ஆயிரம் தான் சொல்லுங்கள் ஐபோனுக்கு நிகர் ஐபோன் தான். சந்தேகம் இருந்தால் ஐபோனை ஆதாரமாக கொண்டு அறிமுகமாகி கொண்டிருக்கும் சேவைகளின் பட்டியலை பாருங்கள்.
அது மிக நீண்ட பட்டியல். விதவிதமான சேவைகளை உள்ளடக்கிய பட்டியல்.இன்னும் கூட புதுப்புது சேவைகள் அறிமுகமாகி கொண்டிருக்கின்றன. இதற்கென்றே ஆப்பில் இணையதளத்தில் தனி கடை இருக்கிறது தெரியும?
இந்த வரிசையில் சமீபத்தில் வந்திருக்கும் சேவை ஏடிம் வேட்டைக்கானது.
ஏடிம் ஹன்டர் என்னும் இந்த சேவையின் மூலம் குறீபிட்ட நகரில் நீங்கள் நிற்கும் இடத்திற்கு அருகே ஏடிம் மையம் எங்கே உள்ளது என்பதை அடையாளம் காட்டிவிடும்.அந்த ஏடிம் மையம் எத்தகைய சேவைக்கானது,24 மணிநேரமும் இயங்கக்கூடியாதா, போன்ற தகவல்களையும் வழங்கும்.
ஐபோன் இருப்பிடம் உணர் ஆற்றல் கொண்டது என்பதால் இருக்கும் இடத்தை சொல்லவேண்டிய அவசியம் கூட இல்லாமல் அதுவே புரிந்து கொண்டு மையத்தை காட்டிவிடும்.
தேவைப்பட்டால் அருகே உள்ள விமான நிலையத்தை குறிப்பிட்டும் தேடலாம்.ஏடிம் மையங்களில் அருகாமையில் உள்ளது எது என்பதியும் அறியலாம். நமது இடத்திற்கும் மையத்திற்கும் உள்ள தொலைவையும் அறீய முடியும்.
இந்த சேவை உலகின் எந்த நகரிலும் செல்லுபடியாகுமாம்.
முன்னணி கிரிடிட் கார்டு நிறுவனமான மாஸ்டர்கார்டு சார்பில் ஐபோனுக்காக இது உருவாக்கப்பட்டுள்ளது.
இபோன் சார்ந்த ஆச்சர்யங்கள் இப்படி நிறையவே இருக்கிறது.

0 Comments on “ஏடிஎம் எங்கே இருக்கிறது?ஒரு வழிகாட்டி”
senthil
excellent
surya
பயனுள்ள தகவல்.
நன்றி சிம்மன்.
Vijayasarathy
Good Post. Iphone “I(Tamizh)”phone thaan.
Thanks.
சுபாஷ்
இது சாதாரண மொபைலிலும் சிம் மெனுவில் இருப்பதுதானே? ஏடிம். பெட்ரோல், சுப்பர் மார்க்கட் என நம்ம ஏரியாவ வச்சு உடனே ஸ்ம்ஸ் ல பொத்துடலாமே..
ஐபோனில் விசுவலாக வருமா?
இல்ல இது ஏதுனாலும் மார்க்கடிங் உத்தியா?
cybersimman
இல்லை இது மார்க்கெட்டிங் உத்தி இல்லை. ஐபோன் அற்புதங்கள் பற்றி தொடர்ந்து எழுதுகிறேன் பாருங்கள்: