Tagged by: கூகுல்

இது கூகுல் திரைப்படம்

நடிகராக இருந்து இயக்குனராக மாறிய அமெரிக்காவின் ஜிம் கில்லீன் (பெயர் வித்தியாசமாக இருக்கிறது அல்லவா, அதில்தான் விஷயமும் இருக்கிறது) படம் ஒன்றை எடுத்திருக்கிறார்.இந்த படம் உலக மகா காவியமோ அல்லது வர்த்தக ரீதியாக மாபெரும் வெற்றிபெற்ற படமோ இல்லை. சாதாரண செய்திப்பட வகையை சேர்ந்ததுதான். ஆனால் இந்த செய்திப் படத்தை பலரும் பார்க்கக்கூடிய வகையில் மிகவும் சுவாரசியமான முறையில் அதனை எடுத்திருக்கிறார். இந்த செய்திப்படத்தின் உள்ளடக்கமும், அது எடுக்கப்பட்ட விதமும்தான் அனைவரையும் கவரும் வகையில் அமைந்துள்ளது. லாஸ் […]

நடிகராக இருந்து இயக்குனராக மாறிய அமெரிக்காவின் ஜிம் கில்லீன் (பெயர் வித்தியாசமாக இருக்கிறது அல்லவா, அதில்தான் விஷயமும் இ...

Read More »

புதியதொரு தேடியந்திரம்

மாற்று மருத்துவம், மாற்று எரிபொருள், மாற்று தொழில்நுட்பம் என்றெல்லாம் பரவலாக பேசப்படும் அளவுக்கு மாற்று தேடியந்திரம் பற்றி யாரும் பேசுவதாக தெரியவில்லை. மாற்று தேடியந்திரத்திற்கான முக்கியத்துவத்தையும் பலரும் அறிந்திருப்பதாக தெரியவில்லை. இன்டெர்நெட் உலகில் தேடல் என்றாலே எல்லோருக்கும் கூகுல்தான் நினைவுக்கு வரும். அதிலும் குறிப்பாக இன்டெர்நெட்டுக்கு புதியவர்கள் கூகுலை மட்டுமே தேடியந்திரம் என்று நினைத்து கொண்டிருக்கின்றனர். கூகுல் தனது பணியை செவ்வனே செய்து வந்தாலும், கூகுலைத் தவிரவும், நூற்றுக்கணக்கான தேடியந்திரங்கள் இருக்கவே செய்கின்றன.அவற்றில் சிலவற்றுக்கு மாற்று தேடியந்திரம் […]

மாற்று மருத்துவம், மாற்று எரிபொருள், மாற்று தொழில்நுட்பம் என்றெல்லாம் பரவலாக பேசப்படும் அளவுக்கு மாற்று தேடியந்திரம் பற்...

Read More »

கூகுல் நூலகத்திற்கு முன்னால்

டிராய் வில்லியம்ஸ் பெயரை சொல்லி இன்டர்நெட் முன்னோடிக ளில் ஒருவர் என்றால் அப்படியா? யார் அவர் என்று கேட்க தோன்றும். வில்லியம்ஸ், குவெஸ்டியாவின் நிறுவனர் என்று சொன்னால், குவெஸ்டியாவா? அது என்ன என்று அடுத்த கேள்வி பிறக்கும். இன்டர்நெட் முன்னோடி என்னும் அடைமொழிக்கு சொந்தக்காரராக இருக்க குறிப்பிட்ட சில தகுதிகள் இருக்கின்றன. பெயரை சொன்னாலே நினைவில் நிற்கும் வெற்றியை பெற்றிருக்க வேண்டும் அல்லது அவருடைய நிறுவனமாவது மகத் தானதாக அமைந்திருக்க வேண்டும். வில்லியம்ஸ் விஷயத்தில் இரண்டுமே இல்லை […]

டிராய் வில்லியம்ஸ் பெயரை சொல்லி இன்டர்நெட் முன்னோடிக ளில் ஒருவர் என்றால் அப்படியா? யார் அவர் என்று கேட்க தோன்றும். வில்ல...

Read More »

ரசாயன தேடியந்திரம்

துறை தோறும் தனி தேடியந்திரம் உருவாக்குவது என்றால் முதலில் எந்த துறைக்கு தேடியந்திரம் மிகவும் அவசியம்? மற்ற எந்த துறையையும் விட ரசாயன துறைக்கே தனி தேடியந்தி ரத்திற்கான தேவை மிகவும் அதிகமாக இருக்கிறது. நீங்கள் ரசாயன துறையை சேர்ந்த வராக இருந்தால், ரசாயன துறை தொடர்பான தகவல்களை இன்டெர் நெட்டில் தேடுபவராக இருந்தால் இதனை நிச்சயம் ஏற்றுக் கொள்வீர் கள். அதனால்தான் ரசாயனத்திற் கென்று தனி தேடி யந்திரத்தை உருவாக்கி உள்ளனர். அமெரிக்காவில் உள்ள பென் […]

துறை தோறும் தனி தேடியந்திரம் உருவாக்குவது என்றால் முதலில் எந்த துறைக்கு தேடியந்திரம் மிகவும் அவசியம்? மற்ற எந்த துறையையு...

Read More »

வரைப்பட வீடியோக்கள்

இணைய வீடியோக்களை வரைப்படத்தையும் இணைக்கும் புதிய சேவையை கூகுல் அறிமுகம் செய்திருக்கிறது. இதன் பலனாக இனி இருப்பிடம் சார்ந்த வீடியோ காட்சிகளில் யூ டியுப்பில் கண்டு மகிழலாம். வீடியோ பகிர்வு தளத்தில் முதலில் வந்ததும், முதன்மையானதும் தற்போது முன்னிலையில் இருப்பதுமான யூ டியுப் தளம் இப்போது கூகுல் வசமாகி விட்டது. ஏற்கனவே தன்னிடமிருக்கும் கூகுல் எர்த் சேவையை, யூ டியுப்போடு இணைப்பது பொருத்தமாக இருக்கும் என கூகுல் நினைத்ததன் விளைவே இருப்பிடம் சார்ந்த வீடியோ சேவை. யூ […]

இணைய வீடியோக்களை வரைப்படத்தையும் இணைக்கும் புதிய சேவையை கூகுல் அறிமுகம் செய்திருக்கிறது. இதன் பலனாக இனி இருப்பிடம் சார்ந...

Read More »