யோலா கட்டிடக்கலையும், ஏஐ பார்வை திறனும்!

யோலா கட்டிடக்கலையும், ஏஐ பார்வை திறனும்! மனிதர்கள் போலவே செயல்படுவது தான் ஏஐ எனும் செயற்கை நுண்ணறிவின் நோக்கம் என்றாலும், மனிதர்கள் புரிந்து கொள்ளும்...

Read More »

கூகுளுக்கு மாற்றாக டக்டக்கோவை ஏன் நாட வேண்டும்!

கூகுள் ஏன் சிறந்த தேடியந்திரம் இல்லை என்பதற்கு இன்னொரு உதாரணமாக, ’புக்லாம்ப்’ தளம் பற்றி கூகுளில் தேடிப்பாருங்கள். அதற்கு முன் புக்லாம்ப் தளம் பற்றி த...

Read More »

தந்தி சேவையின் வரலாறு- தானாக தட்டச்சு செய்த சொற்கள்!

தந்தி சேவையை காலாவதியான தொழில்நுட்பம் என்றே நினைக்கத்தோன்றும். அதிலென்ன சந்தேகம் என்றும் கேட்கத்தோன்றலாம். ஆனால், தந்தி நுட்பம் வரலாற்றில் நிலைத்து நி...

Read More »

இசை கையேட்டிற்கான தேடல் எழுப்பும் ’ஏஐ’ கேள்விகள்!

மியூசிக்லோபீடியா (musiclopedia ) எனும் இசைக்கான இணைய கையேடு தளம் பற்றி தற்செயலாக தெரிந்து கொள்ள நேர்ந்தது. இசைக்கான யாஹுவாக இருந்திருக்க கூடும் எனும்...

Read More »

மொழி மாதிரிகள் பொய் சொல்வதும், நடிப்பதும் ஏன்?

எல்.எல்.எம்., என பரவலாக குறிப்பிடப்படும் மொழி மாதிரிகள் குறித்த எனது புரிதலும், அறிதலுமானது, இந்த மாதிரிகளில் வியப்பதற்கோ, கொண்டாடுவதற்கோ ஒன்றுமில்லை...

Read More »

ஆஸ்க் ஜீவ்ஸ் அளித்த நேரடி பதில்கள்

ஏஐ தேடியந்திர யுகத்தில், ஆஸ்க்ஜீவ்ஸ் சேவையை முன்னோடி தேடியந்திரம் என்பதை நினைவூட்டிக்கொண்டே இருக்கும் தேவை இருக்கிறது. ஏனெனில், கேள்வி பதில் அடிப்படைய...

Read More »

தேவை மக்கள் நல அல்கோரிதம்

ஜேக் விட்டன் கேட்பது போன்ற அல்கோரிதமை எந்த ஒரு சமூக ஊடக நிறுவனமும் உருவாக்கப் போவதில்லை. உருவாக்க முடியாது என்றில்லை, உருவாக்க கூடாது என அவை நினைக்கலா...

Read More »

அறிவியல் தான் எனது மதம்- ’அடா’வின் முழக்கம்

சார்லெஸ் பாபேஜ் கம்ப்யூட்டர்களின் தந்தை என கருதப்படலாம். ஆனால் அவரது சகாவான அடா லவ்லேஸ் உலகின் முதல் புரோகிராமாக கருதப்படுகிறார். பாபேஜ் உருவாக்க உத்த...

Read More »

யோலா கட்டிடக்கலையும், ஏஐ பார்வை திறனும்!

யோலா கட்டிடக்கலையும், ஏஐ பார்வை திறனும்! மனிதர்கள் போலவே செயல்படுவது தான் ஏஐ எனும் செயற்கை நுண்ணறிவின் நோக்கம் என்றாலும், மனிதர்கள் புரிந்து கொள்ளும் விதத்திற்கும், ஏஐ செயல்படும் விதத்திற்கும் அடிப்படையான வேறுபாடு இருக்கிறது. இதை மிக அழகாக, கம்ப்யூட்டர் பார்வையின் உட்பிரிவுகளில் ஒன்றான ’பொருள் கண்டறிதல்’ (Object detection ) மூலம் விளக்கலாம். பொருள் கண்டறிதல் என சொல்லப்படுவது நமக்கு குழப்பத்தை தரலாம். அதிலும், வழக்கமான பொருள் உணர்தலில் (image recognition ) இருந்து இது […]

யோலா கட்டிடக்கலையும், ஏஐ பார்வை திறனும்! மனிதர்கள் போலவே செயல்படுவது தான் ஏஐ எனும் செயற்கை நுண்ணறிவின் நோக்கம் என்றாலும்...

Read More »

கூகுளுக்கு மாற்றாக டக்டக்கோவை ஏன் நாட வேண்டும்!

கூகுள் ஏன் சிறந்த தேடியந்திரம் இல்லை என்பதற்கு இன்னொரு உதாரணமாக, ’புக்லாம்ப்’ தளம் பற்றி கூகுளில் தேடிப்பாருங்கள். அதற்கு முன் புக்லாம்ப் தளம் பற்றி தேடுவதற்கான காரணத்தையும் தெரிந்து கொள்ளுங்கள். புக்லாம்ப், புத்தகம் சார்ந்த புதுமையான பரிந்துரை முயற்சியாக அமைந்த முன்னோடி திட்டம். புத்தக பரிந்துரைகளுக்கான பாண்டோரா என வர்ணிக்கப்பட்ட இந்த தளம், ஆப்பிள் நிறுவனத்தால் கையகப்படுத்தப்பட்டது. புத்தகங்களுக்கான மரபணு திட்டம் என அதன் நிறுவனர் இந்த தளத்தை வர்ணித்திருக்கிறார். இந்த முன்னோடி தளம் பற்றி மேலும் […]

கூகுள் ஏன் சிறந்த தேடியந்திரம் இல்லை என்பதற்கு இன்னொரு உதாரணமாக, ’புக்லாம்ப்’ தளம் பற்றி கூகுளில் தேடிப்பாருங்கள். அதற்க...

Read More »

தந்தி சேவையின் வரலாறு- தானாக தட்டச்சு செய்த சொற்கள்!

தந்தி சேவையை காலாவதியான தொழில்நுட்பம் என்றே நினைக்கத்தோன்றும். அதிலென்ன சந்தேகம் என்றும் கேட்கத்தோன்றலாம். ஆனால், தந்தி நுட்பம் வரலாற்றில் நிலைத்து நிற்கிறது என்பதோடு, நவீன தொழில்நுட்பங்களிலும் தாக்கம் செலுத்துகிறது என்பதை நாம் பெரும்பாலும் அறிவதில்லை. டிஜிட்டல் யுகத்தில் இருந்து திரும்பி பார்க்கும் போது தந்தி நுட்பம் கற்காலத்து கண்டுபிடிப்பாக தோன்றுவதை மீறி, டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் தந்தியின் மரபணு கலந்திருக்கிறது. தகவல் தொழில்நுட்ப நோக்கில் உலகலாவிய வலைக்கு தந்தியின் கட்டமைப்பு முன்னோடி என்பது மட்டும் அல்ல, அதன் அடிப்படையாக […]

தந்தி சேவையை காலாவதியான தொழில்நுட்பம் என்றே நினைக்கத்தோன்றும். அதிலென்ன சந்தேகம் என்றும் கேட்கத்தோன்றலாம். ஆனால், தந்தி...

Read More »

இசை கையேட்டிற்கான தேடல் எழுப்பும் ’ஏஐ’ கேள்விகள்!

மியூசிக்லோபீடியா (musiclopedia ) எனும் இசைக்கான இணைய கையேடு தளம் பற்றி தற்செயலாக தெரிந்து கொள்ள நேர்ந்தது. இசைக்கான யாஹுவாக இருந்திருக்க கூடும் எனும் எண்ணத்தை ஏற்படுத்திய இந்த தளம் தொடர்பான தகவல்களை கூகுளில் தேட முயற்சித்த போது அதிக பலனில்லை. இதே முகவரியிலான தளத்தை இப்போது அணுக முடியவில்லை. அந்த முகவரியில் உள்ள தளத்திற்கும் மூல கையேட்டிற்கும் தொடர்பு இருக்கிறதா என்றும் தெரியவில்லை. கூகுள் இப்படி ஒரு தளம் இருந்ததே இல்லை எனும் தோற்றத்தை ஏற்படுத்தி, […]

மியூசிக்லோபீடியா (musiclopedia ) எனும் இசைக்கான இணைய கையேடு தளம் பற்றி தற்செயலாக தெரிந்து கொள்ள நேர்ந்தது. இசைக்கான யாஹு...

Read More »

மொழி மாதிரிகள் பொய் சொல்வதும், நடிப்பதும் ஏன்?

எல்.எல்.எம்., என பரவலாக குறிப்பிடப்படும் மொழி மாதிரிகள் குறித்த எனது புரிதலும், அறிதலுமானது, இந்த மாதிரிகளில் வியப்பதற்கோ, கொண்டாடுவதற்கோ ஒன்றுமில்லை என்பது தான். மொழி மாதிரிகள் ஒரு வாய்ப்பியல் கிளிப்பிள்ளைகள் எனும் எமிலி பெண்டர் கருத்தையே நானும் முன்மொழிய விரும்புகிறேன். (stochastic parrot) மொழி மாதிரிகளின் ஆக்கத்திறன், பொருள் இல்லா வார்த்தை கோர்வைகளை உருவாக்கித்தள்ளும் தன்மை கொண்டவை என்பதையும் ஆதரிக்கிறேன். (https://www.bullshitgenerator.com/) மொழி மாதிரிகள் அர்த்தமுள்ளதாக தோன்றும், பொருள் இல்லாத தொடர் வாக்கியங்களை அழகாக தயாரிக்கும் திறன் […]

எல்.எல்.எம்., என பரவலாக குறிப்பிடப்படும் மொழி மாதிரிகள் குறித்த எனது புரிதலும், அறிதலுமானது, இந்த மாதிரிகளில் வியப்பதற்க...

Read More »