Tagged by: ஃபேஸ்புக்

ஃபேஸ்புக்கில் இந்திய பிரதமர்.

கொஞ்சம் ஆச்ச‌ர்யமான விஷயம் தான்.இந்திய பிரதமர் மன்மோகன் சிங் சுமூக வலைப்பின்னல் தளமான ஃபேஸ்புக் தளத்தில் உறுப்பினராக இருப்பது இப்போது தெரியவந்துள்ளது. மன்மோகனின் முன்னாள் மீடியா ஆலோசகர் சஞ்ஜய் பரு இந்த தகவலை தெரிவித்துள்ளார்.அவருடைய ஃபேஸ்புக் பக்கம் தொடர்ந்து அப்டேட் செய்யப்படுவதாகவும் எனவே பிரதமர் ஃபேஸ்புக் தளத்தில் இருப்பது உறுதியாகிறது என்றும் அவர் கூறியுள்ளார். மன்போகன் தொடர்பான செய்திகள், வீடியோ கோப்புகள் ஆகியவை அதில் இடம்பெறுவதாகவும் அவர் கூறியுள்ளார். ஃபேஸ்புக் பொதுவாக‌ இளைஞ‌ர்க‌ளின் கூடார‌மாக‌ க‌ருத‌ப்ப‌ட்டாலும் பெரிய‌வ‌ர்க‌ளும் […]

கொஞ்சம் ஆச்ச‌ர்யமான விஷயம் தான்.இந்திய பிரதமர் மன்மோகன் சிங் சுமூக வலைப்பின்னல் தளமான ஃபேஸ்புக் தளத்தில் உறுப்பினராக இரு...

Read More »

ஃபேஸ்புக் இனிது ; டிவிட்டர் கொடிது.

இனிது இனிது ஃபேஸ்புக் இனிது.ஆனால் டிவிட்டர் கொடிது. யூடியூப்பும் கொடிது என்று புகழ்பெற்ற ஆயவாளர் ஒருவர் கூறியிருக்கிறார். இந்த மூன்று தள‌ங்களுமே இணையத்தில் அதிகம் பயன்படுத்தப்படும் தள‌ங்களாக இருப்பதை நீங்கள் அறிந்திருக்கலாம்.சமூக வாழ்க்கையின் புதிய போக்காகவும் இவற்றின் பயன்பாடு அமைந்துள்ளன. ஃபேஸ்புக் செய்வதும் டிவிட்டர் செய்வதும் எந்த அளவுக்கு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்று நிபுணர்கள் விவாதித்து வருகின்றனர்.இந்நிலையில் இங்கிலாந்தை சேர்ந்த ஆய்வாளரான டாக்டர் டிரேசி அலோவி டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைப்பின்னல் தளங்களின் பயன்பாடு பற்றி ஆய்வு […]

இனிது இனிது ஃபேஸ்புக் இனிது.ஆனால் டிவிட்டர் கொடிது. யூடியூப்பும் கொடிது என்று புகழ்பெற்ற ஆயவாளர் ஒருவர் கூறியிருக்கிறார்...

Read More »