Written by: "CyberSimman"

திருமண தேடியந்திரம்.

மணமக்களுக்கான கூகுல். ஹெல்பர் ஆப் த பிரைடு இணையதள‌த்தை இப்படி வர்ணிக்கலாம். வடிவமைப்பில் மட்டுமல்லாமல் உள்ளடக்கத்திலும் கூகுலைப்பபோலவே இருக்கிற‌து இந்த தள‌ம். திருமணத்திற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டிருக்கும் மணமகன் அல்லது மணமகள்கள் இந்த தளத்தை பயன்படுத்தி தங்களுக்கு தேவையான திருமண சேவை தொடர்பான தகவலகளையும் பெற முடியும்.அந்த‌ வ‌கையில் திரும‌ண‌ த‌க‌வ‌ல்க‌ளுக்கான‌ கூகுலாக‌ இந்த த‌ள‌ம் விள‌ங்குகிற‌து. திரும‌ண‌ம் தொட‌ர்பாக‌ எந்த‌ த‌க‌வ‌ல் வேண்டுமோ அத‌னை டைப் செய்தால் போதும் அத‌ற்கான‌ த‌க‌வ‌ல்க‌ளும், அந்த‌ சேவை குறித்த‌ விம‌ர்ச‌ன‌ […]

மணமக்களுக்கான கூகுல். ஹெல்பர் ஆப் த பிரைடு இணையதள‌த்தை இப்படி வர்ணிக்கலாம். வடிவமைப்பில் மட்டுமல்லாமல் உள்ளடக்கத்திலும்...

Read More »

கூகுலில் தெரியும் பேய் நகரம்

கூகுல் வரைப்பட‌த்தில் காட்டப்பட்டுள்ள ஆர்க்லேட்டன் என்னும் நகரம் இணைய உலகில் பரபரப்பை ஏற்படுத்திவருகிற‌து.இந்த நகரம் பேய் நகரமாக கருதப்படுவதே பரபரப்பிறகு காரணம். பேய் நகரம் என்றதும் பேய் பிச்சாசுகள் உலாவும் நகரம் என்று நினைக்க வேண்டாம்.இது இல்லாத நகரம் என்பதே விஷயம்.அதாவது இந்த பெயரில் உண்மையில் ஒரு நகரம் இல்லவே இல்லை. ஆனால் கூகுல் வரைப்படத்தில் மட்டும் இந்தநகரம் இருப்பதாக காட்டப்படுகிற‌து. இல்லாத நகரமெப்படி வரைபடத்தில் இடம் பெற முடியும்.இந்த கேள்வி தான் பலரை குழபத்தில் ஆழ்த்தியுள்ளது. […]

கூகுல் வரைப்பட‌த்தில் காட்டப்பட்டுள்ள ஆர்க்லேட்டன் என்னும் நகரம் இணைய உலகில் பரபரப்பை ஏற்படுத்திவருகிற‌து.இந்த நகரம் பேய...

Read More »

கம்யூட்டர் வரலாறு;வித்தியாச‌மான‌ க‌ட்டுரை

கம்ப்யூட்டர் வரலாற்றை தெரிந்து கொள்ள விரும்பினால் அதற்கேற்ற இணையதள‌ங்களும் கட்டுரைகளும் நிறையவே உள்ளன.இவற்றில் பல சுவையாக எழுதப்பட்டிருந்தாலும் கம்ப்யூட்டர் வரலாறு தொடர்பான உண்மையான வேட்கை இல்லை எனறால் பலவற்றை படிப்பது கடினம். ஆனால் யார் வேண்டுமானாலும் படித்து பார்க்ககூடிய வகையில் மிகவும் வித்தியாசமான கம்ப்யூட்டர் கட்டுரை நெட்டோரொமா எனும் இணைய இதழில் வெளியாகி உள்ளது. அகர வரிசையில் கம்ப்யூட்டர் வரலாற்றை விவரித்திருப்பது தான் இந்த கட்டுரையின் சிறப்பு.ஆப்பிளில் துவங்கி பிளாக்பெரி, சிஸ்கோ என தொடங்கி டெல்,ஃபோர்டான்.ஜிமெயில் ,டிவிட்டர் […]

கம்ப்யூட்டர் வரலாற்றை தெரிந்து கொள்ள விரும்பினால் அதற்கேற்ற இணையதள‌ங்களும் கட்டுரைகளும் நிறையவே உள்ளன.இவற்றில் பல சுவையா...

Read More »

மாற்று ப‌ய‌ன்க‌ளை சொல்லும் இணைய‌த‌ளம்

மோர்யூசஸ் இணையதள‌த்தை பயனுள்ள தளம் என்று த‌யங்காமல் சொல்லிவிடலாம். காரணம், இந்த தளத்தின் நோக்கமே ஒவ்வொரு பொருட்களின் பலவிதமான பயன்களை பட்டியலிடுவது தான். ஒவ்வொரு பொருளுக்கும் குறிப்பிட்ட பயன் இருப்பது தெரிந்த விஷயம் தான். ஆனால் பல பொருட்களுக்கு அவற்றுக்கான பிரத்யேக பயன்பாட்டைவிட கூடுதல் பயன்பாடுகளும் உண்டு. இவற்றை எல்லாம் பட்டியலிடுவதற்காக தான் மோர்யூசஸ் தள‌ம் அமைக்கப்ப‌ட்டுள்ளது. அதாவது பொருட்களுக்கான மேலும் பயன்கள்.அது தான் தளத்தின் பெயரும் பொருளும். இந்த தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ள பொருட்களை வேறு எப்படி […]

மோர்யூசஸ் இணையதள‌த்தை பயனுள்ள தளம் என்று த‌யங்காமல் சொல்லிவிடலாம். காரணம், இந்த தளத்தின் நோக்கமே ஒவ்வொரு பொருட்களின் பலவ...

Read More »

கணவில் வரும் மர்ம மனிதனும்,ஒரு இணையதளமும்

இந்த மனிதரை உங்கள் கனவில் பார்த்திருக்கிறீர்க‌ளா? என்று கேட்கும் இணையதளம் ஒன்று திடிரென இணைய உலகில் பிரபலமாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த இணையதளத்தின் பின்னே மிகவும் சுவாரஸியமான கதை இருப்ப‌தே இதற்கு காரணம். இந்த தளத்தில் குறிப்பிடப்படும் மர்ம ம‌னிதர் உலகில் உள்ள ஆயிரக்கணக்கானோரின் கனவில் வந்தவராக கருதப்படுகிற‌து.யார் இந்த‌ ம‌னித‌ர் ,இவ‌ர் ஏன் அனைவ‌ர‌து க‌ண்விலும் வ‌ருகிறார் என்ப‌த‌ற்கு ப‌துல் தேடும் வ‌கையில் இந்த‌ த‌ல‌ம் அமைக்க‌ப்ப‌ட்டுள்ள‌து. 2006 ம் ஆண்டு நியூயார்க் ந‌க‌ரைச்சேர்ந்த பெண்ம‌ணி ஒருவ‌ர் […]

இந்த மனிதரை உங்கள் கனவில் பார்த்திருக்கிறீர்க‌ளா? என்று கேட்கும் இணையதளம் ஒன்று திடிரென இணைய உலகில் பிரபலமாகி பரபரப்பை ஏ...

Read More »