Category: இணையதளம்

கூகுள் ஏன் விளம்பர வலை விரித்துக்கொண்டே இருக்கிறது..

கூகுள் ஏன் விளம்பர வலை விரிக்கிறது? எனும் கேள்விக்கான பதில், வருவாய் என எளிதாக புரிந்து கொள்ளக்கூடியது. எனினும் என் கேள்வி, பயனாளிகள் ஏன் இதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது தான். இந்த கேள்விக்கான சிந்தனை உண்டான உதாரணத்தை பார்க்கலாம். இணையத்தில் உண்டான பத்தாவது இணையதளம் எது என்பதை அறிய விரும்பி, கூகுளில் தேடிய போது, இந்த கேள்விக்கு கூகுள் ஏஐ சுருக்கச் சேவை , பத்தாவது இணையதளம் என்பது வரலாற்று நோக்கில் மைல்கல்லாக பதிவு செய்யப்படவில்லை, […]

கூகுள் ஏன் விளம்பர வலை விரிக்கிறது? எனும் கேள்விக்கான பதில், வருவாய் என எளிதாக புரிந்து கொள்ளக்கூடியது. எனினும் என் கேள்...

Read More »

இணையதளங்கள் இல்லாத இணையம் உண்டா?

இணையத்தில் கோடிக்கணக்கான இணையதளங்கள் இருக்கின்றன. அவற்றை கண்டறிவதற்கான தேடியந்திரங்களும் பல இருக்கின்றன.அப்படியிருக்க இணையதளங்கள் இல்லாத இணையம் உண்டா? என கேட்பது குழப்பத்தை ஏற்படுத்தலாம். இந்த கேள்வியே அபத்தமானதோ என நினைக்கலாம். இணையதளங்கள் இல்லாத இணையம் எப்படி இருக்க முடியும் எனும் எதிர்கேள்வியும் கேட்கலாம். ஆனால், இந்த கேள்விக்கான எளிதான பதில், ஆரம்ப கால இணையம், இணையதளங்கள் இல்லாத வலைப்பின்னலாக இருந்தது, வேர்ல்டு வைடு வெப் என அறியப்படும் வலை அறிமுகமான பிறகே இணையதளங்கள் உருவாகத்துவங்கியது என்பது தான். […]

இணையத்தில் கோடிக்கணக்கான இணையதளங்கள் இருக்கின்றன. அவற்றை கண்டறிவதற்கான தேடியந்திரங்களும் பல இருக்கின்றன.அப்படியிருக்க இண...

Read More »

இந்த தளம் உச்சரிப்பு டிக்‌ஷனரி

பயனுள்ள இணையதளங்கள் பட்டியலில் வருகிறது, ஃபோர்வோ (https://forvo.com/). இந்த தளம் உச்சரிப்பு அகராதி. பிற மொழி சொற்களை சரியாக உச்சரிப்பது எப்படி என்பதை இந்த தளத்தில் தெரிந்து கொள்ளலாம். இப்படி ஒரு சில மொழிகள் மட்டும் அல்ல, மொத்தம் 400 க்கும் மேற்பட்ட மொழிகளில் சொற்களின் உச்சரிப்பை ஒலி வடிவில் கேட்டு தெரிந்து கொள்ளலாம். இதன் முகப்பு பக்கத்தில் உள்ள தேடல் கட்டத்தில், உச்சரிப்பை அறிய விரும்பும் சொல்லை டைப் செய்தால், அதன் ஒலி வடிவை கேட்கலாம். […]

பயனுள்ள இணையதளங்கள் பட்டியலில் வருகிறது, ஃபோர்வோ (https://forvo.com/). இந்த தளம் உச்சரிப்பு அகராதி. பிற மொழி சொற்களை சரி...

Read More »

ஆஸ்கர் தெரியும், ’வெப்பி’ அவார்ட்ஸ் தெரியுமா?

ஹாலிவுட் திரைப்படங்களுக்கு வழங்கப்படும் ஆஸ்கர் விருது தெரியும். ஆண்டுதோறும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் இந்த விருது பற்றி தான் இப்போது எல்லோரும் பேசிக்கொண்டிருக்கின்றனர். எல்லாம் சரி, ஆஸ்கர் விருது போல, ’வெப்பி’ அவார்ட்ஸ் தெரியுமா? ஆஸ்கர் எப்படி ஆங்கில படங்களுக்கான பெருமை மிகு விருதோ அதே போல இணைய உலகின் பெருமைமிகு விருதாக வெப்பி அவார்ட்ஸ் (Webby Awards) விளங்குகிறது. அதற்கேற்ப இந்த விருது, இண்ட்நெட்டின் ஆஸ்கர் (“Oscars of the Internet” ) என்றே வர்ணிக்கப்படுகிறது. இணைய […]

ஹாலிவுட் திரைப்படங்களுக்கு வழங்கப்படும் ஆஸ்கர் விருது தெரியும். ஆண்டுதோறும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் இந்த விருது பற்றி...

Read More »

பராசக்தி திரைப்படம் கற்றுத்தரும் இணைய படம்

தமிழில் இப்படி ஒரு இணையதளம் இல்லையே என்று நினைக்க வைக்க கூடியதாக அல்லது தமிழில் இப்படி ஒரு இணையதளம் இருந்தால் எப்படி இருக்கும்? என சில இணையதளங்கள் நினைக்க வைக்கும். ’டீச் வித் மூவிஸ்.ஆர்க்’ (https://teachwithmovies.org/) தளம் இப்படி தான் நினைக்க வைக்கிறது. திரைப்படங்கள் தொடர்பாக பலவிதமான இணையதளங்கள் இருக்கின்றன. இவற்றில் பரவலாக நன்கறியப்பட்ட திரைப்பட களஞ்சியமான ’ஐஎம்டிபி’ துவங்கி, திரைப்படசெய்தி தளங்கள், ’ராட்டன் டமேடோஸ்’ போன்ற விமர்சன தளங்கள் என எண்ணற்றவை இருக்கின்றன. ஆனால், நாம் […]

தமிழில் இப்படி ஒரு இணையதளம் இல்லையே என்று நினைக்க வைக்க கூடியதாக அல்லது தமிழில் இப்படி ஒரு இணையதளம் இருந்தால் எப்படி இரு...

Read More »