Tagged by: இமெயில்

கூகுல் அனுப்பும் தபால்

ஆயிரம், இல்லை லட்சம் தான் சொல்லுங்கள் கூகுலுக்கு நிகர் கூகுல் தான். புதிய சேவையை அறிமுகம் செய்வதிலும் சரி சின்ன சின்னதாக புதுமை செய்வதிலும் சரி கூகுல் தனக்கென தனி பாணியையும் சுறுசுறுப்பையும் கொண்டுள்ளது. இதுவரை எத்தனையோ முறை இணையவாசிகளை அச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ள கூகுல் இப்போது மீண்டும் ஒருமுறை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.உல‌கிலேயே மிக‌வும் பிர‌ப‌ல‌மான‌ இமெயில் சேவை அளித்து வ‌ரும் கூகுல் அமெரிக்க‌ர்க‌ள் இல‌வ‌ச‌மாக‌ வாழ்த்து அட்டையை த‌பாலில் அனுப்பி வைப்ப‌த‌ற்கான் சேவையை அறிமுக‌ம் செய்துள்ள‌து. கிறிஸ்தும‌ஸ் […]

ஆயிரம், இல்லை லட்சம் தான் சொல்லுங்கள் கூகுலுக்கு நிகர் கூகுல் தான். புதிய சேவையை அறிமுகம் செய்வதிலும் சரி சின்ன சின்னதாக...

Read More »

கூகுல் அலை அழைப்பை பெறுவது எப்படி?

கூகுல் அலை பற்றி விரிவாக கூட எழுதவில்லை.அந்த சேவையை புரிந்து கொள்ளக்கூடிய ஒரு கட்டுரைக்கான இனைப்பை மட்டுமே கொடுத்திருந்தேன்.ஆனால் அதுவே வாசகர்களின் ஆர்வத்தை தூண்ட போதுமானதாக இருந்திருக்கிற‌து. பலர் இந்த பதிவை படித்துவிட்டு கூகுல் அலை அழைப்பை பெறுவது எப்படி என கேட்டுள்ளனர்.ஒருவர் கூகுல் அழைப்பை நான் பெற்றிருந்தால் தனக்கும் அழைப்பு விடுக்குமாறு கேட்டிருந்தார்.கூகுல் அழைப்பை பெறும் அதிர்ஷ்டசாலி நான் இல்லை என்று வருத்தத்துடன் தெரிவித்துகொள்கிறேன். இருப்பினும் கூகுல் அழைப்பை பெறுவதற்கான வழிகளை தேடிப்பார்த்து இங்கே பகிர்ந்து […]

கூகுல் அலை பற்றி விரிவாக கூட எழுதவில்லை.அந்த சேவையை புரிந்து கொள்ளக்கூடிய ஒரு கட்டுரைக்கான இனைப்பை மட்டுமே கொடுத்திருந்த...

Read More »

டிவிட்டர்;ஒரு அறிமுகம்

டிவிட்டர் என்றால் என்ன? டிவிட்டர் என்பது அடிப்படையில் ஒரு குறும் வலைப்பதிவு சேவை.அதாவது எஸ் எம் எஸ் வடிவிலான வலைப்பதிவு என வைத்துக்கொள்ளலாம். 140 எழுத்துக்கள் என்னும் கட்டுப்பாடும், ‘இப்போது நீங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?’ என்னும் கேள்விக்கான பதிலுமே டிவிட்டரின் பிரதான அம்சங்கள். டிவிட்டரை பயன்படுத்துவது மிகவும் எளிதானது. இமெயில் கணக்கு துவக்குவது போல டிவிட்டர் இணையதளத்திற்கு சென்று உங்கள் பெயரில் ஒரு டிவிட்டர் பக்கத்தை அமைத்துக்கொள்ளலாம். அதன் பிறகு டிவிட்டர் செய்ய துவங்க வேண்டியது […]

டிவிட்டர் என்றால் என்ன? டிவிட்டர் என்பது அடிப்படையில் ஒரு குறும் வலைப்பதிவு சேவை.அதாவது எஸ் எம் எஸ் வடிவிலான வலைப்பதிவு...

Read More »

திருமண அழைப்பு இணையதளம்

ஏற்கனவே திருமணமானவர்கள் இந்த தளத்தைப்பற்றி அறிய நேர்ந்தால் கொஞ்சம் வருத்தப்படுவார்கள். அதிலும் சமீபத்தில் திருமணமானவர்கள் இந்த தள‌த்தை பார்த்தவுடனேயே அடடா முன்பே இந்த தளம் பற்றி தெரியாமல் போய்விட்டதே என்று நினைப்பார்க்ள். அதே நேரத்தில் விரைவில் திருமணம் செய்ய இருப்பவ‌ர்கள் ஆஹா இப்படி ஒரு சேவையை தான் எதிர்பார்த்துக்கொண்டிருந்தோம் என அகம‌கிழ்ந்து போவார்கள்.அதிலும் இமெயிலில் அழைப்புகளை அனுப்பும் பழக்கம் கொண்டவர்கள் நிச்சயம் மிகுந்த மகிழ்ச்சி அடைவார்கள். அப்படி என்ன விஷேசமான இணையதளம் என்று கேட்கிறீர்களா? திரும‌ண‌ அழைப்பு […]

ஏற்கனவே திருமணமானவர்கள் இந்த தளத்தைப்பற்றி அறிய நேர்ந்தால் கொஞ்சம் வருத்தப்படுவார்கள். அதிலும் சமீபத்தில் திருமணமானவர்கள...

Read More »

இமெயில் அவதாரங்கள்

இமெயிலின் புதுமை மறைந்து ஒருவித அலுப்பே மிஞ்சுகிறது என்ற உணர்வு உங்களிடம் இருந்தால் உடனே மாற்றிக்கொள்ளுங்கள். (அ) இமெயிலில் இனியும் என்ன புதுமை படைத்து விட முடியும் என்ற எண்ணம் இருந்தாலும் மாற்றிக் கொள்ளுங்கள். இப்படி சொல்ல வைக்கக்கூடிய வகையில் புதுமையான இமெயில் சேவை ஒன்று அறிமுகம் ஆகியுள்ளது. இது புதுமையான இமெயில் சேவையே தவிர புதிய இமெயில் சேவை அல்ல. உண்மையில் இமெயில்களை முற்றிலும் புதுமையான முறையில் பெற உதவும் சேவை. புதுமையானது மட்டும் அல்ல […]

இமெயிலின் புதுமை மறைந்து ஒருவித அலுப்பே மிஞ்சுகிறது என்ற உணர்வு உங்களிடம் இருந்தால் உடனே மாற்றிக்கொள்ளுங்கள். (அ) இமெயில...

Read More »