Tagged by: தேடியந்திரம்

இப்படியும் ஒரு தேடியந்திரம்-2

மனித மாமிச தேடியந்திரம்’ என்று சொல்லும் போதே நெருடலை ஏற்படுத்தலாம். இந்த நிகழ்வே நெருடலானது என்பதே விஷயம். பொது இடத்தில் தரும அடி போடுவது போல இன்டெர்நெட் உலகில் தவறுசெய்ததாக கருதப்படுபவர் மீது எல்லோரும் பாயும் நிகழ்வாகவே இது அமைகிறது. . சீன பூகம்பத்திற்கு பிறகு மட்டும் 5 பேர் இப்படி மனித மாமிச தேடியந்திர தாக்குதலுக்கு ஆளாகி இருக்கின்றனர். பள்ளி மாணவர்கள் சிலர் பூகம்பத்தால் பள்ளிக் கட்டிடம் இடிந்து தரை மட்டமாகி இருந்தால் பள்ளிக்கு விடுமுறை […]

மனித மாமிச தேடியந்திரம்’ என்று சொல்லும் போதே நெருடலை ஏற்படுத்தலாம். இந்த நிகழ்வே நெருடலானது என்பதே விஷயம். பொது இட...

Read More »

தேடியந்திரத்தின் நிறம் கருப்பு

தலித்களுக்கு என்று தனியே ஒரு தேடியந்திரமோ, சிறுபான்மையினருக்கான பிரத்யேக தேடியந்திரமோ உருவாக்கப்பட்டால் எப்படி இருக்கும்! தேடியந்திர உலகில் இத்தகைய பாகுபாடு அவசியமா? என்ற கேள்விக் கான பதில் என்னவாக இருக்கும்? எது எப்படியோ, அமெரிக்காவில் கருப்பர்களுக்கான தேடியந்திரம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. கருப்பர்களின் சமூகத்திற்கனா முதல் தேடியந்திரம் என்னும் வர்ணணை யோடு “ரஷ்மோர் டிரைவ்’ என்னும் இந்த தேடியந்திரம் அறிமுகமாகி இருக்கிறது. அமெரிக்காவில் ஆப்பிரிக்க அமெரிக்கர்கள் கணிசமாக இருப்பதும் பல விஷயங்களில் இவர்கள் சிறுபான்மையினருக்கே உரித்தான பாகுபாட்டை அனுபவிப்பதும் […]

தலித்களுக்கு என்று தனியே ஒரு தேடியந்திரமோ, சிறுபான்மையினருக்கான பிரத்யேக தேடியந்திரமோ உருவாக்கப்பட்டால் எப்படி இருக்கும்...

Read More »

ரசாயன தேடியந்திரம்

துறை தோறும் தனி தேடியந்திரம் உருவாக்குவது என்றால் முதலில் எந்த துறைக்கு தேடியந்திரம் மிகவும் அவசியம்? மற்ற எந்த துறையையும் விட ரசாயன துறைக்கே தனி தேடியந்தி ரத்திற்கான தேவை மிகவும் அதிகமாக இருக்கிறது. நீங்கள் ரசாயன துறையை சேர்ந்த வராக இருந்தால், ரசாயன துறை தொடர்பான தகவல்களை இன்டெர் நெட்டில் தேடுபவராக இருந்தால் இதனை நிச்சயம் ஏற்றுக் கொள்வீர் கள். அதனால்தான் ரசாயனத்திற் கென்று தனி தேடி யந்திரத்தை உருவாக்கி உள்ளனர். அமெரிக்காவில் உள்ள பென் […]

துறை தோறும் தனி தேடியந்திரம் உருவாக்குவது என்றால் முதலில் எந்த துறைக்கு தேடியந்திரம் மிகவும் அவசியம்? மற்ற எந்த துறையையு...

Read More »