வேலைவாய்ப்பு விவரங்களை தரும் இணைய தளங்களுக்கு ஒரு இலக்கணம் இருக்கிறது.
வேலைக்காக விண்ணப்பிப்பவர்கள் இந்த தளங்களில் தங்கள் பயோடேட் டாவை இடம்பெற செய்யலாம்.
.
வேலைக்காக பொருத்தமானவர் களை தேடி கொண்டிருக்கும் நிறு வனங்கள் அதற்கான அறிவிப்பை இடம் பெற செய்யலாம். ஆக, வேலைத் தேடுபவர்கள் தங்களுக்கு ஏற்ற வாய்ப்பு எந்தெந்த நிறுவனங் களில் இருக்கிறது என்று இந்ததளங் களின் மூலம் தேட முடியும். அதே போல வர்த்தக நிறுவனங்கள் தகுதி வாய்ந்த நபர்கள் பற்றிய விவரங்களை பயோடேட்டா கடலில் தேடிப்பார்க்க வும் முடியும்.
இந்த வகையில் வேலைத் தேடுபவர் மற்றும் வேலை தருபவர் இடையே பாலமாக வேலைவாய்ப்பு தளங்கள் செயல்படுகின்றன. ஒவ்வொரு தளத்திற்கும் அதன் தனித் தன்மைக்கேற்ப கூடுதல் அம்சங்கள் இடம் பெற்றிருந்தாலும், புகழ் பெற்ற மான்ஸ்டர் டாட்காம் தளத்தில் துவங்கி, வேலைவாய்ப்பு தொடர்பான அனைத்து தளங்களின் பொது அம்சம் மேலே குறிப்பிட்டவையாகத்தான் இருக்கும்.
ஆனால் ஜாப்-ஹன்ட் தளத்தில் இந்த அம்சம் எதுவுமே கிடையாது. இந்த தளத்தில் வேலை வாய்ப்பை தேடிக் கொண்டிருப்பவர்கள் தங்களை பற்றிய விவரங்களை இடம் பெற வைப்பதற் கான வழி கிடையாது.
நிறுவனங்களும் தங்களது அறிவிப்பை இங்கே இடம் பெற வைக்க முடியாது. என்றாலும் கூட இந்த தளம் வேலை வாய்ப்பை தேடுபவர்களுக்கு சகல விதங்களிலும் உதவக்கூடிய தளமாகவே இருக்கிறது.
உண்மையில் வேலை வேட்டை என்று பொருள்படும் இந்த தளத்தின் பெயருக்கு 100 சதவீதம் பொருந்தக் கூடிய வகையில் இந்த தளம் வேலை வாய்ப்பை பெற உதவி செய்கிறது.
வேலை தேடுபவர்களின் விவரங் களை பதிவு செய்ய அனுமதிக்கா விட்டாலும், இந்தத்தளம், மற்ற வேலை வாய்ப்பு தளங்களுக்கான இணைப்புகளை வழங்குகிறது. இவ்வாறு 6 ஆயிரத்திற்கு மேற்பட்ட வேலை வாய்ப்பு இணைப்புகள் இந்த தளத்தின் அடிநாதமாக விளங்குகின்றன.
இணையவாசிகள் தங்களுக்கு தேவையானதை பெறக் கூடிய வகை யில் இந்த இணைப்பு கள் அனைத்தும் அவற்றுக்குரிய தலைப்பு களின் கீழ் தொகுத்து அளிக் கப் பட்டுள்ளன.
முன்னணி வேலை வாய்ப்பு தளங்க ளோடு இத்தளம் ஒப்பந்தம் செய்து கொண்டு அவற் றில் உள்ள விவரங் களை இணையவாசிகளுக்கு அளிக் கிறது.
எனவே இந்தத்தளம் வேலை தேடி வருபவர்களுக்கு பய னுள்ள தகவல்களை சுட்டிக் காட்டுகிறது. இது தவிர, வேலைவாய்ப்பு தொடர் பான பல்வேறு ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல் கட்டுரைகளும் இடம் பெற்றுள்ளன.
வேலைதேடும் போது கவனிக்க வேண்டியவை, பயோடேட்டாவை தயார் செய்யும் முறை. எந்த வேலை வாய்ப்பு தளத்தில் யார் வேலை தேடலாம் என்பது போன்ற பயனுள்ள குறிப்புகள் இந்த கட்டுரைகளில் உள்ளன.
எல்லாவற்றையும் விட முக்கியமாக இந்த தளம், ஏற்கனவே வேலையில் இருந்து அதனை இழந்து தவிப்பவர் களை மனதில் வைத்து உருவாக்கப் பட்டுள்ளது. வேலைவாய்ப்பு என்பது ஒரு வழி தானே தவிர, அதுவே ஒரு இறுதியான இடம் அல்ல என்பது இந்த தளத்தின் கொள்கையாக இருக்கிறது.
இந்த தளத்தின் உரிமையாளரான சூசன் ஜாய்ஸ், பல ஆண்டுகளுக்கு முன்னர் வேலையை இழந்து தவித்த போது, தன் போன்றவர்களுக்கு மறு வேலைவாய்ப்பை தேடித் தருவதற் காக இந்த தளத்தை நடத்தலானார்.
ஏற்கனவே செயல்பட்டு வந்த வேலைவாய்ப்பு தளத்தை விலைக்கு வாங்கி, அதனை தற்போதைய பாதைக்கு அவர் அழைத்து வந்திருக்கி றார். பிரதானமாக அமெரிக்காவை மையமாக கொண்டே இந்த தளம் செயல் படுகிறது. அமெரிக்காவில் ஒவ் வொரு மாநிலம் அல்லது நகரத்திலும் உள்ள வாய்ப்புகளையெல்லாம் தனித்தனியே பட்டியலிட்டிருக்கின்றனர்.
எனவே நம்மவர்களுக்கு நேரடி யாக பயன் படும் என்று சொல்ல முடியாவிட்டாலும், நம்மூரில் இந்த தளத்தை பின்பற்றி ஒரு சிறப்பான வேலை வாய்ப்பு தளத்தை அமைப்பதற் கான உந்து சக்தியாக இந்த தளம் அமையலாம்.
————-
link;
www.job-hunt.org

18 Comments on “வேலை வேட்டை தளம்”
valaipookkal team
Hi,
We have just added your blog link to Tamil Blogs Directory – http://www.valaipookkal.com. Please check your blog post link here
Please register yourself on the Tamil Blog Directory to update your new blog posts and bring before your work to the large base of Tamil readers worldwide.
Thanks
Valaipookkal Team
REVATHI
From:
S. REVATHI,
W/o. G. Sivakumar,
1/593, Pallivasal Street,
Poolangudi Colony,
HAPP Post,
Trichy – 25.
Email – ID – t_revathi_26@yahoo.co.in
Respected sir,
sub : application for Data Operator post in
your organization.
i wish to submit my resume as for my educational and others details, I request you sir,
To consider my resume and give me an opportunity to serve in your concern and prove my sincerity.
Thanking Your
Place :
Date:
Yours Truly,
(S. REVATHI)
RESUME
Name : S. REVATHI
Husband’s Name : G. Siva Kumar
Date of Birth : 26.10.1981
Age : 25 yrs
Address for the
Communication : S. Revathi
W/o. G. Siva Kumar,
1/593, Pallivasal Street,
Poolangudi Colony,
H.A.P.P. Po.,
Trichy – 25.
Email – ID : t_revathi_26@yahoo.co.in
Nationality : Indian
Religion : Hindu
Educational
Qualification : B.B.A.
(Bachelor of Business Administrator)
Technical
Qualification : Typewriting Higher Passed
(Tamil & English)
Computer Skills : D.C.A (Diploma in Computer Application)
(Word, Excel, Power Point, Access
Photoshop & Fox Pro)
Working Experience : 9 Years
1 Year worked as a Computer Operator in LOCKOTIYA COMPUTER CENTRE, K.K. Nagar, Trichy.
(From 12.07.2000 to 10.07.2001)
2 Years worked as a Data Operator in FAXO COMMUNICATION, Thiruverumbur, Trichy – 13. (From 15.07.2001 – 16.08.2003)
2 Years worked as a Computer Operator (MS-Office, Photoshop & Video clipping arranged work in private channel telecasting centre) in Golden COMPUTER & GOLDEN TV, Deepam Complex, Ground floor, Thiruverumbur, Trichy – 13. (From 20.08.2003 – 25.08.2005)
Still worked as a Computer Operator in BABY ENGINEERING PRIVATE LIMITED., Thuvakudi, Trichy – 15. (From 01.12.2005 – till date)
DECLARATION
I here by declare that all the details furnished above are true to the best of my knowledge.
Place: Trichy
Date: Signature
(S. REVATHI)
MUTHU.PUGAL
DEAR SIR/MADAM,
We are one of the leading direct Exporters of knitted garments from the
hosiery hub of india.
We can handle any difficult , unique and tough styles as per intl. norms with
in-time anybody delivery results. so, we wish you do need and opportunity to
prove our real strenth.
We are handling the productions of New Born Babies & Kids, Childrens Wear,
Ladies Wear, Mens Wear and SPORTS WEAR, STUDENTS WEAR etc…
We are Proudly Launching International Brand G2. This is Bio-Cotton Product.
100% Pure Naturally Grown Cotton, Chemical Free, Fertilizer Free and Itching Free with Long Life.
Kids and childs wear is Health Care and No Side effect, Skin Care also.
Please find below websites our company to get more details:
http://www.viprogarments.in & http://www.viprogarments.com &www.g2fashion.net
Contact to us:
Muthu.Pugal
Marketing Mgr.
Vipro Garments,
TiruppurCity, Tamil Nadu, India.
Contact : +919600955566
E-Mail: muthupgl@g2fashion.net & muthupgl@viprogarments.in
MUTHU.PUGAL
M. PUGALENDHI V. Mallaiyasamy Colony,
Jai Nagar, Near Vidhya
Vikasini School, Rakiya
Palayam Tirupur641 605.
E-mail : muthupgl@yahoo.com, Mobile No. 94424 – 22916
muthupgl@gmail.com
QUALIFICATION
Education : M.A., (His) [Annamalai University]
Technical Qualification : Merchandising Course – SIHMA
(Fibre,Yarn, Knitting, Weaving, Dyeing, Printing, Quality control, Garmenting, Production, Programming, Scheduling, Costing, Packing & Buyer Handling )
Typewriting English Hr. Grade
Computer Knowledge : Computer Operating in Internet
Browsing, E-Mail, Accounts & Tally etc.
Languages Known : German (Read, Speak & Write)
French (RSW) Hindi [RSW]
English [RSW] Malayalam
& Tamil
Vehicle Handling : Light & Heavy
Lic.No.E/TN/49Z/000191/2007
WORK PROFILE
Work Experience : 1. Asst. Merchandiser – 3 Years at
V Mahash Fabrics, Tirupur. (2001-03)
2. Production Incharge, C.B.C. Fashions,
Tirupur- 2 years, (2003-04)
3. Unit Incharge- 2 Years, Statesman
Fashions, Tirupur. (2004-05)
4. Merchandiser, Harigo International,
(one of the leading reputed buying
Office) Tirupur-2 years (2005-06)
5. Merchandiser, Mantra Exports Pvt.
Ltd.,Export office Tirupur3yrs.(2006-08) 6. Marketting Manager, Vipro Garments,
Manufacturers and Exporters, Tiruppur
City-(2008-09)-till now.
PERSONAL DETAILS
Father’s Name : R. MUTHUVAIRAVAN
Date of Birth : 06.01.1973
Age : 35Yrs.
Marital Status : Married
Nationality : Indian
Community : Hindu
Permanent Address : Annai Illam,
32/27 Amman Kovil St.,
Aduthurai-612 101.
Thanjavur Dist. &
Muthazhagu Illam, Palayavalavu,
Paganeri- 623 558. Sivaganga Dist.
DECLARATION
I hereby declare that the above statements are all true and correct to the best of my knowledge and belief.
Place : Tiruppur Yours faithfully,
Date : 02-02-2009 Sd.(M. PUGALE
kanimozhi.S
i want to job for my qualification
D. MOHANRAN
PART TIME TYPING JOB
Pingback: வேலை வேட்டை தளம் « தமிழ் இணைய நண்பன்
Government Jobs in India
நான் http://www.indianjobtalks.com/forum/index.php என்ற வேலை வாய்ப்பு தளத்தை (job posting website) நடத்துகிறேன். வேலை தேடுவோர் தளத்தில் பதிவு செய்து (பதிவு இலவசம்) பயன் பெறலாம். நன்றி.
MOTHILAL
HAI
cybersimman
hello sir
RAJARAMAN
RAJARAMAN.K
D.E.C.E, (Electronics & Communication Engineering)
Email: raja_raman1982@yahoo.com
Mobile: 9944060581
CAREER OBJECTIVE
To build a successful career in the field of Information Technology Industry, utilizing my analytical, problem solving, communication and interpersonal skills and fast learning abilities.
EDUCATION DETAILS
D.E.C.E.,
Elumalai Polytechnic College, Villuppuram
April
2002
79%.
HSC
Govt. Hr.Sec. School, Vaitheeswarankoil .
March
2000
72%
SSLC
Govt. Hr.Sec. School, Vaitheeswarankoil .
April
1997
50%
EXPERIENCE:
7 + Years Experience in Hardware, Television & Intercom Servicing
PRESENT EMPLOYMENT:
Working as a Service Engineer (Television & Intercom)
in Ram Electronics Service Center, February 2005 to Till Date.
PREVIOUS EMPLOYMENT:
Worked as a Computer Hardware Trainee in Computer Instruments
in Kumbakonam, from December 2002 – January 2005
ACADEMIC PROJECT:
RTD (Resistive Temperature Trainer)
PERSONAL DETAILS
Father’s Name
S. Kaliyappan
Date of birth
13-06-1982
Sex
Male
Nationality
Indian
Permanent Address
3/130, Main Road,
Mananthiruvasal,
Mannippallam Post,
Mayiladuthurai Taluk,
Nagapattinam Dist,
Tamil Nadu – 609 112.
Languages Known
Tamil & English
Marital Status
Single
DECLARATION
I hereby declare that all the above information are true and correct to best of my knowledge.
Place :Mayiladuthurai
Date :24/12/2009
(RAJARAMAN.K)
Elamurugan
பயனுள்ள தளம்: பயனுள்ள தகவல் ,நன்றி
HARIHARAN
HARIHARAN R M
No 134A,Kamaraj Nagar 8th St.,
Korukkupet
Chennai-600 021
Mobile No:978 994 1469
Landline No:044 25920080
E-mail Id:hariharan_mnm@yahoo.com
CARREER OBJECTIVE:
To work in an globally challenging environment where I can prove my skills and
abilities that shall there by lead to the twin benefits of job satification & steady
professional growth.
EDUCATIONAL QUALIFICATION:
B.E (EEE) From MNM Jain Engineering College 61%
12th Grade From PAK Palanisamy Hr.Sec. School 87%
10th Grade From Bishop Corrie Anglo Indian Hr.Sec.School 80%
EXTRA CURRICULAR ACTIVITIES:
Awarded the ULLAS TRUST ACHIEVER SCHOLARSHIP By POLARIS For the Year 2004 & 2005.
Participated in the event of PAPER PRESENTATION &ADZAP at the National Level Technical Symposium of LEVITATE 08 held at KCG College of Technology.
Participated in the event of QUIZ &ADZAP at the National Level Technical Symposium held at Easwari Engineering College .
Won second place in running & high jump at super seniors held at school.
Participated and won prizes in various speech competition held at school.
Computer Skills:
Languages : C, C++
Operating Systems : MSDOS,Windows 9X/2000/XP,
PROJECT DONE:
RFID BASED AUTOMATIC GATE OPENING AND ENTRY REGISTERING.
This project aimed to develop a wireless system to detect and allow only the authorized persons. The system was based on Radio Frequency Identification (RFID) technology and consists of a passive RFID tag. The passive micro transponder tag collects power from the 125 KHz magnetic field generated by the base station, gathers information about the Tag ID and sends this information to the base station. The base station receives, decodes and checks the information available in its Database and Manchester code was used to send those information. The system performed as desired with a 10cm diameter antenna attached to the transponder. The Base Station is built by using the Popular 8051 family Microcontroller. It gets the tag ID and if the tag ID is stored in its memory then the microcontroller will allow the person inside.
RFID Reader Module, are also called as interrogators. They convert radio waves returned from the RFID tag into a form that can be passed on to Controllers, which can make use of it. RFID tags and readers have to be tuned to the same frequency in order to communicate. RFID systems use many different frequencies, but the most common and widely used Reader frequency is 125 KHz.
MY STRENGTHS:
Self Confident
Adaptability
Optimistic
Hobbies:
Listening to Music
Reading Books
PERSONAL PROFILE:
Age : 21
Date of Birth : 05-01-1988
Marital Status : Unmarried
Place: Chennai
Date: Signature
R.M.Hariharan
Anandhanayaki
hai
account job
chinathambi
பயனுள்ள தளம்
chinathambi.blogspot.com
kowsalya
This is the forum where You can get previous year bank exam question paper and RRB exam paper etc…
Please visit this forum to get useful information.
deepa
CURRICULUM VITAE
Pon murugan
PON MURUGAN R
Email: muruganrp@gmail.com
Mobile: +91 9940331047
CAREER OBJECTIVE
To become a successful IT professional by bringing my ingenious ideas into business realities.
Education
Master of Computer Application from SRM UNIVERSITY, Chennai – secured 7.91(CGPA)
Bachelor of Commerce in Computer Applications from Selvam College of Arts & Science, Namakkal – secured 60 %
Software Proficiency
Languages : C, HTML, Vb.net
Data Base : Sql Server 2005,Ms Access.
Operating Systems : Windows XP/2000.
Web Technologies : ASP.Net.
Editor : Edit Plus
Project Experience
Project – PG
Project Title : BLOGOSPHERE
Team Size : 1
Location : Chennai
Environment : SQL Server, ASP.NET
Duration : 5 months
Description :
Our techniques demonstrate the potential of using polar links for more generic problems such as detecting trustworthy nodes in web graphs Techniques to find “like minded” blogs based on blog-to-blog link sentiment for a particular domain.
Co-Curricular Activities
Active player in Cricket team
Won Second Prize for Cricket in College Level.
Personal Details
Father’s Name : Mr.C.RamaSamy.
Date of Birth : 4th Feb1984
Marital Status : Single
Linguistics : English, Tamil
Nationality : Indian
Contact Address : #25/11, Railway Border Road,
Tambaram Sanatorium,
Chennai-47.
Declaration
I hereby declare that the above written particulars are true to best of my knowledge and belief.
Place:
Date: (PON MURUGAN R)