கூகுல் எர்த் சாப்ட்வேர் மூலம் தெரிய வந்துள்ள காதல் தீவு ஒன்று இன்டெர்நெட் உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
செயற்கைக்கோள் படமாக உலகின் பரப்பை அங்குலம் அங்குலமாக இன்டெர்நெட் மூலம் அலசி பார்க்க வழிசெய்யும் கூகுல் எர்த் சாப்ட்வேர் சேவை எத்தனையோ விதமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
தீவிரவாதிகள் தங்கள் சதிதிட்டத்திற்காக இந்த சாப்ட்வேரை பயன்படுத்திக் கொள்வதாகவும் புகார் உண்டு.
இந்நிலையில், இந்த சாப்ட்வேரின் உதவியோடு ஏட்ரியாட்டிக் கடல் பகுதியில் காதல் தீவு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குரோஷியா நாட்டின் கடற்கரை அருகே உள்ள தீவு தனியார் ஒருவருக்கு சொந்தமானது.
இந்த தீவு காதல் சின்னமான இதயத்தை போலவே அமைந்திருக்கிறது. இந்த விஷயம் அதன் உரிமையாளருக்கே இத்தனை காலமாக தெரியாதாம்.
கூகுல் எர்த் மூலம் இந்த காதல் தீவை பார்த்து வியந்தவர்கள் அங்கு தங்க அனுமதி கேட்டு அவரை தொடர்பு கொண்டு வருகின்றனராம்.
இதன் மூலமே அவருக்கு தனது தீவு காதல் தீவாக காட்சி தருகிற விஷயம் தெரிய வந்திருக்கிறதாம்.
அந்த தீவு ஆளில்லாத தீவாக இருப்பதால் காதலர்கள் வந்து தங்குவதற்கு ஏற்ற இடமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.
எது எப்படியோ இன்டெர்நெட் உலகில் இந்த காதல் தீவு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

0 Comments on “கூகுல் கண்டுபிடித்த காதல் தீவு”
வடுவூர் குமார்
ஒத்துக்கோள்ள மாட்டேன்… அம்பு எங்கே??
அம்பு இல்லாமல் அது காதல் சின்னம் அல்ல. 🙂
cybersimman
ok agreed.
nalla payan
pesama feb 14 anga poi kondalama?
cybersimman
go and enjoy
valaipookkal
Hi
உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory – http://www.valaipookkal.com. ல் சேர்த்துள்ளோம்.
உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.
இதுவரை இந்த வலைப்பூக்கள் இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.
நட்புடன்
வலைபூக்கள் குழுவிநர்
Pingback: aangel video » கூகுல் கண்டுபிடித்த காதல் தீவு
Pingback: aangel video »
Surya
அங்கேயும் வர போறாங்க.. ராம் சேவா.. ஆட்கள்…
cybersimman
anga pona tin kattiduvaanaga sir.
vadivel raja
yedu yeppadiyo kadal kadaisi varai kaladamal ierundal sari than…………. yenna solringa
mumbaiqualis@gmail.com
ganapathi
Super thevuu sir!
Nammalum anga poona nallathaan irrukkum
Om Santhosh
இந்த இணையதளத்தின் மூலன் குட்டி ஹார்ட் தீவு இருப்பது ரொம்ப சந்தோசமா இருக்கு . காதலர்களுக்கு இது ஒரு சிறந்த இடம்