Written by: "CyberSimman"

கூகுலின் கை ஓங்குகிறது

கூகுல் பற்றிய சமீபத்திய செய்தி கொஞ்சம் சுவாரசியமானது.கூடவே அதிர்ச்ச்சியானது. கூகுல் தனது முகப்பு பக்கத்திற்கான காப்புரிமையை பெற்றுள்ளது என்பதே அந்த செய்தி.2004 ம் ஆண்டில் கூகுல் காப்புரிமை கோரி விண்ணப்பித்தது. 5 ஆண்டு பரிசிலனைக்கு பிறகு த‌ற்போது காப்புரிமை வழங்கப்பட்டுள்ளது. ஒரு இணையதள‌த்தின் பின்னே உள்ள புதுமையான கருத்தாக்கம்,இணைய சேவை போன்றவற்றுக்கு காப்புரிமை கோரப்படுவதும் வழங்கப்படுவதும் வழக்கமானது தான். ஆனால் முகப்பு பக்கத்திற்கு காப்புரிமை கோரப்பட்டு வழ‌ங்கப்படுவது இதுவே முதல் முறை. ச‌ரி இத‌னால் கூகுலுக்கு என்ன‌ […]

கூகுல் பற்றிய சமீபத்திய செய்தி கொஞ்சம் சுவாரசியமானது.கூடவே அதிர்ச்ச்சியானது. கூகுல் தனது முகப்பு பக்கத்திற்கான காப்புரிம...

Read More »

தேசிய கடனுக்கான கால்குலேட்டர்

ஒரு கால்குலேட்டர் மூலம் நாட்டுப்பற்றையும் சமுக அக்கரையையும் வெளிப்படுத்த முடியுமா?கூடவே மற்றவர்களையும் குரல் கொடுக்க வைக்க முடியுமா?. அமெரிக்கர் ஒருவர் இத‌னை செய்திருக்கிறார்.அவ‌ர் உருவாக்கியுள்ள புத்த‌ம்புதிய‌ கால்குலேட்டர் ப‌ல‌ கேள்விக‌ளை எழுப்ப‌க்கூடிய‌து ம‌ட்டும‌ல்ல‌ பொருளாதார‌ விழிப்புண‌ர்வையும் ஏற்ப‌டுத்த‌ வ‌ல்ல‌து. தேசிய கடனை கணக்கிடுவதற்கான கால்குலேட்டர்;இப்படி தான் அவர் அந்த கால்குலேட்டரை வர்ணிக்கிறார்.பிக்ரெட் என பெயர் சூட்டப்பட்டுள்ள அந்த கால்குலேட்டர் சராசரி கால்குலேட்டர்களை விட நீ..ண்ட இலக்கங்களை கண‌க்கிட வல்லது.அதற்கேற்றவாறு சற்றே பெரிய திரையை கொண்டது. இதில் டிரில்லியன் […]

ஒரு கால்குலேட்டர் மூலம் நாட்டுப்பற்றையும் சமுக அக்கரையையும் வெளிப்படுத்த முடியுமா?கூடவே மற்றவர்களையும் குரல் கொடுக்க வைக...

Read More »

கோலம் முயற்சியை ஆதரியுங்கள்.

இந்த பதிவு தொழில்நுட்பம் தொடர்பானது அல்ல. இருப்பினும் இதன் மைய கருத்தில் எனக்கு உடன்பாடு உண்டு என்பதாலும் இத்தகைய முயற்சிகளுக்கு நாம் தோள்கொடுக்க வேண்டும் என்று கருதுவதாலும் இங்கு பதிவிட விரும்புகிறேன். ப‌த்திரிக்கையாள‌ரான‌ ஞானி கோல‌ம் சினிமா என்னும் பெய‌ரில் ந‌ல்ல‌ திரைப்ப‌ட‌த்திற்கான‌ முய‌ற்சி ஒன்றை துவ‌ங்கியுள்ளார்.த‌ற்போது வ‌ணிக‌ ரீதியான‌ ப‌ட‌ங்க‌ளே வ‌ந்து கொண்டிருக்கின்ற‌ன‌.ந‌ல்ல‌ சினிமா எடுக்க‌ விரும்புகிற‌வ‌ர்க‌ள் அத‌ற்கான‌ பொருளாதார‌ சாத்திய‌ங்க‌ள் இல்லாம‌ல் இருக்கின்ற‌ன‌ர். இந்நிலையில் ம‌க்க‌ளிட‌மிருந்தே முன்ப‌ண‌ம் வ‌சூலித்து ந‌ல்ல‌ ப‌ட‌மெடுத்து அத‌னை டிவிடியாக‌ […]

இந்த பதிவு தொழில்நுட்பம் தொடர்பானது அல்ல. இருப்பினும் இதன் மைய கருத்தில் எனக்கு உடன்பாடு உண்டு என்பதாலும் இத்தகைய முயற்ச...

Read More »

இணையத்தில் பெற்றோர்கள் விற்பனைக்கு

அமெரிக்க‌ர் ஒருவ‌ர் த‌ன‌து பெற்றோர்க‌ளை விற்ப‌தாக கூறி ப‌ர‌ப‌ர‌ப்பை ஏற்ப‌டுத்தியுள்ளார்.இத‌ற்கான‌ அறிவிப்பை அவ‌ர் கிரைலிஸ்ட் இணைய‌த‌ள‌த்தில் வெளியிட்டிருக்கிறார். கிரைக்லிஸ்ட் அமெரிக்க செய்தி துறையை உலுக்கி எடுத்த இணைய வரி விளம்பர இணையதளம்.இல‌வ‌ச‌ வ‌ரிவிள‌ம்ப‌ர‌ங்க‌ளை வெளியிட‌ உத‌வும் இந்த‌ த‌ள‌ம் ப‌ல‌ருக்கு வேலைவாய்ப்பை எளிதாக்கி த‌ந்திருக்கிற‌து.எது தேவை என்றாலும் கிரைக்லிஸ்ட்டில் தேடினால் போதும் என்னும் அள‌வுக்கு இந்த‌ த‌ள‌ம் மிக‌வும் பிர‌ப‌ல‌ம். ஏல‌ த‌ள‌மான‌ இபேவில் அவ‌ப்போது விநோத‌மான‌ ஏல‌ங்க‌ள் அர‌ங்கேறுவ‌து போல‌ இந்த‌ த‌ள‌த்திலும் வித்தியாச‌மான‌ விள‌ப்ப‌ர‌ங்க‌ள் […]

அமெரிக்க‌ர் ஒருவ‌ர் த‌ன‌து பெற்றோர்க‌ளை விற்ப‌தாக கூறி ப‌ர‌ப‌ர‌ப்பை ஏற்ப‌டுத்தியுள்ளார்.இத‌ற்கான‌ அறிவிப்பை அவ‌ர் கிரைலி...

Read More »

விருதுக்கு ந‌ன்றி

தமிழ் பதிவுலகின் ஆரோக்கிய போக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.சக பதிவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் இணைப்பு கொடுப்பதும், பட்டியலிடுவதும் நடந்து வருகிறது. சில பதிவர்கள் நல்ல பதிவுகள் என்று குறிப்பிட்டு விருதும் வழங்கி வருகின்றனர். சமீபத்தில் டெக்னாலஜி என்னும் பெயரில் பதிவு செய்து வருபவர் 20 தமிழ் தொழில்நுட்ப பதிவுகளை பட்டியலிட்டு விருது வழங்குவதாக குறிப்பிட்டுள்ளார். என்னுடைய பதிவையும் அதில் இடம்பெறச்செய்ததற்காக அவருக்கு எனது மனமார்ந்த நன்றி. இதே போல தொழில்நுட்ப பதிவுகளின் பாடியலை தொடர்ந்து வெளியிட்டு அதில் என் […]

தமிழ் பதிவுலகின் ஆரோக்கிய போக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது.சக பதிவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் இணைப்பு கொடுப்பதும், பட்டிய...

Read More »