எல்லோரும் அறிந்த மியாமி கடற்கரையில் தொடங்கி, பஹாமாஸ், இந்தோனேஷியாவின் புலிகட் என உலகம் முழுவதும் விதவிதமான கடற்கரைகள் நிறைந்திருக்கின்றன. இந்த கடற்கரைகளில் நாம் சுற்றுலா செல்ல எதனை தேர்ந்தெடுப்பது என்னும் குழப்பம் இருந்தால் இந்த தளத்திற்கு விஜயம் செய்து பல்வேறு கடற்கரைகள் பற்றிய விவரங்களை தெரிந்து கொண்டு அதன் அடிப்படையில் முடிவெடுக்கலாம்.
.
அந்த அளவுக்கு வசதியில்லை என்றாலும், கவலைப்படத் தேவை யில்லை. உலகம் முழுவதும் கடற்கரைகள் எப்படி இருக்கிறது என்பதை தெரிந்து கொள்வதற்காக இந்த தளத்தில் தாராளமாக உலாவரலாம்.
கடற்கரையில் காணப்படும் மணற்பரப்பு எப்படி? இளைப்பார நிழல் உண்டா? அருகே ரிசார்ட்கள் இருக்கிறதா? விளையாட்டில் ஈடுபடும் வசதி உண்டா? என்பது போன்ற தகவல்களும் இடம் பெற்றிருக்கிறது.
அவ்வப்போது குறிப்பிட்ட ஒரு கடற்கரை முகப்பு பக்கத்தில் இடம் பெறுகிறது. அந்த கடற்கரை பற்றி அங்கே உலா வந்தவர்கள் தெரிவிக்கும் விமர்சனங்களும் இடம் பெறுகிறது.
அதன் அடிப்படையில் நீங்கள் அந்த கடற்கரை பற்றிய புரிதலை வளர்த்து கொள்ளலாம் என்பதோடு நீங்கள் சென்று வந்த கடற்கரை பற்றிய விமர்சனங்களையும் மற்றவர்களின் பார்வைக்கு சமர்பிக்கலாம். சுருக்கமாக சொன்னால் உலக கடற்கரை அட்டவணை என்று இந்த தளத்தை வர்ணிக்கலாம்.
————-
link;
www.threebestbeaches.com

0 Comments on “திரி பெஸ்ட்பீச்சஸ்”
Surya
மாலத்தீவுதான் நல்லாயிருக்கு..
5 வருடமாக நண்பன் அங்கு இருக்கான்.
கூப்பிட்டு கூப்பிட்டு அலுத்து விட்டான். ஸ்ரீரங்கன் கருணையால் இந்த வருடன் போகலாம் என்று இருக்கேன்.
cybersimman
wish u a happy journey