கொரோனா உதவி தகவல் சுரங்கம்

கோவிட்வின்.இன் (https://covidwin.in/ ) இணையதளம், கொரோனா உதவி தொடர்பாக இணையத்த்தில் பகிரப்படும் தகவல்களை சரி பார்த்து தொகுத்தளிக்கும் இணையதளமாக செயல்பட்டு வருகிறது.   கொரோனா பாதிப்பின் காரணமாக, மருத்துவமனை படுக்கை வசதி, மருந்ந்து மற்றும் ஆக்சிஜன் வசதி உள்ளிட்ட உதவி கோரிக்கை டிவிட்டர் உள்ளிட்ட சேவைகளில் பகிரப்பட்டு வருகின்றன. இத்தகைய தகவல்களை எல்லாம் ஒருங்கிணைத்து ஒரே இடத்தில் தொகுத்தளிக்கும் இணையதளங்களில் ஒன்றாக கோவிட்வின் அமைந்துள்ளது. கொரோனா உதவி தொடர்பான் சரிபார்க்கப்பட்ட தகவல்களை தொகுத்தளிப்பதோடு, அவற்றை சரி பார்க்கும் … Continue reading கொரோனா உதவி தகவல் சுரங்கம்