Tagged by: இன்டெர்நெட்

குடும்பத்தை இணைக்கும் நெட்

  பிரச்சனைகளை எதிர்கொள்ள எந்த அளவுக்கு உதவியாக இருக்கிறது என்பதை வைத்தே நவீன தொழில்நுட்பத்தின் பயனை கணக்கிட வேண்டும். அந்த வகையில் பார்த்தால் வியட்நாம் நாட்டை பொறுத்தவரை இன்டெர்நெட் பேரூதவியாக அமைந்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும். காரணம் அந்நாட்டில் நவீன வாழ்க்கையின் நெருக்கடி காரணமாக குடும்ப உறவுகளை பேணிக் காப்பதில் சிக்கல் ஏற்பட்டிருக்கும் நிலையில் ஆபத்பாந்தவன் போல இன்டெர்நெட் அமைந்திருக்கிறது. சதாசர்வகாலம் வேலை வேலை என்று அலைந்து கொண்டிருக்கும் நிலையில் இது போல குடும்ப உறுப்பினர்கள் அன்பை […]

  பிரச்சனைகளை எதிர்கொள்ள எந்த அளவுக்கு உதவியாக இருக்கிறது என்பதை வைத்தே நவீன தொழில்நுட்பத்தின் பயனை கணக்கிட வேண்டும். அந...

Read More »

புள்ளி விவரங்களுக்கான பிரவுசர்

கட், காபி, பேஸ்ட்-இன்டெர்நெட் பயன்பாட்டை பொறுத்தவரை இதுதான் செயல்பாட்டு தத்துவமாக இருக்கிறது. எந்த இணையதளத்தில் எந்தவிதமான தகவல்களை பார்த்தாலும் சரி. பிற்பாடு படிப்பதற்காக அல்லது பயன்படுத்துவதற்காக அதனை அப்படியே கட், காபி செய்து பேஸ்ட் செய்து வைத்துக் கொண்டு விட்டால் எப்போது வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம் இப்படி தகவல்களை சேமித்து வைத்துக் கொள்ளும் வசதி இன்டெர்நெட்டில் தகவல் வலை வீசும்போது பெரும்பாலானோர் பின்பற்றும் பழக்கமாக இருக்கிறது. இணையவாசிகளுக்கு இது பேருதவியாக இருக்கிறது என்றாலும், இதில் ஒரேயொரு குறை […]

கட், காபி, பேஸ்ட்-இன்டெர்நெட் பயன்பாட்டை பொறுத்தவரை இதுதான் செயல்பாட்டு தத்துவமாக இருக்கிறது. எந்த இணையதளத்தில் எந்தவிதம...

Read More »