டெக் டிக்ஷனரி- 23 லாண்டிங் பேஜஸ் (landing pages ) – குதிக்கும் பக்கம் அல்லது அறிமுக தளங்கள்

நீங்கள் ஒரு ஸ்டார்ட் அப் மூலம் புதிய சேவை துவங்குவதாக இருந்தால் உங்களுக்கு ஒரு லாண்டிங் பக்கம் இருப்பது நலம். நீங்கள் இணைய மார்க்கெட்டிங் பிரச்சாரத்தை மேற்கொள்வதாக இருந்தால் லாண்டிங் பக்கம் இருப்பது கட்டாயம். இவ்வளவு ஏன், நீங்கள் எழுத்தாளராக இருந்து புதிய புத்தகம் அல்லது மின்னூலை வெளியிடுவதாக இருந்தால் அதற்கென பிரத்யேக லாண்டிங் பக்கம் இருப்பது நல்லது. அதென்ன லாண்டிங் பேஜஸ் ? கொஞ்சம் சுவாரஸ்யமான முறையில் பொருள் சொல்வது என்றால், குதிக்கும் பக்கம் என்று … Continue reading டெக் டிக்ஷனரி- 23 லாண்டிங் பேஜஸ் (landing pages ) – குதிக்கும் பக்கம் அல்லது அறிமுக தளங்கள்