Tagged by: ஐபோன்

பறப்பதற்கு மிக்க பயம் இருந்தால்;அதற்கு ஒரு செயலி இருக்கும்

பற‌ப்பதில் உள்ள பயம்(ஃபியர் ஆப் ஃபிளையிங்) புகழ்பெற்ற பெண்ணிய எழுத்தாளர் எரிகா ஜாங்க் எழுதிய பிரசத்தி பெற்ற நாவல். எரிகா ஜாங்கிற்கு பறப்பதில் பயன் உண்டா என்று தெரியவைல்லை.பறப்பதில் உள்ள பயத்திற்கும் இந்த நாவலுக்கும் உள்ள தொடர்பு குறித்தும் தெரியவில்லை.ஆனால் விமானத்தில் பறப்பவர்களில் கணிசமானோருக்கு பறப்பதில் பயமிருக்கிற‌து. உண்மையில் பறப்பதிலான பயம் சிக்கலான உளவியல் விவகாரம் என்கின்றனர்.இந்த அச்சத்திற்கு ப‌லவித காரணங்கள் கண்டறியப்பட்டுள்ளன.விமானம் விபத்துக்குள்ளாகலாம் என்பதில் துவங்கி ,உயர்த்தினால் ஏற்படும் அச்சம் வரை எத்தனையோ காரணங்கள் சொல்லப்படுகின்றன. […]

பற‌ப்பதில் உள்ள பயம்(ஃபியர் ஆப் ஃபிளையிங்) புகழ்பெற்ற பெண்ணிய எழுத்தாளர் எரிகா ஜாங்க் எழுதிய பிரசத்தி பெற்ற நாவல். எரிகா...

Read More »

ஏடிஎம் எங்கே இருக்கிறது?ஒரு வழிகாட்டி

ஆயிரம் தான் சொல்லுங்கள் ஐபோனுக்கு நிகர் ஐபோன் தான். சந்தேகம் இருந்தால் ஐபோனை ஆதாரமாக கொண்டு அறிமுகமாகி கொண்டிருக்கும் சேவைகளின் பட்டியலை பாருங்க‌ள். அது மிக நீண்ட பட்டியல். விதவிதமான சேவைகளை உள்ளடக்கிய பட்டியல்.இன்னும் கூட புதுப்புது சேவைகள் அறிமுகமாகி கொண்டிருக்கின்றன. இதற்கென்றே ஆப்பில் இணையதளத்தில் தனி கடை இருக்கிறது தெரியும? இந்த வரிசையில் சமீபத்தில் வந்திருக்கும் சேவை ஏடிம் வேட்டைக்கானது. ஏடிம் ஹன்டர் என்னும் இந்த சேவையின் மூலம் குறீபிட்ட நகரில் நீங்கள் நிற்கும் இடத்திற்கு […]

ஆயிரம் தான் சொல்லுங்கள் ஐபோனுக்கு நிகர் ஐபோன் தான். சந்தேகம் இருந்தால் ஐபோனை ஆதாரமாக கொண்டு அறிமுகமாகி கொண்டிருக்கும் சே...

Read More »

போராடுங்கள் நுகர்வோரே

இந்த வலைபதிவின் நோக்கங்களில் ஒன்று இண்டெர்நெட் எப்ப‌டி ஒரு போராட்டத்திற்கான கருவியாக இருக்கிறது என்பதை சுட்டிக்காட்டுவதும் தான்.இண்டெர்நெட்டின் உதவியோடு சான்மான்யர்களும் நுகர்வோரும் எவ்வாறெல்லாம் போராடுகின்றனர் என்பதை பார்க்கும் போது இந்த தொழில்நுட்பத்தின் மீது கூடுதல் பற்று உண்டாகிறது. இண்டெர்நெட் துணை கொண்டு நடத்தப்பட்ட பல போராட்ட‌ங்களை இங்கே பதிவு செய்திருக்கிறேன்.தொடர்ந்து எழுத விரும்புகிறேன்.இத்தகைய போர்ரட்டங்களை நாம் உதாரணமாக எடுத்துக்கொண்டு நாமும் இண்டெர்நெட் ஆயுதத்தை ஏந்த வேண்டும் என்பது எனது எண்ணம். பர்மாவில் ராணுவ அரசுக்கு எதிராக புத்த […]

இந்த வலைபதிவின் நோக்கங்களில் ஒன்று இண்டெர்நெட் எப்ப‌டி ஒரு போராட்டத்திற்கான கருவியாக இருக்கிறது என்பதை சுட்டிக்காட்டுவது...

Read More »

உலக நுகர்வோரே ஒன்றுபடுங்கள் -II

ஒரு பெரிய நிறுவனம் திட்டமிடுகிறது. அதில் நுகர்வோருக்கு எவ்வளவுதான் அதிருப்தி இருந்தாலும் என்ன தான் செய்து விட முடியும்? நிறுவனத்தின் திட்டம் அநீதியானது என்று எடுத்துச் சொல்வதற்காக ஒரு இணைய தளத்தை அமைப்பதன் மூலமாக மட்டும் அதனை பணிய வைத்து விட முடியுமா? . ஆனால் ருயின்டு ஐபோன் டாட்காம் இணைய தளத்தை அமைத்தவரும் அப்படி நினைக்கவில்லை. இந்த தளத்தை ஆதரித்தவர்களும் அப்படி நினைக்கவில்லை. கனடாவில் ஆப்பிளின் ஐபோன் அறிமுகம் செய்யப்படும் போது, அதற்கான உரிமையை பெற்றுள்ள […]

ஒரு பெரிய நிறுவனம் திட்டமிடுகிறது. அதில் நுகர்வோருக்கு எவ்வளவுதான் அதிருப்தி இருந்தாலும் என்ன தான் செய்து விட முடியும்?...

Read More »