Written by: "CyberSimman"

தேர்வு அறையில் இண்டெர்நெட் வசதி

எல்லாவற்றுக்கும் இண்டெர்நெட்டை பயன்படுத்தும் போது தேர்வு எழுதவும் இண்டெர்நெட்டை பயன்படுத்த அனுமதிப்பது தானே முறை.இப்படி கேட்டிருப்பது டென்மார்க் நாட்டு கல்வித்துறை. அந்நாட்டில் ஏ கீரேடு என்று சொல்லப்படும் வகுப்புகளில் பயிலும் மாணவர்கள் தேர்வு எழுத‌ இண்டெர்நெட்டை பயன்படுத்தலாம் என்ற அறிவிப்பை நியாயப்படுத்தும் வகையில் இந்த கருத்து முன்வைகப்பட்டுள்ள‌து.தலைநகர் கோப்பன்ஹேகன்னில் உள்ள பள்ளி உட்பட நாடு முழுவதும் உள்ள 14 பள்ளிகளில் இந்த முறை அமல் செய்யபட்டுள்ள‌து. டென்மார்க் இன்டெர்நெட் பய்ன்பாட்டைப்பொருத்தவரி முன்னணியில் உள்ள நாடு. அங்குள்ள பள்ளிகளில் […]

எல்லாவற்றுக்கும் இண்டெர்நெட்டை பயன்படுத்தும் போது தேர்வு எழுதவும் இண்டெர்நெட்டை பயன்படுத்த அனுமதிப்பது தானே முறை.இப்படி...

Read More »

கூகுலில் வேலை வேண்டுமா?

கூகுலில் வேலை கிடைப்பது என்பது குதிரை கொம்பு சங்கதி தான்.அதற்கு பொறியியல் பட்டத்தை தாண்டி சில விஷ‌யங்கள் தேவை.முக்கியமாக கூகுல் வேலைக்கான நேர்க்கானலில் கேட்கப்படும் வித்தியாசமான, ஆனால் சிந்தனையை தூண்டும் கேள்விகளுக்கு பதில் அளிக்க தெரிய வேண்டும். மாதிரிக்கு சில கேள்விகள்; பாதாள சாக்கடைக்கான மூடிகள் ஏன் வட்ட வடிவமாக இருக்கின்றன? உலகில் மொத்தம் எத்தனை பியானோ கலைஞர்கள் இருப்பார்கள்? ஒரு பேருந்தில் எத்தனை கால்ப் பந்துகளை அடைக்க முடியும்? கூகுல் நேர்க்காண‌லில் கேட்க‌ப்ப‌டும் கேள்விக‌ளை அமெரிக்க‌ […]

கூகுலில் வேலை கிடைப்பது என்பது குதிரை கொம்பு சங்கதி தான்.அதற்கு பொறியியல் பட்டத்தை தாண்டி சில விஷ‌யங்கள் தேவை.முக்கியமாக...

Read More »

புரட்சிகர பாட்டில் அறிமுகம்.

முதலில் கண்ணாடி பாடில்கள் அறிமுகமாயின.பின்னர் பிளாஸ்டிக் பாட்டில்கள் அறிமுகமாயின. இப்போது புரட்சிகரமான மடிக்கக்கூடிய பாட்டில்கள் அறிமுகமாயுள்ளன.அமெரிகாவை சேர்ந்த‌ வேப்பர் என்னும் நிறுவ‌ன‌ம் இந்த பாட்டில்க‌ளை அறிமுக‌ம் செய்துள்ள‌து. பொதுவாக‌ த‌ண்ணீர் பாடில்க‌ளை ப‌ய‌ன்ப‌டுத்திய‌ பிற‌கு என்ன‌ செய்வோம் தூக்கியெரிந்து விடுவோம் அல்ல‌வா? வேப்ப‌ர் பாட்டிலல்க‌ளை தாக்கியெரிய‌ வேண்டாம் . த‌ண்ணிர் தீர்ந்த‌ பிற‌கு அப்ப‌டியே ம‌டித்து பையிலேயே அல்ல‌து பாக்கெட்டிலோ வைத்துக்கொண்டு விட‌லாம். அடுத்த‌முறை தேவைப்ப‌டும் போது மீண்டும் எடுத்து த‌ண்ணீர் நிர‌ப்பி கொள்ள‌ வேண்டிய‌து தான். […]

முதலில் கண்ணாடி பாடில்கள் அறிமுகமாயின.பின்னர் பிளாஸ்டிக் பாட்டில்கள் அறிமுகமாயின. இப்போது புரட்சிகரமான மடிக்கக்கூடிய பாட...

Read More »

கூகுல் அலை அழைப்பை பெறுவது எப்படி?

கூகுல் அலை பற்றி விரிவாக கூட எழுதவில்லை.அந்த சேவையை புரிந்து கொள்ளக்கூடிய ஒரு கட்டுரைக்கான இனைப்பை மட்டுமே கொடுத்திருந்தேன்.ஆனால் அதுவே வாசகர்களின் ஆர்வத்தை தூண்ட போதுமானதாக இருந்திருக்கிற‌து. பலர் இந்த பதிவை படித்துவிட்டு கூகுல் அலை அழைப்பை பெறுவது எப்படி என கேட்டுள்ளனர்.ஒருவர் கூகுல் அழைப்பை நான் பெற்றிருந்தால் தனக்கும் அழைப்பு விடுக்குமாறு கேட்டிருந்தார்.கூகுல் அழைப்பை பெறும் அதிர்ஷ்டசாலி நான் இல்லை என்று வருத்தத்துடன் தெரிவித்துகொள்கிறேன். இருப்பினும் கூகுல் அழைப்பை பெறுவதற்கான வழிகளை தேடிப்பார்த்து இங்கே பகிர்ந்து […]

கூகுல் அலை பற்றி விரிவாக கூட எழுதவில்லை.அந்த சேவையை புரிந்து கொள்ளக்கூடிய ஒரு கட்டுரைக்கான இனைப்பை மட்டுமே கொடுத்திருந்த...

Read More »

கூகுல் அலை எப்படி செயல்படுகிறது.

கூகுல் வேவ் எனும் பெயரில் கூகுல் அறிமுகம்செய்துள்ள புதிய சேவை இணைய உலகில் பெரும் அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது. இமெயிலின் அடுத்த வடிவம் என்று சொல்லப்படும் இந்த சேவை பற்றி எழுத வேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தாலும் அதன் சூட்சமங்கள் முழுவதும் பிடிபடாததால் எழுதாமால் இருக்கிறேன்.தொடர்ந்து கூகுல் வேவ் தொடர்பான கட்டுரைகளை படிக்க முற்பட்ட போது இந்த கட்டுரை கண்ணில் பட்டது. கூகுல் வேவ் சேவையை புரிந்து கொள்ள உதவக்கூடிய கட்டுரை என்பதால் அதன் இணைப்பை தருகிறேன்.படித்து பார்த்து விட்டு […]

கூகுல் வேவ் எனும் பெயரில் கூகுல் அறிமுகம்செய்துள்ள புதிய சேவை இணைய உலகில் பெரும் அதிர்வலைகளை உண்டாக்கியுள்ளது. இமெயிலின்...

Read More »