இணைய மலர் மின்மடல்

96233412_3125926314126152_3679400462739570688_oஇணையதளங்கள், இணைய சேவைகள் மற்றும் செயலிகளை அறிமுகம் செய்வதற்காக என்று பிரத்யேகமாக இணைய மலர் எனும் பெயரில் இமெயில் செய்தி மடல் சேவையை துவக்கியுள்ளேன்.

இந்த மின்மடல் மூலம் சுவாரஸ்யமான பயனுள்ள இணையதளங்கள் தொடர்பான அறிமுக குறிப்புகளை உங்கள் இன்பாக்சிலேயே பெற்றுக்கொள்ளலாம்.

இணைய மலர் மின்மடலை வாசிக்க : https://cybersimman.substack.com/

 

இணைய மலர் மின்மடலில் இணையுங்கள். உங்கள் நண்பர்களுக்கு பரிந்துரையுங்கள். – அன்புடன் சிம்மன்