நெட்டும் நடப்பும்

பாரம்பரியம் மிக்க தினமணி நாளிதழின் இணையபத்திப்பில் நெட்டும் நடப்பும் எனும் தலைப்பில் எனது தொடர் வெளியாகிறது. இணைய உலகின் போக்குகள், இணைய கலாச்சாரத்தின் கீற்றுகள், பயனுள்ள இணையதளங்கள் என இணையம் சார்ந்த விஷ்யங்களை இதில் பதிவு செய்து வருகிறேன்.

தொடருக்கான இணைப்பு: http://www.dinamani.com/junction/nettum-nadappum/