தொழிநுட்பம் என்பது எதோ தொழில்நுட்பமானது என நினைத்து விட வேண்டாம்.என்ன குழப்புவது போல தோன்றுகிறதா?குழம்ப ஒன்றுமில்லை. தொழில்நுட்பத்தை எதோ அன்னியமனது ,நமக்கு சம்பந்தமில்லாதது என கருத வேண்டாம் என்பதே விஷயம். தொழில்நுட்பத்தின் உண்மையான பயன்பாடு அது நம்முடைய நடைமுறை வாழ்க்கை சார்ந்த்ததாக இருப்ப்தில் தான் இருக்கிறது .அதாவது தொழில்நுட்பம் அன்றாட வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் பின்னி பினைந்திருக்க வேண்டும்.வடிவமைப்பாளர்கள் இதனை மனதில் கொண்டு செயல்பட வேண்டும். தொழில்நுட்பத்தை நம் வீட்டுக்குள்ளே கொண்டு வருவதன் மூலம் வடிவமைப்பிலும் பயன்பாட்டிலும் […]
தொழிநுட்பம் என்பது எதோ தொழில்நுட்பமானது என நினைத்து விட வேண்டாம்.என்ன குழப்புவது போல தோன்றுகிறதா?குழம்ப ஒன்றுமில்லை. தொழ...