460 கோடி ஆண்டுகளுக்கு முன் அந்த வீடியோ படம் தொடங்குகிறது. ஆனால் காட்சிகள் மின்னல் வேகத்தில் நகர்கின்றன. யுகம் யுகமாக தாவி வந்து விடுகிறோம். 60 நொடிகளுக்கு பிறகு பார்த்தால் பரிணாம தத்துவம் கொஞ்சம் புரிவது போல இருக்கிறது.
பரிணாம தத்துவத்தை ஒரு நிமிடத்தில் சொல்லமுடியுமா?
டார்வினின் பரிணாம தத்துவத்தை அழகாக 60 வினாடிகளில் அடக்கி விடுகிறது இந்த விடியோ படம்.
உள்ளே ஓடிக்கொண்டிருக்கும் கடிகாரத்தோடு துவங்கும் இந்த படம் பூமி தோன்றியதிலிருந்து, விலங்குகள் உருவானது, என பரிணாம வளர்ச்சியை சுருக்கமாக சொல்லிவிடுகிறது.
சீட் பத்திரிக்கையில் இந்த அற்புதத்தை பார்க்கலாம்.
———–
link;
http://www.seedmagazine.com/news/2009/02/the_evolution_of_life_in_60_se.php

0 Comments on “60 நொடிகளில் டார்வின்”
Muhammed ShifaZ
Welcome your nice topic
T.SOUNDAR
darvinin veru kotpadugal patri ariya aavalaga ullen
cybersimman
விரைவில் எழுதுகிறேன் நண்பரே.
T.SOUNDAR
darvin yesunatharai pattriyum avarudaya valkkain maru pirappu patriyum adangiya darvin kodu endra padathai pattri ungalin karuthukkalai therivikkavum veru seithikal irunthal athaiyum kooravum