Tagged by: சாப்ட்வேர்

காட்ஃபாதராக,கட்டபொம்மனாக நீங்கள்…

கடற்கரையில் நடிகர்களின் கடஅவுட் மீது கை போட்டுக்கொண்டு புகைப்படம் எடுத்துக்கொள்வத‌ற்கே அகமகிழ்ந்து போகிறவர்கள் நாம். அப்படியிருக்க திரைப்படத்தில் அபிமான நடிகர்கள் இருக்கும் இடத்தில் ரசிகர்கள் தங்களை பொருத்திக்கொள்ளும் வாய்ப்பு கிஅடைத்தால் எப்படி இருக்கும். யூஸ்டார் இணைய‌த‌ள‌ம் இந்த‌ அற்புத்தை தான் சாத்திய‌மாக்குகிறது. அதாவ‌து ஹாலிவுட் ர‌சிக‌ர்க‌ள் த‌ங்க‌ளுக்கு பிட‌த்த‌ ப‌டத்தில் பிடித்த‌மான‌ பாத்திர‌த்தில் தாங்க‌ளே ந‌டித்து அதை ப‌ட‌த்தில் இட‌ம்பெற‌வும் செய்ய‌ முடியும். ஒரு திரைப்ப‌ட‌த்தில் ர‌சிக‌ர்க‌ள் இட‌ம்பெறுவ‌து எப்ப‌டி சாத்திய‌ம் என‌ அதிச‌யித்துப்போக‌ வேண்டாம். இது […]

கடற்கரையில் நடிகர்களின் கடஅவுட் மீது கை போட்டுக்கொண்டு புகைப்படம் எடுத்துக்கொள்வத‌ற்கே அகமகிழ்ந்து போகிறவர்கள் நாம். அப்...

Read More »

‘ஒய் 10 கே’ தெரியுமா?

ஒய் 2 கே’வை விட்டுத் தள்ளுங்கள். ‘ஒய் 10 கே’ தெரியுமா? பல்லாயிரம் ஆண்டுகளுக்கு பிறகு உலகை பிடித்து ஆட்ட காத்திருக்கும் பூதம் இது! ‘ஒய் 10 கே’வை பார்ப்பதற்கு முன் ‘ஒய் 2 கே’ வரலாற்றில் சில சுவாரசிய மான விஷயங்களை பார்த்துவிடலாம். . ‘ஒய் 2 கே’ என்றால் இயர் 2000 பிராப்ளம் என்று பொருள். இயரை குறிக்க ‘ஒய்’ என்றும், 2000-த்தை குறிக்க 2 கே என்ற கிரேக்க சொல்லை யும் கடன் […]

ஒய் 2 கே’வை விட்டுத் தள்ளுங்கள். ‘ஒய் 10 கே’ தெரியுமா? பல்லாயிரம் ஆண்டுகளுக்கு பிறகு உலகை பிடித்து ஆட்ட காத்திருக்கும் ப...

Read More »

தோழருக்காக தொழில்நுட்பம்

கம்ப்யூட்டர் விஞ்ஞானியான ஜேம்ஸ் கிரேவுக்கு தொழில்நுட்ப உலகில் நண்பர்கள் அதிகம், மதிப்பும் அதிகம். தொழில்நுட்ப மேதைமையும், மனித நேயமும் இணைந்த அபூர்வ மனிதர் என்று, தொழில்நுட்ப உலகம் அவரை புகழ்ந்தது. அதைவிட நேசித்தது. . ஆய்வுதான் அவரது உயிர்மூச்சாக இருந்தது. டேட்டாபேஸ் என்று சொல்லப் படும் தகவல்கள் திரட்டை கையாளுவது தொடர்பான ஆய்வில் ஜேம்ஸ் கிரே மன்ன ராக இருந்தார். அதோடு பரிவர்த்தனை தொடர்பான விஷயங்களில் அவருடைய நிபுணத்துவமும் அபரிமிதமானதுதான். இந்த இரு துறைகளிலும் அவர் நடத்திய […]

கம்ப்யூட்டர் விஞ்ஞானியான ஜேம்ஸ் கிரேவுக்கு தொழில்நுட்ப உலகில் நண்பர்கள் அதிகம், மதிப்பும் அதிகம். தொழில்நுட்ப மேதைமையும்...

Read More »

இது ஒய் 2 கே நாவல்

உலகை பிடித்தாட்டியது ஒரு பூதம். உலகையே மிரளச் செய்து, அதீத முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபடச் செய்த அந்த பூதம் கடைசி யில் ஒன்றுமில்லாமல் போனது! அதன் பிறகு உலகம் அதனை மறந்தும் போனது! . ‘ஒய் 2 கே’வை நினைவில் இருக்கி றதா? புத்தாயிரமாவது நெருங்கி கொண்டிருந்த நிலையில், ‘எல்லாமே தவறாகப் போகிறது. என்னவெல் லாமோ விபரீதங்கள் நிகழப்போகிறது’ என்றெல்லாம் பீதியடையச் செய்தது. ஒய் 2 கே என்னும் பூதம். கம்ப்யூட்டர் களுக்கு உலகம் பழகி, அவை […]

உலகை பிடித்தாட்டியது ஒரு பூதம். உலகையே மிரளச் செய்து, அதீத முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் ஈடுபடச் செய்த அந்த பூதம் கடைசி...

Read More »

உன்னை நான் கண்காணித்தேன்

செல்போன் யுகத்தில், பிள்ளை களுக்கு செல்போன் வாங்கித் தரலாமா? வேண்டாமா? எனும் குழப்பமும், தடுமாற்றமும் பல பெற்றோர்களை வாட்டிக் கொண்டிருக்கிறது. . எல்லோரும் கையில் செல்போன் வைத்திருப்பதால் பிள்ளைகள் தங்களுக்கும் ஒரு செல்போன் வேண்டும் என்று கேட்டு நச்சரிப்பதை எல்லா வீடுகளிலும் பார்க்கலாம். ஆனால் இந்த கோரிக்கைக்கு உடன்படுவது எல்லா பெற்றோர் களுக்கும் சாத்தியமாவதில்லை. செல்போனால் ஏற்படக் கூடிய நன்மைகளை நன்கு அறிந்திருக்கும் அதே நேரத்தில் அதனால் ஏற்படக் கூடிய தீமைகளையும் பெற்றோர்கள் அறிந்திருப்பதால் பிள்ளைகள் கையில் […]

செல்போன் யுகத்தில், பிள்ளை களுக்கு செல்போன் வாங்கித் தரலாமா? வேண்டாமா? எனும் குழப்பமும், தடுமாற்றமும் பல பெற்றோர்களை வாட...

Read More »