பிரிட்டனைச்சேர்ந்த தந்தை ஒருவர் யூடியூப் உதவியோடு தனது மனைவிக்கு பிரசவம் பார்த்திருக்கிறார்.
மார்க் ஸ்டீபன்ஸ் என்னும் அந்த 28 வயது வாலிபர் கடற்படையில் எஞ்சினியராக பணிபுடிந்து வருகிறார்.அவரது மனைவி நிறைமாத கர்பினியாக இருந்த்தால விடுப்பு எடுத்துக்கொண்டு வீட்டிற்கு வந்திருக்கிறார்.
மனைவி ஜோ பிரசவ வலிக்கு முந்தைய அறிகுறிகள் ஏற்படுவதாக கூறவே மார்க் எதற்கும் இருக்கட்டும் என்று கூகுலுக்கு சென்று பிரசவம் என்று டைப் செய்து பிரசவம் பார்ப்பது தொடர்பான தகவல்களை தேடிப்பர்த்திருக்கிறார்.
அப்போது பிரசவம் தொடர்பான யூடியூப் வீடியோ கண்ணில் படவே அதனை ஆர்வத்தோடு பார்த்திருக்கிறார்
அடுத்த 4 மணி நேரத்தில் உண்மையாகவே அவரது மனைவிக்கு பிரசவ வலி எடுத்துவிட்டது.உடனே மருத்துவமணைக்கு தகவல் தெரிவித்தார். போனில் பேசிக்கொண்டிருந்த போதே மனைவியின் வலி தீவிரமாகவே அவர் போனை போட்டுவிட்டு மனைவிக்கு உதவ சென்றுவிட்டார்.
யூடியூப் காட்சியில் பார்த்ததை மனதில் கொண்டு தானே பிரசவம் பார்த்தார்.
இது அவர்களின் நான்காவது குழந்தையாகும்.
பிரசவ வலி எடுத்தும் கணவர் பதட்டப்படாமல் செயல்பட்டது மகிழ்ச்சியை தருவதாக மார்க்கின் மனைவி ஜோ கூறியுள்ளார்.
யூடியூப் வீடியோ எத்தனையோ விஷயங்களை சாதித்துள்ளன.அந்த வரிசையில் பிரசவமும் சேர்ந்துள்ளது.
—————–