இது இரட்டைத்தேடியந்திரம்

askbகூகுலா? பிங்கா?இப்போது இண்டெர்நெட்டில் அதிகம் கேட்கப்படும் கேள்வி இதுவாகத்தான் இருக்கும்.இந்த கேள்விக்கு தெளிவான பதில் இருப்பதாக தெரியவில்லை.

கூகுலை மிஞ்சும் தேடியந்திர‌மாக மைக்ரோசாப்டின் பிங் இல்லை என்று பலரும் கருதுகின்றனர்.ஆனால் பிங் எதிர்பார்த்ததைவிட பரவாயில்லை என்றும் சிலர் கூறுகின்றனர்.மேலும் தேடியந்திர சந்தையில் பிங்கின் சந்தைப்பங்கு அதிகரித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

இரு தேடியந்தரங்களையும் அமசத்திற்கு அம்சம் ஒப்பிட்டு அலசி ஆராயலாம் . ஆனால் அதை கொண்டு இரண்டில் சிறந்தது எது என கண்டறியமுடியாது.

கூகுலா, பிங்கா என்னும் விவாத‌ம் தொட‌ரும் நிலையில் ஒரு புதிய‌ தேடிய‌ந்திர‌ம் இந்த‌ கேள்விக்கு அழ‌காக‌ ப‌தில‌ளித்துள்ள‌து.இர‌ண்டில் சிற‌ந்த‌து எது என்னும் கேள்வி எத‌ற்கு, இர‌ண்டிலுமே தேடினால் போச்சு . இது தான் அந்த‌ தேடிய‌ந்திர‌ம் த‌ரும் ப‌தில்.

இத‌ற்கேற்ப‌வே ஆஸ்க்போத் என‌ பெய‌ரிட‌ப்ப‌ட்டுள்ள‌ இந்த‌ தேடிய‌ந்திர‌த்தில் கூகுல் ம‌ற்றும் பிங் ஆகிய‌ இர‌ண்டு தேடிய‌ந்திர‌த்திலுமே தேட‌ முடியும் . இர‌ண்டு முடிவுக‌ளும் இரு பக்கத்தில் தோன்றும்.

இது எப்ப‌டியிருக்கு?

——
link;
http://www.askboth.com/

——-

கூகுல் மற்றும் பிங்கை ஒப்பிடும் புதிய தேடியந்திரம் பற்றிய என் முந்தைய பதிவு இது;
link;
http://cybersimman.wordpress.com/2009/06/08/bing/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “இது இரட்டைத்தேடியந்திரம்

  1. prabakaran

    This is another search engine. It searches both google,Bing and yahoo. we can vote it which one is the best search engine. I read this information from one blog

    Reply
    1. cybersimman

      i have writte about it earlier

      Reply
  2. prabakaran

    This is another search engine. It searches both google,Bing and yahoo. we can vote it which one is the best search engine. I read this information from one blog

    http://blindsearch.fejus.com/

    Reply
  3. Good post. Really informative

    Reply
  4. no, it is categorically clear that Google is far far awy from Bing.

    Microsoft is good in Ms office, excel, word etc. But not in search, chat messenegrs, blogs.

    Reply
  5. செந்தழல் ரவி

    நன்றி அண்ணாத்தே……..

    Reply

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *