Tagged by: வீடியோ

சிறைப்பறவைகளின் யூடியூப் நடனம்

கோலிவுட்டிலும், ஹாலிவுட்டி லும் எந்தப்படம் ஹிட்டாகும் என்பதை கூட கண்டுபிடித்து விடலாம் போலிருக்கிறது, யூடியூப் பில் எந்த வீடியோ கோப்பு புகழ் பெறப் போகிறது என்பதை கணிக் கவே முடியாது போலிருக்கிறது. வீடியோ கோப்புகளை பகிர்ந்து கொள்வதற்கான யூடியூப் தளத்தில் லட்சக்கணக்கான வீடியோ கோப்புகள் பதிவேற்றப்பட்டு வந்தாலும், திடீரென குறிப்பிட்ட ஒரு வீடியோ கோப்பு பலரால் பார்க்கப்பட்டு, அவர்களால் மற்ற வர்களுக்கு பரிந்துரைக்கப்பட்டு, உலகம் முழுவதும் பிரபலமாகி விடுகிறது. அதன் பிறகு அந்த வீடியோ கோப்பில் அப்படி […]

கோலிவுட்டிலும், ஹாலிவுட்டி லும் எந்தப்படம் ஹிட்டாகும் என்பதை கூட கண்டுபிடித்து விடலாம் போலிருக்கிறது, யூடியூப் பில் எந்த...

Read More »

வரைப்பட வீடியோக்கள்

இணைய வீடியோக்களை வரைப்படத்தையும் இணைக்கும் புதிய சேவையை கூகுல் அறிமுகம் செய்திருக்கிறது. இதன் பலனாக இனி இருப்பிடம் சார்ந்த வீடியோ காட்சிகளில் யூ டியுப்பில் கண்டு மகிழலாம். வீடியோ பகிர்வு தளத்தில் முதலில் வந்ததும், முதன்மையானதும் தற்போது முன்னிலையில் இருப்பதுமான யூ டியுப் தளம் இப்போது கூகுல் வசமாகி விட்டது. ஏற்கனவே தன்னிடமிருக்கும் கூகுல் எர்த் சேவையை, யூ டியுப்போடு இணைப்பது பொருத்தமாக இருக்கும் என கூகுல் நினைத்ததன் விளைவே இருப்பிடம் சார்ந்த வீடியோ சேவை. யூ […]

இணைய வீடியோக்களை வரைப்படத்தையும் இணைக்கும் புதிய சேவையை கூகுல் அறிமுகம் செய்திருக்கிறது. இதன் பலனாக இனி இருப்பிடம் சார்ந...

Read More »

வாழ்த்து, வீடியோ வாழ்த்து

பண்டிகை மற்றும் விசேஷ நாட்களின் போது வாழ்த்து அட்டைகளை இமெயில் மூலமாக அனுப்பி வைக்க உதவக் கூடிய இணையதளங்கள் அநேகம் இருக்கின்றன. உண்மையில் இன்டெர்நெட் பிரபலமாக தொடங்கிய ஆரம்ப காலம் தொட்டே வாழ்த்து அட்டைகளுக்கான இணையதளங்கள் பிரபலமாக இருக்கின்றன. இப்போது வீடியோ யுகம் அல்லவா? அதற்கேற்ப வாழ்த்து சொல்வதும், வீடியோ வடிவில் இருப்பதுதானே பொருத்தமாக இருக்கும். . இந்த தீபாவளிக்கு நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களுக்கு வீடியோ வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்ளும் வசதியை இண்டியாவீடியோ டாட் ஓஆர்ஜி இணையதளம் […]

பண்டிகை மற்றும் விசேஷ நாட்களின் போது வாழ்த்து அட்டைகளை இமெயில் மூலமாக அனுப்பி வைக்க உதவக் கூடிய இணையதளங்கள் அநேகம் இருக்...

Read More »

வந்தாச்சு வீடியோஷேர்

அமெரிக்கர்களில் ஐந்தில் ஒருவர் இன்டெர்நெட் மூலம் வீடியோ காட்சி களை தினந்தோறும் பார்க்கின்றனர். இவர்கள் பார்க்கும் வீடியோ காட்சி களில் பெரும்பாலானவை நகைச் சுவை சார்ந்ததாக இருக்கிறது. அமெரிக்கர்கள் மத்தியில் நிலவும் இன்டெர்நெட் பயன்பாடு குறித்து அவ்வப்போது ஆய்வு நடத்தி வரும் அமைப்பு சமீபத்தில் நடத்திய ஆய்வு மூலம் இந்த தகவல் தெரிய வந்திருக்கிறது. . அகண்ட அலைவரிசை என்று கூறப் படும் பிராட் பேண்ட் இணைப்பு களின் வருகையை அடுத்து வீடியோ கோப்புகளை பார்ப்பது சுலபமாகி […]

அமெரிக்கர்களில் ஐந்தில் ஒருவர் இன்டெர்நெட் மூலம் வீடியோ காட்சி களை தினந்தோறும் பார்க்கின்றனர். இவர்கள் பார்க்கும் வீடியோ...

Read More »

ஐ போன் அற்புதங்கள்

முதலில் ஐபோன் வந்தது. அதனைத் தொடர்ந்து ஐபில் வந்தது  ஐபோன் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பப் பட்டுள்ள வழக்கத்துக்கு விரோதமான பெரிய அளவிலான  பில்லே இப்படி வர்ணிக்கப்பட்டுள்ளது. மிகுந்த எதிர்பார்ப்புக்கு இடையே ஆப்பிள் நிறுவனம் ஐபோனை அறிமுகம் செய்தது.  இந்தபோன் எதிர்பார்ப்புக்கு ஏற்றபடி இருக்கிறதா? என்னும் விவாதம் நடைபெற்று வருகிறது.  ஐபோன், எதிர்பார்ப்புக்கு ஏற்றதாக இல்லை என்று ஒரு தரப்பினரும், எதிர்பார்ப்பை  மிஞ்சும் வகையில் அற்புதமாக இருப்பதாக மற்றொரு தரப்பினரும் கூறிவருகின்றனர். . ஐபோன் பேட்டரி போன்றவை பெரும் சர்ச்சைக்கு  […]

முதலில் ஐபோன் வந்தது. அதனைத் தொடர்ந்து ஐபில் வந்தது  ஐபோன் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பப் பட்டுள்ள வழக்கத்துக்கு விரோதமான...

Read More »