Written by: "CyberSimman"

ஃபேஸ்புக்+டிவிட்ட‌ர்+யூடியூப்=புதுமை திருமணம்

திருமணங்கள் சொர்கத்தில் நிச்சயிக்கப்படலாம்.ஆனால் அவை யுடியூப்பில் ஒளிபரப்படுகின்றன.ஃபேஸ்புக்கில் அறிவிக்கப்படுகின்றன.டிவிட்டரில் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன. ஹைடெக் காலத்து திருமணங்கள் இப்படி தான் இருக்கின்றன. இதற்கான உதாரணமாக அமெரிக்காவின் டான ஹன்னா திருமணத்தை குறிப்பிடலாம்.ஹன்னா சமீபத்தில் டிரேசி என்பவரை மணந்து கொண்டார்.திருமணம் சுற்றத்தாறும் நண்பர்களும் வாழ்த்த சிறப்பாகவே நடந்தேறியது. திருமணத்தின் நடுவே ஹன்னா தனது செல்போனை கையில் எடுத்து தனது ஃபேஸ்புக் பக்கத்திற்கு ஒரு செய்தியை அனுப்பி வைத்தார். ஃபேஸ்புக் ப‌ய‌னாளிக‌ளுக்கு அவ‌ர் என்ன‌ செய்தி அனுப்பி வைத்திருப்பார் என‌ யூகிப்ப‌து […]

திருமணங்கள் சொர்கத்தில் நிச்சயிக்கப்படலாம்.ஆனால் அவை யுடியூப்பில் ஒளிபரப்படுகின்றன.ஃபேஸ்புக்கில் அறிவிக்கப்படுகின்றன.டிவ...

Read More »

நீங்கள் ஒட்டுகேட்கப்படுகிறீர்கள்

இன்டெர்நெட் மூலம் தொலைபேசி யில் பேச முடியும் என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். விஓஐபி என்று பிரபலமாக குறிப்பிடப்படும் அந்த வசதியை நீங்கள் பயன்படுத்தியும் வரலாம். ஆனால் நீங்கள் இன்டெர் நெட்டில் பேசும் போது ஒட்டுகேட்கப் படும் சாத்தியம் இருப்பது உங்களுக்கு தெரியுமா? ஒட்டுகேட்கப்படுகிறது என்றவு டன் நாம் என்ன அத்தனை பெரிய ஆளாக ஆகிவிட்டோமா என்றோ, நாம் பேசுவதை யார் ஒட்டுகேட்டு, என்ன செய்யப்போகிறார்கள் என்று அச்சப்படவோ தேவையில்லை. இப்படி ஒட்டுகேட்பது தனிநபரோ, அமைப்போ அல்ல, ஒரு […]

இன்டெர்நெட் மூலம் தொலைபேசி யில் பேச முடியும் என்பதை நீங்கள் அறிந்திருக்கலாம். விஓஐபி என்று பிரபலமாக குறிப்பிடப்படும் அந்...

Read More »

ஒரே நேரத்தில் நான்கு கூகுலில் தேட முடியுமா?

ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட கூகுலில் தேட வேண்டும் என்று எப்போதாவது முய‌ர்சித்திருக்கிறீக‌ளா? அப்ப‌டி நீங்க‌ள் முய‌ர்சித்திருக்காவிட்டாலும் கூட‌ அத‌ற்கான‌ வ‌ச‌தி இப்போது கிடைத்திருக்கிற‌து.நான்கு கூகுல் இணைய‌த‌ள‌த்திற்கு சென்றால் இப்ப‌டி ஒரே நேர‌த்தில் நான்கு கூகுலில் தேட‌லாம்.அதாவ‌து திரையில் நான்கு க‌ட்ட‌ங்க‌ளாக‌ நான்கு கூகுல் முக‌ப்பு பக்க‌ங்க‌ள் தோன்றும்.ஒவ்வொன்றிலுமாக‌ த‌க‌வ‌ல்க‌ளை தேட‌லாம். எதற்கு இந்த‌ வ‌ச‌தி ?இதனால் என்ன‌ ப‌ய‌ன்?என்பதெல்லாம் தெரிய‌வில்லை. கூகுலை அடிப்ப‌டையாக‌ கொண்டு வித‌வித‌மான‌ சேவைக‌ள் உருவாக்க‌ப்ப‌ட்டுள்ள‌ன.ஒரு சில விளையாட்டுத்தனமானவை.அந்த‌ வ‌ரிசையில் இதுவும் சேர்ந்திருக்கிற‌து. […]

ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட கூகுலில் தேட வேண்டும் என்று எப்போதாவது முய‌ர்சித்திருக்கிறீக‌ளா? அப்ப‌டி நீங்க‌ள் முய...

Read More »

க‌ர்நாட‌காவில் ஒரு கூகுல் கிராம‌ம்.

கூகுலின் பெய‌ருக்கு பின்னே சுவார‌சிய‌மான‌ க‌தை ஒன்று இருக்கிற‌து.அந்த‌ க‌தையை ம‌ற்றொரு ப‌திவில் சொல்கிறேன். இப்போது இந்தியாவில் உள்ள‌ கூகுல் கிராம‌ம் ப‌ற்றிய‌ செய்தியை பார்ப்போம்.டைம‌ஸ் ஆப் இந்தியா நாளித‌ழில் வெளியான‌ செய்தி அது. க‌ர்நாட‌கா மாநில‌த்தில் த‌லைந‌க‌ர் பெங்க‌ளுரில் இருந்து 510 கீ மி தொலைவில் ரெய்ச்சூர் மாவ‌ட்ட‌த்தில் அந்த‌ கிராம‌ம் அமைந்துள்ள‌து.ஆயிர‌ம் பேர் ம‌ட்டுமே வ‌சிக்க‌கூடிய‌ அந்த‌ கிராம‌த்தின் பெய‌ரில் தான் இருக்கிற‌து விஷ‌ய‌ம். ஆம் அந்த‌ கிராம‌த்தின் பெய‌ர் கூகுல். தேடிய‌ந்திர‌ முத‌ல்வ‌னான‌ […]

கூகுலின் பெய‌ருக்கு பின்னே சுவார‌சிய‌மான‌ க‌தை ஒன்று இருக்கிற‌து.அந்த‌ க‌தையை ம‌ற்றொரு ப‌திவில் சொல்கிறேன். இப்போது இந்த...

Read More »

இண்டெர்நெட்டுக்கு நோபல் பரிசு

இண்டெர்நெட்டுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுமானால் இணையம் சார்பில் அத‌னை பெற்றுக்கொள்ள தகுதி வாய்ந்தவர். யார்? இந்த கேள்விக்கு அதிக யோசனையோ ,தயக்கமோ இல்லாமல் வலையை உருவாக்கிய பிதாமகன் டிம் பெர்னர்ஸ் லீ என பதில் சொல்லிவிடலாம். 1969 ம் ஆண்டே அர்பாநெட் வடிவில் இண்டெர்நெட் பிறந்துவிட்டாலும் அதன் மக்கள் வடிவமான வைய விரிவு வலையை (world wide web)லீ உருவாக்கிய பிறகே இண்டெர்நெட் தற்பொது நாம் பயன்படுத்தும் வடிவை பெற்றது. லீ உருவாக்கிய வலையின் பின்னே […]

இண்டெர்நெட்டுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுமானால் இணையம் சார்பில் அத‌னை பெற்றுக்கொள்ள தகுதி வாய்ந்தவர். யார்? இந...

Read More »