திருமண செலவை சமாளிக்க கடன் வாங்குவது மட்டுமே வழியா?
ருமேனியா நாட்டைச்சேர்ந்த வாலிபர் ஒருவர் தனது திருமண செலவை ஈடுகட்ட புதுமையான வழியை கண்டுபிடித்துள்ளார்.
அதாவது திருமணத்தின் போது தான் அணிய உள்ள டை மீது விளம்பரம் செய்யும் வாய்ப்பை அவர் வர்த்தக நிறுவனங்களுக்கு ஏற்படுத்தி த்ந்துள்ளார்.டையினை பகுதி பகுதியாக் பரித்து அதில் விளம்பரம் செய்ய விரும்பும் நிறுவனங்களிடமிருந்த்து அதற்கான கோரிக்கைகளை வர்வேற்றுள்ளார்.
இதற்காக என்று ஒரு இணைய தளத்தையும் அமைத்துள்ளார்.திருமண டை விளம்பர்ம் மூலம் கடனை அடைக்க பணம் திரட்டமுடியும் என்பதோடு ஒரு கார் வாங்கவும் பணம் கிடைக்கும் என்று அவர் நம்புகிறார்.
இது புதிமையான முயற்சி என்றாலும் இதற்கு முன் மேற்கொள்ளப்படாதது அல்ல. வித்தியாசமாக யோசிக்ககூடிய சிலர் தனிநபர்களுக்கான விளம்பர வாய்ப்புகளை பயன்படுத்துக்கொள்ள முற்பட்டுள்ளனர்.
உண்மையில் இண்டெர்நெட் இது போன்ற முயற்சிகளுக்கு பெரிய அளவில் கைகொடுக்கிறது.
இதற்கான சுவையானா உதாரணங்களை தொடர்ந்து நாளைபார்க்கலாம்.
———-
link;
http://cravatamea.com/
——
குறிப்பு
(கூகுல் மூலம் தேடினால் மொழிபெயர்ப்பு இணையதளத்தை காணலாம்.)

0 Comments on “மாப்பிளையின் டை விளம்பர இணையதளம்”
சின்னப்பயல்
interesting.. waiting for the next post 🙂
yaathirigan
>> interesting.. waiting for the next post <<<
repeat-uuuu. .. room pottu yosipanungalo ?!?!?!
கிரி
எங்க இருந்து இதை எல்லாம் பிடிக்கறீங்க!!!
சுபாஷ்
அட நல்ல ஐடியாவா இருக்கே
Parthasarathi Subramanian
அட இது முதலியே தெரிந்திருந்தா என் அண்ணன் கல்யாணதுள்ள அவன் dress ஐயே விளம்பர படுத்தி இருப்பேனே?