Tagged by: இமெயில்

எஸ்.எம்.எஸ். காலம் முடிகிறது

எஸ்.எம்.எஸ். எல்லோருக்கும் தெரியும். எஸ்.எம்.எஸ்.சோடு ஒரு சி சேர்த்துக் கொண்டால் என்ன அர்த்தம் தெரியுமா? எஸ்.எம்.எஸ்.சி. என்று சொன்னால் பலருக்கு தெரியாது. இதற்கு ஷாட் மெசேஜிங் சர்வீஸ் சென்டர் என்று பொருள். நாமறிந்த எஸ்.எம்.எஸ்.க்கு முன்னோடி இந்த சென்டர்தான். கிட்டத்தட்ட 15 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த எஸ்.எம்.எஸ்.சி. அறிமுகமானது. ஆக்சியான் எனும் நிறுவனம் இந்த சேவையை அறிமுகம் செய்தது. அதன் பிறகு டிசம்பர் 3ந் தேதி பிரிட்டனை சேர்ந்த நீல் பாப்வர்த் என்பவர், தனது நண்பர்களுக்கு இந்த […]

எஸ்.எம்.எஸ். எல்லோருக்கும் தெரியும். எஸ்.எம்.எஸ்.சோடு ஒரு சி சேர்த்துக் கொண்டால் என்ன அர்த்தம் தெரியுமா? எஸ்.எம்.எஸ்.சி....

Read More »

என் பெயர் ஒபாமா!

இண்டெர்நெட் எதிர்பாராமல் புகழ் பெற வைக்கும் என்பதற்கான சுவையான உதாரணம், இந்த கதை. ஒபாமா அதிபராவதற்கு முன் , அமெரிக்க தேர்தல் நடைபெறுவதற்கு முன் நடந்த கதை இது . அமெரிக்க வாழ் இந்தியரான குரு ராஜ் என்பவரை ஒரு இமெயில் முகவரி பிரபலமானவராக ஆக்கிய கதையும் கூட‌. அதோடு பாரக் ஒபாமாவோடு தொடர்பு படுத்தி பேசப்படவும் வைத்த கதை. ஆனால் குருராஜ் இதற்காக திட்டமிட்டு செயல்படவில்லை. இந்த திடீர் புகழை அவர் எதிர்பார்க்கவுமில்லை. அவர் செய்ததெல்லாம் […]

இண்டெர்நெட் எதிர்பாராமல் புகழ் பெற வைக்கும் என்பதற்கான சுவையான உதாரணம், இந்த கதை. ஒபாமா அதிபராவதற்கு முன் , அமெரிக்க தேர...

Read More »

நட்பு வளர்க்கும் இணையதளம்

பீர் வாங்கித் தருவதற்காக என்று ஒரு இணையதளம் இருக்கிறது என்று சொன்னால் நம்ப முடிகிறதா? இன்டெர்நெட் உலகில் ஆச்சரியத்தை ஏற்படுத்தக் கூடிய எத்தனையோ இணையதளங்கள் இருக்கின்றன. அதில் இதுவும் ஒன்று. பீர் வாங்கித் தருவதற்காக இணைய தளத்தை ஏற்படுத்துவது அவசியமா என்று கேட்கலாம். அவசியமா, இல்லையா என்பதை விட இந்த தளம் நமக்கு தேவைப்படக் கூடிய எளிய சேவையை அழகாக வழங்குகிறது என்பதே விஷயம். பீர் வாங்கித் தரும் இணையதளம் என்று பார்ப்பதை விட, பீருக்கு நிகராக […]

பீர் வாங்கித் தருவதற்காக என்று ஒரு இணையதளம் இருக்கிறது என்று சொன்னால் நம்ப முடிகிறதா? இன்டெர்நெட் உலகில் ஆச்சரியத்தை ஏற்...

Read More »

வீட்டுக்கு ஒரு இமெயில்

வருங்காலத்து தேர்தல் அறிக்கையில் இலவச இமெயில் வழங்கப்படும் எனும் வாக்குறுதி இடம் பெறலாம். அதோடு இந்த வாக்குறுதி வாக்காளர்கள் மத்தியில் அமோக வரவேற்பையும் பெறலாம். இதற்கான முதல் முயற்சியை தைவானின் தலைநகரம் மேற் கொண்டு இருக்கிறது. நிர்வாக விஷயங்களுக்கு இன்டெர் நெட்டை பயன்படுத்தலாம் என்றும், இதன் மூலம் பொதுமக்களுக்கு மிகவும் திறமையான வகையில் சேவையாற்ற முடியும் என்றும் கருதப்பட்டு வருகிறது. மின் நிர்வாகம் எனும் பொது தலைப்பின் கீழ் இதற்கான யோச னைகள் முன்வைக்கப்படுகின்றன. பல நாடுகள் […]

வருங்காலத்து தேர்தல் அறிக்கையில் இலவச இமெயில் வழங்கப்படும் எனும் வாக்குறுதி இடம் பெறலாம். அதோடு இந்த வாக்குறுதி வாக்காளர...

Read More »

யூடியூப் தியேட்டர் வாழ்கவே- 1

ஃபோர் ஐடு மான்ஸ்டர்ஸ்’ திரைப்படத்தை நீங்கள் அவசியம் பார்க்க வேண்டும். அதோடு அதன் இயக்குனர்களையும் தெரிந்துகொள்ள வேண்டும்! . இந்தப்படம் உங்களுக்கு பிடிக்காமல் கூட போகலாம். ஆனால் அந்த படத்தின் மீது நிச்சயம் மதிப்பு ஏற்படவே செய்யும். அதைவிட இயக்குனர்கள் மீது அதிக மதிப்பு ஏற்படும். காரணம் டிஜிட்டல் உலகில் புதிய பாதைக்கு இந்த படத்தின் மூலம் அவர்கள் வழிகாட்டியிருக்கின்றனர். டிஜிட்டல் உலகில் காத்திருக்கும் புரட்சிக்கான முன்னோடிகளாகவ’ம் அவர்களை கருதலாம். ஒரு படத்தை வெளியிடவும், அதற்கான ரசிகர்களை […]

ஃபோர் ஐடு மான்ஸ்டர்ஸ்’ திரைப்படத்தை நீங்கள் அவசியம் பார்க்க வேண்டும். அதோடு அதன் இயக்குனர்களையும் தெரிந்துகொள்ள வே...

Read More »