Tagged by: கம்ப்யூட்டர்

கம்ப்யூட்டர் பாடும் தாலாட்டு

தமிழில் ஆத்திச்சூடியும், ஆங்கி லத்தில் பா பா பிளாக்ஷிப்பும் பிள்ளைகள் மழலை மொழி பேசும் காலத்திலேயே கற்றுக் கொள்ளும் முதல் பாட்டுக்களாக விளங்கு கின்றன. இதில் பா பா பிளாக்ஷிப்பிற்கு மற்றொரு சரித்திர முக்கியத்துவமும் இருக்கிறது. இந்த தகவல் பலருக்கு தெரியாமலேயே இருக்கலாம். உலகின் பெரும்பாலான நாடுகளில் பிள்ளைகள் மழலையர் வகுப்பில் பாடும் அந்த பாடல்தான் கம்ப்யூட்டர் பாடிய முதல் பாட்டும் கூட! இன்று கம்ப்யூட்டரில் மெட்டு போடுவதும், இசைக்கு மெருகு சேர்க்க கம்ப்யூட்டர் தொழில் நுட்பத்தை […]

தமிழில் ஆத்திச்சூடியும், ஆங்கி லத்தில் பா பா பிளாக்ஷிப்பும் பிள்ளைகள் மழலை மொழி பேசும் காலத்திலேயே கற்றுக் கொள்ளும் முதல...

Read More »

சைக்கிள் மீது லேப்டாப்

லேப்டாப் கம்ப்யூட்டர் என்றதும் சைக்கிள்களை நினைத்து பார்க்க தோன்றாது, கார்களைத் தான் நினைத்து பார்க்க தோன்றும். அதிலும் வசதியான சொகுசு கார்கள். ஆனால் இனியும் அப்படியிருக்க வேண்டியதில்லை.  இப்போது காரில் செல்பவர்கள் தங்களது மடி மீது லேப்டாப் கம்ப்யூட்டரை வைத்து கொண்டு பணியாற்றியபடி செல்வதை பார்ப்பது போல, வரும் காலத்தில் சைக்கிள் மீது லேப்டாப் கம்ப்யூட்டரை வைத்திருப்பதையும் சர்வசகஜமாக பார்க்க நேரிடலாம் இதன் அர்த்தம் சைக்கிள் வைத்திருப்பவர்கள்  எல்லாம் லேப்டாப் கம்ப்யூட்டர் வாங்கி விடுவார்கள் என்பதல்ல.  அதற்கு  […]

லேப்டாப் கம்ப்யூட்டர் என்றதும் சைக்கிள்களை நினைத்து பார்க்க தோன்றாது, கார்களைத் தான் நினைத்து பார்க்க தோன்றும். அதிலும்...

Read More »

பின்னணியில் ஒரு தேடல்

சும்மாதானே இருக்கிறீர்கள். பயனுள்ளதாக ஏதாவது செய்ய கூடாதா? என்று யாரிடமாவது கேட்டால் (யாரிடம் கேட்டாலும்) உங்களுக்கு வேறு வேலை கிடை யாதா? எனும் பாணியில் கோபமாக திருப்பி கேட்டு விடுவார்கள். ஆனால் உங்கள் கம்ப்யூட்டர் சும்மாதானே இருக்கிறது. சும்மா இருக்கும் நேரத்தில் அதனை பயன்படுத்திக் கொள்ள சம்மந்தமா என்று கேட்டால் யார் வேண்டு மானாலும் சம்மதிக்கக் கூடும்.   இப்படி உலகம் முழுவதும் பலர் சம்மதித்திருக்கின்றனர். அவர்களின் கம்ப்யூட்டர்கள் சும்மா இருக்கும் நேரத்தில் மகத்தான செயலின் ஒரு […]

சும்மாதானே இருக்கிறீர்கள். பயனுள்ளதாக ஏதாவது செய்ய கூடாதா? என்று யாரிடமாவது கேட்டால் (யாரிடம் கேட்டாலும்) உங்களுக்கு வேற...

Read More »