பழைய தேடியந்திரமான பிலாக்லே இன்னமும் செயல்பாட்டில் இருப்பது ஆச்சர்யம் தான். அதை கூகுள் விட்டு வைத்திருப்பது இன்னும் ஆச்சர்யம். பிலாக்லே உருவான நோக்கத்தை தெரிந்து கொண்டால் அதன் நீடித்த செயல்பாடு அளிக்கும் ஆச்சர்யத்தை புரிந்து கொள்ளலாம். பிலாக்லே, கூகுளுக்கு மாற்றாக உருவான தேடியந்திரம், ஆனால் மூல தேடியந்திரம் அல்ல, கூகுளின் நகல் தேடியந்திரம். அதாவது மேற் போர்வை தேடியந்திரம். பிலாக்லேவில் தேடும் போது கூகுள் தேடல் முடிவுகளே முன் வைக்கப்படுகின்றன. அதாவது பிலாக்லே வாயிலாக கூகுளில் தேடுகிறீர்கள். […]
பழைய தேடியந்திரமான பிலாக்லே இன்னமும் செயல்பாட்டில் இருப்பது ஆச்சர்யம் தான். அதை கூகுள் விட்டு வைத்திருப்பது இன்னும் ஆச்ச...
