Category: இதர

ஏஐ கால இணையதளம்- புத்தகம் அறிமுகம்

ஏஐ ஆக்கங்கள் தொடர்பான வியப்பில் இருந்து விடுபட்டு, விவாத களத்திற்கு வந்திருக்கும் சூழலில், இந்த விவாதத்தின் மையமாக அமையும் பல் வேறு அம்சங்களையும், கேள்விகளையும், பிரச்சனைகளையும் சுட்டிக்காட்டும் நூலாக, ’ஏஐ கால இணையதளம்’ அமைகிறது. ஏஐ விமர்சன களஞ்சியத்திற்கான முன்னோட்ட வடிவம் என்றும் இந்த நூலை கருதலாம். ஏஐ நுட்பத்தை முழு முதலாக ஏற்பதில் உள்ள சிக்கல்களை, ஏஐ ஆக்கங்கள் சார்ந்த பிரச்சனைகள் மூலமாக உணர்த்தும் முயற்சியாகவும் இது அமைகிறது. ஏஐ தொடர்பாக கவனிக்க வேண்டிய அம்சங்களையும், […]

ஏஐ ஆக்கங்கள் தொடர்பான வியப்பில் இருந்து விடுபட்டு, விவாத களத்திற்கு வந்திருக்கும் சூழலில், இந்த விவாதத்தின் மையமாக அமையு...

Read More »

ஒரு மீம் தேடல் உணர்த்திய ஏஐ நுட்பத்தின் போதமை!

பெரிய தவறு இல்லை, சிறு தவறு தான். ஆனால் ஏஐ தொடர்பாக சிந்திக்க செய்யக்கூடியது. ஒரு மீம் தேடலில் இருந்து தான் இதற்கான பயணம் துவங்கியது. ஏஐ நுட்பத்தை புரிந்து கொள்ள மீம்கள் எந்த வகையில் உதவியாக இருக்கும் என்பதை தெரிந்து கொள்வதற்காக, ‘ மீம்கள் மூலம் ஏஐ கற்றுக்கொள்ளுதல்’ என தேடிப்பார்த்த போது, ஏஐ தொடர்பான சிறந்த மீம்களின் பட்டியல் வந்து நின்றது. ( இதுவே ஒரு ஏஐ தோல்வி தான்). அந்த பட்டியலில் இடம்பெற்றிருந்த […]

பெரிய தவறு இல்லை, சிறு தவறு தான். ஆனால் ஏஐ தொடர்பாக சிந்திக்க செய்யக்கூடியது. ஒரு மீம் தேடலில் இருந்து தான் இதற்கான பயணம...

Read More »

யூடியூப்பில் புதிய பயணம்

நண்பர்களுக்கு வணக்கம், இணையமும், இணையம் சார்ந்த விஷயங்களையும், வலைப்பதிவிலும், மின் மடலிலும் எழுதி வருவதன் தொடர்ச்சியாக யூட்யூப் பயணத்தை துவங்கியிருக்கிறேன். முதல் வீடியோ தமிழர் திருநாளான பொங்கல் அன்று வெளியாகியுள்ளது. இணைய வரலாற்றில் இருந்து துவங்கும் வகையில், புகழ் பெற்ற இணைய கார்ட்டூன் தொடர்பான விளக்கத்தில் இருந்து துவங்கியுள்ளேன்.1993ல் வெளியான இந்த கார்ட்டூன் இன்னமும் பொருத்தமாக இருப்பது தான் வியப்பானது. நண்பர்கள் வீடியோவை பார்த்து கருத்துக்களை பகிர்ந்து கொள்ளவும். சானலை சப்ஸ்கிரைப் செய்து ஆதரவு அளிக்கவும் வேண்டுகிறேன். […]

நண்பர்களுக்கு வணக்கம், இணையமும், இணையம் சார்ந்த விஷயங்களையும், வலைப்பதிவிலும், மின் மடலிலும் எழுதி வருவதன் தொடர்ச்சியாக...

Read More »

பயனரை தள்ளிய கம்ப்யூட்டர் – இணைய வரலாற்றை விளக்கும் கார்ட்டூன்

இணையத்துடன் தொடர்புடைய கார்ட்டூன் எனும் போது, முதலில் நினைவுக்கு வருவது, ‘நீங்கள் நாய் என்பது இணையத்தில் யாருக்கும் தெரியாது” கார்ட்டூனாக தான் இருக்கும். இணையத்தின் அனாமதேய தன்மையை உணர்த்தும் இந்த கார்ட்டூன், அது வெளியாகி 30 ஆண்டுகள் ஆகும் நிலையிலும் இன்னமும் இணைய வரலாற்றின் அடையாள்ச் சின்னங்களில் ஒன்றாக இருக்கிறது. இணைய நாய் கார்டூனுக்கு நிகராக கொண்டாடப்பட வேண்டிய இன்னொரு இணைய கார்ட்டூன் இருப்பதை அண்மையில் தெரிந்து கொள்ள முடிந்தது. வாசகரை பிடித்து தள்ளிய கார்ட்டூன் தான் […]

இணையத்துடன் தொடர்புடைய கார்ட்டூன் எனும் போது, முதலில் நினைவுக்கு வருவது, ‘நீங்கள் நாய் என்பது இணையத்தில் யாருக்கும் தெரி...

Read More »

’ஏபிஐ’-API விளக்கமும், இணைய உரையாடல் எனும் அற்புதமும்!

சமூக ஊடகம் எனும் வரையறைக்குள் வரும் சேவைகள் எப்போதும் இதே பெயரில் அறியப்படவில்லை. சமூக ஊடகம் எனும் சொல் பரவலாக பயன்பாட்டிற்கு வருவதற்கு முன், சமூதாய தளங்கள் (community sites ) என இவை குறிப்பிடப்பட்டுள்ளன. பெயர் என்னவாக இருந்தாலும், சமூக ஊடக சேவைகளின் ஆதார குணங்களில் ஒன்று பயனாளிகளுக்கு இடையிலான உரையாடலை சாத்தியமாக்குவது. இதற்கான அருமையான உதாரணமாக, ஏபிஐ (API) என்றால் என்ன என கேட்கும் இந்த பதிவு அமைகிறது. தமிழில், ’செயலி நிராலாக்க இடைமுகம்’ […]

சமூக ஊடகம் எனும் வரையறைக்குள் வரும் சேவைகள் எப்போதும் இதே பெயரில் அறியப்படவில்லை. சமூக ஊடகம் எனும் சொல் பரவலாக பயன்பாட்ட...

Read More »