Tagged by: ஐபோன்

உலக நுகர்வோரே ஒன்றுபடுங்கள்-1

உலக புகழ் பெற்ற கடிதங்களின் வரிசையில் ஸ்டீவ் ஜாப்சுக்கு ஜேம்ஸ் ஹேலன் எழுதிய கடிதத்தையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஸ்டீவ் ஜாப்ஸ் தெரியும்! ஐபாடு நாயகன், ஐபோன் பிதாமகன்: ஆப்பிளுக்கு மறுவாழ்வு தந்த நிர்வாக மேதை. ஆனால் யார் இந்த ஜேம்ஸ் ஹேலன்? . ஹேலன் ஆப்பிளின் அபிமானி. ஐபாடு உபாசகர். ஐபோன் ரசிகர். அதை விட கனடா நாட்டின் லட்சக்கணக்கான சாமானியர்களில் ஒருவர். நுகர்வோர் என்ற முறையில், தன்னுடைய மற்றும் தன்னை போன்ற மற்ற நுகர்வோர் […]

உலக புகழ் பெற்ற கடிதங்களின் வரிசையில் ஸ்டீவ் ஜாப்சுக்கு ஜேம்ஸ் ஹேலன் எழுதிய கடிதத்தையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஸ்டீ...

Read More »

உலகம் முழுவதும் உதவி

உங்கள் வீட்டு வாஷிங்மிஷன் பழுதாகி விட்டது என்று வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் என்ன செய்வீர்கள்? இது என்ன கேள்வி? அந்த மிஷினை தயாரித்த கம்பெனி அல்லது டீலருக்கு போன் செய்து உதவி கோருவீர்கள். . சம்பந்தப்பட்ட கம்பெனி உடனடியாக யாரையாவது அனுப்பி வைக்கலாம்; அல்லது நாள் கணக்கில், வாரக் கணக்கில் இழுத்தடிக்கலாம். பிரச்சனை அதுவல்ல. உண்மையில் வாஷிங்மிஷினில் ஏற்பட்ட பழுது மிகச் சிறிய தொழில்நுட்ப கோளாறாக இருக்கும். அதனை சரி செய்ய சில நிமிடங்கள்தான் ஆகும். அந்த […]

உங்கள் வீட்டு வாஷிங்மிஷன் பழுதாகி விட்டது என்று வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் என்ன செய்வீர்கள்? இது என்ன கேள்வி? அந்த மி...

Read More »

தொட்டால் இசை மலரும்

எல்லாம் உங்கள் கைகளில் தான் இருக்கிறது என்று சொல்வது தன்னம்பிக்கையின் அடையாள மாகவும் இருக்கலாம். எதிர்பார்ப்பின் விளைவாகவும் இருக்கலாம். இதே வாசகத்தை ஆப்பிள் நிறுவனம்  சொல்லும் போது “ஐபோன்’ல் சாத்தியமாகக் கூடிய தொழில்நுட்ப அற்புதமாக  பொருள்கொள்ள வேண்டும். .  ஆப்பிள் நிறுவனத்தின் ஐபாடு இசை கேட்பு  சாதனமாகட்டும், அதன் அடுத்த அவதாரமான ஐபோன்  ஆகட்டும், இரண்டு டச்ஸ்கிரீன் என்று சொல்லப்படும் தொடுதிரையின் அற்புதத்தை  அடிப்படையாக கொண்டு இயங்குபவை.  ஐபாடு (அ) ஐபோனை இயக்க அவற்றின் திரையின்  மீது […]

எல்லாம் உங்கள் கைகளில் தான் இருக்கிறது என்று சொல்வது தன்னம்பிக்கையின் அடையாள மாகவும் இருக்கலாம். எதிர்பார்ப்பின் விளைவாக...

Read More »

ஐ போன் அற்புதங்கள்

முதலில் ஐபோன் வந்தது. அதனைத் தொடர்ந்து ஐபில் வந்தது  ஐபோன் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பப் பட்டுள்ள வழக்கத்துக்கு விரோதமான பெரிய அளவிலான  பில்லே இப்படி வர்ணிக்கப்பட்டுள்ளது. மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே ஆப்பிள் நிறுவனம் ஐபோனை அறிமுகம் செய்தது.  இந்தபோன் எதிர்பார்ப்புக்கு ஏற்றபடி இருக்கிறதா? என்னும் விவாதம் நடைபெற்று வருகிறது.  ஐபோன், எதிர்பார்ப்புக்கு ஏற்றதாக இல்லை என்று ஒரு தரப்பினரும், எதிர்பார்ப்பை  மிஞ்சும் வகையில் அற்புதமாக இருப்பதாக மற்றொரு தரப்பினரும் கூறிவருகின்றனர். . ஐபோன் பேட்டரி போன்றவை பெரும் சர்ச்சைக்கு  […]

முதலில் ஐபோன் வந்தது. அதனைத் தொடர்ந்து ஐபில் வந்தது  ஐபோன் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பப் பட்டுள்ள வழக்கத்துக்கு விரோதமான...

Read More »