Tagged by: இண்டெர்நெட்

குழந்தையை கொன்ற இண்டெர்நெட் மோகம்

என்ன கொடுமை ஐயா இது? தென்கொரியாவில் இண்டெர்நெட் மோகத்தால் நடந்துள்ள சம்பவத்தை கேள்விப்டும்போது இப்படி தான் சொல்லத்தோன்றுகிறது. அது மட்டுமல்ல இணைய‌ மோகம் எத்தனை மோசமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும் என்று திகைக்க வைக்கிற‌து. அந்நாட்டு தம்பதி ஒன்று இண்டெர்நெட்டே கதியென இருந்ததன் விளைவாக தங்களது பச்சிளம் குழந்தையை சரியாக கவனிக்காமால் அதனை பட்டினி கிடந்து பரிதாபமாக பலியாக்கி உள்ளனர். இதில் வேதனை என்னவென்றால் குழந்தையின் தாயும் ,தந்தையும் இன்டெர்நெட்டில் ஆன்லை குழந்தையை பாராட்டி சீராட்டி வளர்க்கும் இணைய […]

என்ன கொடுமை ஐயா இது? தென்கொரியாவில் இண்டெர்நெட் மோகத்தால் நடந்துள்ள சம்பவத்தை கேள்விப்டும்போது இப்படி தான் சொல்லத்தோன்று...

Read More »

அந்த நான்கு இணையதளங்கள்

அடிக்க‌டி பார்க்கும் இணைய‌த‌ள‌ங்க‌ள் என்னும் ப‌ட்டிய‌ல் எல்லோரிட‌மும் இருக்க‌லாம்.அத்த‌கைய பட்டிய‌ல் உங்க‌ளிட‌மும் இருந்தால் அவ‌ற்றில் நான்கு இணைய‌தளங்க‌ளை தேர்வு செய்து கொண்டு  ‘ஃபேவ்4’ இணைய‌தள‌த்தின் ப‌க்க‌ம் செல்லுங்க‌ள்;அங்கு உங்க‌ளுக்கு ஆச்ச‌ர்ய‌ம் காத்திருக்கும். அந்த‌ நான்கு தளங்க‌ளையும் ஃபேவ்4 முக‌ப்பு ப‌க்கத்தில் தோன்ற‌ செய்ய‌லாம். அத‌ன் பிற‌கு ஒவ்வொரு முறை இண்டெர்நெட்டில் உலாவும் போதும் நேராக ஃபேவ்4 ப‌க்க‌த்திற்கு போனால் போதும் உங்க‌ள் அபிமான‌ இணைய‌த‌ள‌ங்க‌ளில் உலாவாலாம். காலையில் கண் விழித்ததும் உள்ளங்கையை பார்க்கும் அல்லது கடவுள் படத்தை […]

அடிக்க‌டி பார்க்கும் இணைய‌த‌ள‌ங்க‌ள் என்னும் ப‌ட்டிய‌ல் எல்லோரிட‌மும் இருக்க‌லாம்.அத்த‌கைய பட்டிய‌ல் உங்க‌ளிட‌மும் இருந்...

Read More »

திருடர்களுக்கு வழிகாட்டும் இணையதளம்

எங்கள் வீட்டுக்கு திருட வாருங்கள் என்று யாராவது அழைப்பு விடுத்தால் எப்படி இருக்கும்? இத்தகைய வியப்பு கலந்த திகைப்பை தான் புதிதாக அறிமுகமாகியுள்ள இணையதளம் ஏற்படுத்தியுள்ளது. இணைய உல‌கில் பெரும் பரபரப்பையும் கூடவே விவாதத்தையும் உண்டாக்கியிருக்கிறது அந்த தளம். பிளீஸ்ராப்மீ என்பது தான் அந்த தளத்தின் பெயர்.அதாவது என்னை கொள்ளையடி என்று பொருள்.இன்னும் சரியாக சொல்வதனால் எங்கள் வீட்டிற்கு திருட வாருங்கள் என்று அழைப்பு விடுப்பது போல் தான். இதென்ன வம்பாக இருக்கிறதே என நினைக்க தோன்றுகிறதா? […]

எங்கள் வீட்டுக்கு திருட வாருங்கள் என்று யாராவது அழைப்பு விடுத்தால் எப்படி இருக்கும்? இத்தகைய வியப்பு கலந்த திகைப்பை தான்...

Read More »

இன்டர்நெட் கால காதல் : ஓர் அலசல்!

‘ஒரு தலை ராகம்’ பல விதங்களில் மைல்கல் திரைப்படம் தான். அதன் திரைக்கதை அமைப்பு, அருமையான‌ பாடல்கள், கவித்துவமான காட்சிகள்… இவற்றை எல்லாம் மீறி அதன் மைய கதைக்கருவுக்காக‌வே இந்தப் படம் கவனத்திற்குரியது.  ஓர் இளைஞன் தான் உயிருக்கு உயிராக காத‌லிக்கும் பெண்ணிடம் பேச முடியாமல் தயங்குவதையும், காதலைச் சொல்ல முடியாமல் தவிப்பதையும் மிக அழகாக சொன்ன இந்தப் படத்தை பார்த்தவர்கள் எல்லாம் உருகிப் போனார்கள். என்ன ஒரு புனிதமான காதல் என்று நெகிழ்ந்தும் போனார்கள். 1980களில் […]

‘ஒரு தலை ராகம்’ பல விதங்களில் மைல்கல் திரைப்படம் தான். அதன் திரைக்கதை அமைப்பு, அருமையான‌ பாடல்கள், கவித்துவம...

Read More »

சந்தேகம் தீர்க்கும் இணையதள‌ம்

தட்டுங்கள் திறக்கப்படும் என்று சொல்வதைப்போல கேளுங்கள் சொல்லப்படும் என்பதும் சத்தியம் தான்.நமக்குள்ளேயே வைத்து புழுங்கி கொண்டிருப்பதைவிட யாரிடமாவது மனம் திறந்து கேட்டு விட்டால் பிரச்ச்னையே இல்லை. எதற்காக இந்த முன்னுரை என்கிறீர்களா? இப்படி புழுங்கித்தவிப்பவர்களுக்கு உதவக்கூடிய இணையதளத்தை அறிமுகம் செய்யத்தான். ‘ ஈஸ் இட் நார்மல்’ இது அந்த இணையதளத்தின் பெயர்.தளத்தின் உள்ளடக்கமும் இந்த ஒரு கேள்வியில் அடங்கி விடுகிற‌து. அதாவது ஒருவருக்கு இருக்ககூடிய பயம் அல்லது உணர்வு சகஜமானது தானா என்னும் கேள்வி. குற‌ட்டை விடுப‌வ‌ர்க‌ளை […]

தட்டுங்கள் திறக்கப்படும் என்று சொல்வதைப்போல கேளுங்கள் சொல்லப்படும் என்பதும் சத்தியம் தான்.நமக்குள்ளேயே வைத்து புழுங்கி க...

Read More »