கூகுலில் சேர்ந்த ஆடுகள்

goatsகூகுல் தனது தலமையகத்தில் ஆடுகளை பணிக்கு அம‌ர்த்தியிருக்கிறது தெரியுமா? தேடல் முடிவுகளை மேலும் சிறப்பானதாக்க கூகுல் புதுமையான வழிகளை கடைபிடித்து வந்தாலும் ஆடுகளுக்கும் தேடலுக்கும் ஆடுகளுக்கும் தொடர்பில்லை.

கூகுலின் தலைமை அலுவலகத்தில் பரந்து விரிந்த மைதானம் இருக்கிறது. அங்கு புள்வெளியும் உண்டு. புதர்களும் உண்டு. கலிப்போர்னியாவில் அடிக்கடி காட்டுத்தீ ஏற்படுவதுண்டு.இவை பெருபாலும் கோடயில் புத‌ர்களில் இருந்து தான் தோன்றும்.

எனவே புதர்கள் அப்புறப்படுத்தப்படுவது வழக்கம். கூகுலும் இதற்காக இயந்திரங்களை பயன்படுத்துவது வழக்கம். ஆனால் லான் மோவர் என்னும் அந்த இயந்திரத்தை பயன்படுத்துவது சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்குமென்பதால் புள்வெளியை மேய ஆடுகளை பணிக்கு அம‌ர்த்தியிருக்கிறதாம்.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “கூகுலில் சேர்ந்த ஆடுகள்

  1. அட!! பரவாயில்லையே

    வெங்கடேஷ்

    Reply
  2. tamilini

    உங்கள் வலைதளத்தை tamil10.com உடன் இணைத்து உங்கள் பதிவுகளை நேரடியாக வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் .இதில் கூடுதல் சிறப்பம்சமாக ஸ்பாம் வசதி உள்ளதால் தேவை அற்ற தளங்கள் உடனுக்குடன் நீக்கப்பட்டு விடும் ..எனவே உங்கள் வலைப்பதிவுகள் மற்ற ஸ்பாம் தளங்களால் பாதிக்கப்பட மாட்டாது .மேலும் enhanced user optimization என்னும் வசதியுடன் உங்கள் பதிவுக்கு குறைந்த ஓட்டுகள் கிடைத்தாலும் உங்கள் பதிவின் தரம் மற்றும் page ranking ஐ பொறுத்து தானாகவே உங்கள் பதிவு பாப்புலர் பகுதிக்குச் சென்று விடும்

    பதிவை இணைப்பதற்கு -http://tamil10.com/submit/

    Reply
  3. கூகிள் அதிகமா உபயோகபபடுதின ஆட்டு கறி கிடைக்குமா?

    Reply
  4. சூப்பர் மேட்டரா இருக்கே!

    Reply

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *