Tagged by: ai

கூகுளுக்கு போட்டியாக உருவான கருப்பு தேடியந்திரத்தின் கதை

பழைய தேடியந்திரமான பிலாக்லே இன்னமும் செயல்பாட்டில் இருப்பது ஆச்சர்யம் தான். அதை கூகுள் விட்டு வைத்திருப்பது இன்னும் ஆச்சர்யம். பிலாக்லே உருவான நோக்கத்தை தெரிந்து கொண்டால் அதன் நீடித்த செயல்பாடு அளிக்கும் ஆச்சர்யத்தை புரிந்து கொள்ளலாம். பிலாக்லே, கூகுளுக்கு மாற்றாக உருவான தேடியந்திரம், ஆனால் மூல தேடியந்திரம் அல்ல, கூகுளின் நகல் தேடியந்திரம். அதாவது மேற் போர்வை தேடியந்திரம். பிலாக்லேவில் தேடும் போது கூகுள் தேடல் முடிவுகளே முன் வைக்கப்படுகின்றன. அதாவது பிலாக்லே வாயிலாக கூகுளில் தேடுகிறீர்கள். […]

பழைய தேடியந்திரமான பிலாக்லே இன்னமும் செயல்பாட்டில் இருப்பது ஆச்சர்யம் தான். அதை கூகுள் விட்டு வைத்திருப்பது இன்னும் ஆச்ச...

Read More »

பாதுகாப்பான ஏஐ சமூகத்தை உருவாக்குவது எப்படி?

’ஏஐ ஏஜென்ட்களின் ஆட்டம் துவங்கிவிட்டது’ என யூடியூப்பில் பரபரப்பிற்காக பின்பற்றப்படும் தலைப்பு பாணியில் இந்தக் கட்டுரையை துவக்குவது பொருத்தமாக இருக்கும். ஏஜெண்ட்களை இனி கட்டுப்படுத்த முடியாது, மனித குலத்தின் எதிர்காலம் இனி ஏஜெண்ட்கள் கைகளில் தான், என்றெல்லாம் கூட குறிப்பிடலாம். இந்த தலைப்புகள் மிகையானவை என்றாலும், ஏஐ நுட்பம் தொடர்பாக தற்போது நிலவும் மிகைத்தன்மையை உணர்த்த அவசியமாகின்றன. அதிலும் குறிப்பாக அண்மை காலத்தில், ஏஐ நுட்பத்தால் மனிதகுலத்திற்கு ஆபத்து எனும் கருத்து பலவிதங்களில் முன்வைக்கப்பட்டு விவாதிக்கப்பட்டு வருகிறது. […]

’ஏஐ ஏஜென்ட்களின் ஆட்டம் துவங்கிவிட்டது’ என யூடியூப்பில் பரபரப்பிற்காக பின்பற்றப்படும் தலைப்பு பாணியில் இந்தக் கட்டுரையை...

Read More »

ஏஐ கால இணையதளம்- புத்தகம் அறிமுகம்

ஏஐ ஆக்கங்கள் தொடர்பான வியப்பில் இருந்து விடுபட்டு, விவாத களத்திற்கு வந்திருக்கும் சூழலில், இந்த விவாதத்தின் மையமாக அமையும் பல் வேறு அம்சங்களையும், கேள்விகளையும், பிரச்சனைகளையும் சுட்டிக்காட்டும் நூலாக, ’ஏஐ கால இணையதளம்’ அமைகிறது. ஏஐ விமர்சன களஞ்சியத்திற்கான முன்னோட்ட வடிவம் என்றும் இந்த நூலை கருதலாம். ஏஐ நுட்பத்தை முழு முதலாக ஏற்பதில் உள்ள சிக்கல்களை, ஏஐ ஆக்கங்கள் சார்ந்த பிரச்சனைகள் மூலமாக உணர்த்தும் முயற்சியாகவும் இது அமைகிறது. ஏஐ தொடர்பாக கவனிக்க வேண்டிய அம்சங்களையும், […]

ஏஐ ஆக்கங்கள் தொடர்பான வியப்பில் இருந்து விடுபட்டு, விவாத களத்திற்கு வந்திருக்கும் சூழலில், இந்த விவாதத்தின் மையமாக அமையு...

Read More »

புதிய ஏஐ நூல்கள் வெளியீடு

ஏஐ மறுபக்கம் மற்றும் ஏஐ கால இணையதளம் ஆகிய இரண்டு புதிய நூல்கள் வெளியாகியுள்ளன. ஏஐ மறுபக்கம், இந்து தமிழ் திசையில் தொடராக எழுதி வந்த கட்டுரைகளின் தொகுப்பு. சாட்பாட்கள் உள்ளிட்ட ஏஐ சேவைகளை பயன்படுத்துவது தொடர்பான கேள்விகள், விமர்சனங்கள், பாதகமான அம்சங்களை அலசி ஆராயும் வகையிலான கட்டுரைகள். இந்த தொடரும் எழுதும் போதே, வாசகர்களிடம் இருந்து மின்னஞ்சல் மூலம் எதிர்வினைகள் வந்து கொண்டே இருந்தது. இப்போது ஜீரோ டிகிரி பப்ளிஷிங் மூலம் நூல் வடிவம் பெற்றுள்ளது. […]

ஏஐ மறுபக்கம் மற்றும் ஏஐ கால இணையதளம் ஆகிய இரண்டு புதிய நூல்கள் வெளியாகியுள்ளன. ஏஐ மறுபக்கம், இந்து தமிழ் திசையில் தொடராக...

Read More »

நாட்டாமை ரோலில் சாட்ஜிபிடி, கிளாடு, கூகுள் ஜெமினி

சூப்பர் ஹிட்டான தமிழ் திரைப்படங்களில் முக்கிய பாத்திரங்களை சாட்ஜிபிடி அல்லது கிளாடு மூலம் உருவாக்கப்பட்ட ஏஐ ஏஜெண்ட்களை ஏற்க வைத்தால் எப்படி இருக்கும்? இதன் படி, நாட்டாமையாக சாட்ஜிபிடி நடித்தால், சாட்ஜிபிடி தீர்ப்பை மாற்றி சொல்லு என்றால் அது என்ன செய்யும்? அதே போல, பாட்ஷா படத்தில் மாணிக்கமாக கிளாடு நடிக்க வைக்கப்பட்டால், எனக்கு இன்னொரு பெயர் இருக்கிறது எனும் வசனத்தை அது எப்படி சொல்லும்? இவை எல்லாம் ஏதோ வேண்டாத கற்பனை என்று நினைத்துவிட வேண்டும். […]

சூப்பர் ஹிட்டான தமிழ் திரைப்படங்களில் முக்கிய பாத்திரங்களை சாட்ஜிபிடி அல்லது கிளாடு மூலம் உருவாக்கப்பட்ட ஏஐ ஏஜெண்ட்களை ஏ...

Read More »