2009 மக்களவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் சனிக்கிழமை காலை துவங்க உள்ள நிலையில் தேர்தல் முடிவுளை தெரிந்து கொள்வதற்காக இந்திய தேர்தல் ஆணையம் சிறப்பு இணைய தளம் ஒன்றை அமைத்துள்ளது.
இந்த தளத்தின் மூலம் தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ளமுடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள 1080 வாக்கு எண்ணிக்கை மையங்களில் இருந்து வாக்கு எண்ணிக்கை விவரங்களை தெரிந்து கொள்ள விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
வாக்கு என்ணிக்கை விவரங்கள் உடனுக்குடன் ஒவ்வொரு மையத்திலிருந்தும் தெரிய்ம் வகையில் விசேச சாப்ட்வேர் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதை தவிர டெல்லி தெரிதல் ஆணைய தலைமை அலுவலகத்தில் ராட்சத திரை மூலமும் தேர்தல் முடிவுகள் வெளியிடப்பட உள்ளன.
————-

0 Comments on “தேர்தல் முடிவுகளை அறிய ஒரு தளம்.”
Mrithula
Thanks for the info.
rammalar
Thanks for valid information
http://rammalar.wordpress.com