சமையல் கலைஞர்களும் சாப்பாட்டு ராமன்களும் கை குலுக்கி கொள்ளும் வாய்ப்பு ஏற்பட்டால் எப்படி இருக்கும்? புக் ஆப் குக்ஸ் இணையதளம் இதை தான் செய்கிறது. சமையல் சந்தை என்று இந்த தளத்தை குறிப்பிடலாம். அதிலும் அகில உலகிலான சமையல் சந்தை.
அதாவது சாப்பாட்டுப்பிரியர்கள் தங்களுக்கு பிடித்தமான உணவு ரகங்களை மணம் கமிழ சமைத்து தரக்கூடியவர்களையும் , சமையல் கலைஞர்கள் தங்களுக்கான வாடிக்கையாலர்களை தேடிக்கொள்ளவும் இந்த தளம் உதவுகிறது.
ஒரே ஒரு போன் செய்தால் சூடான சுவையான உணவை ஒட்டலில் இருந்து தருவித்துக்கொள்ளலாம் தான். இண்டெர்நெட் யுகத்தில் ஒரே ஒரு கிளிக்கில் உணவை வரவைக்க முடியும் .
ஆனால் ஓட்டல் சாப்பாடு எல்லாருக்கும் பிடித்தமானதல்ல.எல்லா நேரத்திறகும் ஏற்றதல்ல.அதோடு ஆயிரம் இருந்தாலும் கைப்பக்குவத்துடன் கூடிய வீட்டுச்சாப்பாட்டுக்கு நிகரானது வேறில்லை.
இத்தகைய வீட்டுச்சாப்பட்டை தருவித்து சுவைத்து மகிழ்வதற்கான வாய்ப்பை தான புக் ஆப் குக்ஸ் வழங்குகிறது.
எப்படியென்றால் உங்கள் சுற்றுப்புறத்தில் நன்றாக சமைக்கத்தெரிந்தவர்கள் இருப்பார்கள் இல்லையா?அவர்களையெல்லாம் இந்த தளம் பட்டியலிட்டு வைத்திருக்கிறது. அதாவது சமைக்கவும் தெரிந்து மற்றவர்களுக்ககாக சமைத்து தரவும் தயாராக இருப்பவர்கள். இவர்களில் இருந்து பொருத்தமானவர்களை தேடி தேவையான உணவை அவரிடம் நேரடியாக ஆர்டர் செய்துகொள்ளலாம்.
சமையல் கலைஞர்களை தேடுவது மிகவும் சுலபம். விருப்பமான உணவு மற்றும் இருக்கும் இடத்தை குறிப்பிட்டு தேடிக்கொள்ளலாம். அழகாக கூகுல் வரைபடத்தின் உதவியோடு இருப்பிடத்தையும் தெரிந்துகொள்ளலாம்.
இதேபோல் சமையல் ராஜாக்கள் தங்கள் பெயர்களை பதிவு செய்துகொள்ளலாம்.அது பட்டுமல்ல தங்கள் திறமையை பறைசாற்றும் வகையில் ஆன்லை சமையல் கூடத்தையே உருவாக்கி தங்கள் பகுதியில் காட்சிக்கு வைக்கலாம்.
இந்த தலத்தின் மூலம் ஆர்டர் செய்து சாப்பிடுபவர்கள் அந்த சமையல் கலைஞரின் திறன் பற்றிய விமர்சனத்தையும் இடம்பெறசசெய்யலாம்.புதிதாக ஆர்டர் செய்யும் போது அவரைப்பற்றிய விமர்சனங்களை படித்துப்பார்க்கலாம்.
ஓட்டலில் கிடைக்காத உண்வு ரகங்களை சுவைக்க இது அருமையான வழி. அதோடு விலையும் சாதகமானதாகவே இருக்கும்.
இப்போது அமெரிக்காவை மையமாக் கொண்டு செயல்பாட்டலும் உணமையில் உலகம் முழுவதற்கான தலம் இது.
உணவு பிரியரான ஜுலியன் மெல்லோஸ்விகி , எல்லோரும் விருப்மக்கூடிய உணவு ரகஙகளை தங்கள் அருகாமையில் இருந்தே பெற்றுக்கோள்ள வழி செய்ய விரும்பி அதற்கான வலைவாசலாக இந்த தளத்தை அமைத்ததாக கூறுகிறார்.
சமுக் வலைப்பினால் தளத்தின் அடிப்படையில் செயல்படும் இந்த தலத்தின் மூலமாக சமையல் நிபுணர்களும் சாப்பாட்டு பிரியர்களும் பரஸ்பரம் தொடர்பு கொண்டு பயன்பெற முடியும்.
ஆக நீங்கள் மும்பைக்கோ அல்லது நியூயார்கிற்கோ சென்றால் அங்கே இந்திய உணவை சுவைக்க விரும்பினால் தைரியாமாக இந்த தலத்தில் தேடிப்பார்க்கலாம்.அதே போல இங்கே வரும் வெளிநாட்டவர் நம்மூர் சமையலை சுவைக்க விரும்பும் போது அவர்களுக்கு நீங்கள் சமைத்து தர சம்மதம் என்றால் இந்த தலத்தில் பதிவு செய்துகொள்ளலாம்.
—-
link;
http://www.bookofcooks.com/

0 Comments on “சமையல் மூலம் சம்பாதிக்க உதவும் தளம்”
G. Krishnamurthy
உணவு தயாரிக்கும் நிபுணர்களையும்
சாப்பாட்டு ராமன்களையும்
இணைக்க இப்படி ஓர் இணையதளமா?!
பலே பலே!!
chollukireen
விஷயங்களே தெரிந்து கொள்ள ருசியானதாக இருக்கிறது. ஆர்வமுள்ளவர்களுக்கு வரப்பிரசாதம்தான்.
Julian
Hi!
Nice blog! Can’t read Tamil But I definitively like the look. Beautiful. I am dying to know what you’ve written about Book of Cooks. Unfortunately Google does not yet support translations from Tamil to English. Would you mind sharing this with me :=) Whatever it says, thanks for the mention!
Julian
Book of Cooks
cybersimman
its about online market place for culnary experts
thingal
It is a great news. Good for the people who needs good food and bad for the people who is giving bad foods.
Thanks. Thingal.
aruna
Nice Idea!!