Tagged by: செல்போன்

செல்போன் குறுக்கு வழி

இருந்த இடத்தில் இருந்தே இன்டெர்நெட்டை அணுகும் வசதி. செல்போன் மூலம் இன்டெர்நெட் இணைப்பை பெறுவது, இந்த நிலையைத்தான் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த வசதி காரணமாக இன்டெர்நெட்டை அணுகும் விதமே மாறி வருவதாக கருதப்படுகிறது. இன்டெர்நெட்டை அணுகுவதற்கு இன்டெர்நெட் மையங்களையோ, வீட்டில் உள்ள கம்ப்யூட்டரையோ சார்ந்திராமல், கையில் இருக்கும் செல்போன் மூலமே வலையை வரவைத்து விடுவது. நினைத்த நேரத்தில் தகவல்களை தேடிக் கொள்ள மற்றும்சேவைகளை பெற வழி செய்திருக்கிறது. ஆனால் செல்போன் மூலம் இன்டெர்நெட்டை அணுகுவதில் நிறைய சிக்கல்கள் […]

இருந்த இடத்தில் இருந்தே இன்டெர்நெட்டை அணுகும் வசதி. செல்போன் மூலம் இன்டெர்நெட் இணைப்பை பெறுவது, இந்த நிலையைத்தான் ஏற்படு...

Read More »

உலகம் முழுவதும் உதவி

உங்கள் வீட்டு வாஷிங்மிஷன் பழுதாகி விட்டது என்று வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் என்ன செய்வீர்கள்? இது என்ன கேள்வி? அந்த மிஷினை தயாரித்த கம்பெனி அல்லது டீலருக்கு போன் செய்து உதவி கோருவீர்கள். . சம்பந்தப்பட்ட கம்பெனி உடனடியாக யாரையாவது அனுப்பி வைக்கலாம்; அல்லது நாள் கணக்கில், வாரக் கணக்கில் இழுத்தடிக்கலாம். பிரச்சனை அதுவல்ல. உண்மையில் வாஷிங்மிஷினில் ஏற்பட்ட பழுது மிகச் சிறிய தொழில்நுட்ப கோளாறாக இருக்கும். அதனை சரி செய்ய சில நிமிடங்கள்தான் ஆகும். அந்த […]

உங்கள் வீட்டு வாஷிங்மிஷன் பழுதாகி விட்டது என்று வைத்துக் கொள்ளுங்கள். நீங்கள் என்ன செய்வீர்கள்? இது என்ன கேள்வி? அந்த மி...

Read More »

செல்போனை மீட்கும் சாப்ட்வேர்

செல்போன் காணாமல் போய்விட்டது என்றால் உங்களால் அதிகபட்சம் செய்யக்கூடியது என்ன? வருத்தப்படுவது மற்றும் புலம்புவதை எல்லாம் செய்து முடித்த பிறகு, அல்லது அதற்கு முன்பாகவோ செல்போன் சேவை நிறுவனத்தை தொடர்பு கொண்டு உங்கள் எண்ணை செயல்படாமல் முடக்கி வைப்பது மட்டும் தான். . தொலைந்த/திருடப்பட்ட செல்போன் திரும்ப கிடைக்கக்கூடும் என்ற நம்பிக்கை உங்களுக்கு இருந்தால், அருகே உள்ள காவல் நிலையத்தில் புகார் செய்து ஒரு எப்ஐஆர் பதிவு செய்து கொள்ளலாம். ஒருசில செல்போன் சேவை நிறுவனங்கள் செல்போன் […]

செல்போன் காணாமல் போய்விட்டது என்றால் உங்களால் அதிகபட்சம் செய்யக்கூடியது என்ன? வருத்தப்படுவது மற்றும் புலம்புவதை எல்லாம்...

Read More »

வந்தாச்சு வீடியோஷேர்

அமெரிக்கர்களில் ஐந்தில் ஒருவர் இன்டெர்நெட் மூலம் வீடியோ காட்சி களை தினந்தோறும் பார்க்கின்றனர். இவர்கள் பார்க்கும் வீடியோ காட்சி களில் பெரும்பாலானவை நகைச் சுவை சார்ந்ததாக இருக்கிறது. அமெரிக்கர்கள் மத்தியில் நிலவும் இன்டெர்நெட் பயன்பாடு குறித்து அவ்வப்போது ஆய்வு நடத்தி வரும் அமைப்பு சமீபத்தில் நடத்திய ஆய்வு மூலம் இந்த தகவல் தெரிய வந்திருக்கிறது. . அகண்ட அலைவரிசை என்று கூறப் படும் பிராட் பேண்ட் இணைப்பு களின் வருகையை அடுத்து வீடியோ கோப்புகளை பார்ப்பது சுலபமாகி […]

அமெரிக்கர்களில் ஐந்தில் ஒருவர் இன்டெர்நெட் மூலம் வீடியோ காட்சி களை தினந்தோறும் பார்க்கின்றனர். இவர்கள் பார்க்கும் வீடியோ...

Read More »