டெக் டிக்ஷனரி- 8 டிஜிட்டல் நேட்டிவ் ( digital native) – டிஜிட்டல் பூர்வகுடிகள்

கி.மு, கி.பி என வரலாற்றில் குறிப்பிடப்படுவது போல, டிஜிட்டலுக்கு முன் ,டிஜிட்டலுக்கு பின் என இரண்டு வகையாக பிரித்துக்கொள்ளலாம். இணையம் உள்ளிட்ட நவீன தொழில்நுட்பங்களின் தாக்கத்தை உணர்த்தும் வகையில் இது அமைகிறது. நவீன வாழ்க்கையில் தாக்கம் செலுத்தும் தொழில்நுட்பங்கள் பல வகையாக அமைந்தாலும் இவை அனைத்திற்கும் டிஜிட்டல் அதாவது எணம் நுட்பமே அடிப்படையாக அமைகிறது. எல்லாவற்றையும், 0 மற்றும் 1 எனும் பைனரி வடிவில் மாற்றி அமைத்துக்கொள்ளும் சாத்தியமே இப்படி டிஜிட்டல் என சொல்லப்படுகிறது. அந்த வகையில் … Continue reading டெக் டிக்ஷனரி- 8 டிஜிட்டல் நேட்டிவ் ( digital native) – டிஜிட்டல் பூர்வகுடிகள்