கொஞ்சம் கவலை தரும் செய்தி இது. அமெரிக்காவில் தந்தை ஒருவர் வீடியோ கேமிற்காக தனது மகனை போட்டு அடித்திருக்கிறார்.
இக்காலத்து சிறூவர்கள் போல வீடியோ கேமே கதி என கிடந்ததால் அவன் தண்டிக்கப்பட்டிருக்கிறான் என்றே நினைக்கத்தோன்றும்.ஆனால் விடியோ கேமை ஒழுங்காக விளையாடவில்லை என் தந்தை அவனை அடித்திருக்கிறார்.
தந்தையின் பெயர் டெரி டவுல்பி. அவரது மகனுக்கு ஆறு வயதாகிறது. சமீபத்தில் வீடியோ கேமில் திறமையை வெளிப்படுத்தவில்லை என்று மகனை அவர் அடித்து உதைத்திருக்கிறார்.
இதற்காக கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
வீடியோ கேம் மோகத்திற்காக பிள்ளைகள் கண்டிக்கப்படுவதை தான் கேள்விப்பட்டிருக்கிறோம். இது வித்தியாசமாக இருக்கிறது.
அந்த தந்தையின் செயலுக்கான காரணம் தெரியவில்லை. ஆனால் பல வீடியோ கேம்களில் திறமையை வெளீப்படுத்தினால் பணம் சம்பாதிக்க முடியும் . விடியோ கேம் சாம்பியன்ஷிப்புகளும் உள்ளன.
விடியோ கேம் திறமை எதிர்காலத்திற்கு தேவை என கருது நிலை வரலாம்.வீடியோ கேம்கள் கல்வி நோக்கிலும் பயன்படுத்தப்படுகிறது.போராட்ட நோக்கிலான கேம்களும் இருக்கின்றன.
எனவே வீடியோ கேம் திறமையை பெர்றோர்கள் வலியுறுத்த துவங்குவத்ற்கான அறிகுறியாகவும் இதனை கருதலாம். இப்போது படி படி என செல்வது போல ஒழுங்காக ஆடு ஆடு என சொல்லலாம்.
இல்லை இது ஒரு விதிவிலக்கான சம்பவமாக கூட இருக்கலாம்.ஆனால் வீடியோ கேம் கலாச்சாரம் நுட்பமான மாற்றங்களை கொண்டு வந்து கொண்டிருக்கின்றன என்பது மட்டும் உண்மை.