உங்களுடைய செல்ல மகன் அல்லது செல்ல மகள் பெயரில் ஒரு ராஜ்ஜியத்தை உருவாக்க முடிந்தால் எப்படி இருக்கும்.நன்றாக இருக்கும் என்று நினைப்பவர்கள் அதனை சுலபமாக நிறைவேற்றிக்கொள்ளலாம்.
இதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி தருகிறது கிட்லான்டியா இணையதளம்.
இந்த தளத்தின் மூலம் உங்கள் குழந்தை பெயரில் ஒரு தேசத்தை எளிதாக உருவாக்கி கொள்ளலாம். கற்பனை தேசம் தான் அதற்காக பல கற்பனை தேசங்களை உள்ளடக்கிய வரைபடங்களும் பல இருக்கின்றன்.
அவற்றில் பிடித்தமான வரைபடத்தை தேர்வு செய்து உங்கள் பிள்ளையின் பெயரை குறிப்பிட்டால் அந்த தேசத்திறகு உங்கள் குழந்தையின் பெயர் சூட்டப்படும்.அருகில் உள்ள பகுதிகளுக்கு உங்கள் பெயர் மற்றும் உறவினர்களின் பெயர்கலையும் சூட்டலாம்.
இந்த கற்பனை வரைபடத்தை அப்படியே அச்சிட்டுக்கொள்ளலாம். அதற்கு கட்டணம் உண்டு.
இப்படி தங்கள் பெயரிலான வரைபடத்தை பரிசாக கொடுத்தால் பிள்ளைகள் மகிழ்ச்சி அடைவார்கள் தானே.
இந்த தளத்தை வடிவமைத்துள்ள பிரையான் பேக்கஸ் இந்த வரைபடங்கள் பிள்ளைகளீன் நம்பிக்கையை வளர்ப்பதோடு உறவிகளின் மீதும் பிடிப்பை ஏற்படுத்தும் என்கிறார்.
—————
link;
http://www.kidlandia.com/

0 Comments on “உங்கள் குழைந்தகளுக்காக ஒரு ராஜ்ஜியம்”
sundar
very useful
Pattaampoochi
Super 🙂
KRICONS
வாழ்த்துக்கள் உங்களின் இந்த பதிவு யூத்ஃபுல் விகடனில் வந்துள்ளது. அதுக்கு முன்னாடி இதை படித்துவிட்டு போகவும்
http://kricons.blogspot.com/2009/05/blog-post_07.html
ismath
well