பேஸ்புக்கால் வந்த காதல்

keyyyஇண்டெர்நெட் மூலம் இணைந்த நெஞ்சங்கள் பற்றி எத்தனையோ சுவையான கதைகள் இருக்கின்றன.அந்த வரிசையில் அமெரிக்க இளஞ்ஜோடி ஒன்று ஃபேஸ்புக் மூலம் சந்தித்து காதல் கொண்டிருக்கிறது.

வலைப்பின்னல் தளங்களில் முதன்மையானதாக கருதப்படும் ஃபேஸ்புக் தளத்தின் மூலம் புதிய நண்பர்களை தேடிக்கொள்ளலாம். பழைய நண்பர்களையும் கண்டுபிடிக்கலாம். நிறைய சுவார்ஸ்யத்தையும் தொடர்புகளையும் தரக்கூடியது ஃபேஸ்புக்.

ஃபேஸ்புக்கை பயன்படுத்த துவங்கிவிட்டால் கிட்டத்தட்ட அதற்கு அடிமையாகிவிடுவோம்.எதையாவது தேடிக்கொண்டிருக்கத்தோன்றும்.

ஒரு சில‌ருக்கு ஃபேஸ்புக்கில் த‌ங்க‌ள் பெய‌ரில் யார் எல்லாம் இருக்கிறார்க‌ள் என்று தேடிப்பார்க்க‌த்தோன்றும்.அவ‌ர்க‌ள் யார், அவ‌ர்க‌ளின் ந‌ண்ப‌ர்க‌ள் எத்த‌னை பேர் என்றெல்லாம் ஆராய்த்தோன்றும்.

அமெரிக்காவின் புளோரிடாவை சேர்ந்த‌ கெல்லி ஹில்டிபிரான்ட் என்னும் இளம்பென்ணும் இப்ப‌டித்தான் த‌ன‌து பெய‌ரை டைப் செய்து தேடிப்பார்த்தார்.

அவ‌ர‌து பெய‌ர் வினோத‌மாக இருக்கிற‌து அல்லவா? உண்மையில் மிக‌வும் விநோத‌மான‌ பெய‌ர் . காரண‌ம் அந்த பெய‌ர் கொண்ட‌ வேறு யாருமே இல்லை. ஒரே ஒருவ‌ரைத்த‌விர‌.

ஆம் ஃபேஸ்புக்கில் தேடிய போது அதே பெயர் கொண்ட ஒரே ஒருவர்
மட்டுமே இருப்பதாக தெரியவந்தது.அவ‌ர் டெக்சாஸ் ந‌க‌ரைச்சேர்ந்த‌ கெல்லி
ஹில்டிபிரான்ட் என்னும் வாலிபர்.

உட‌னே த‌ன் பெய‌ர் கொண்ட‌ அந்த‌ வாலிப‌ரை தொட‌ர்பு கொண்டு ஒரு செய்தியை அனுப்பினார். என் பெய‌ரை தேடிய‌போது நீங்க‌ள் ம‌ட்டுமே கிடைத்தீர்க‌ள்.உங்க‌ளுக்கு என் வ‌ன‌க்க‌ம் என்று செய்தி அனுப்பினார்.

அடுத்த‌ சில‌ வார‌ங்க‌ள் க‌ழித்து வாலிப‌ர் கெல்லி புளோரிடாவுக்கு வ‌ந்து இள‌ம்பெண் கெல்லியை ச‌ந்தித்துப்பேசினார்.இருவ‌ருக்கும் பிடித்துப்போக‌வே காத‌ல் ம‌ல‌ர்ந்த‌து.விரைவில் திரும‌ன‌மும் செய்து கொள்ள‌ முடிவுசெய்துள்ள‌ன‌ர்,

ஒரே பெய‌ர் தான் இந்த‌ காத‌லுக்கு கார‌ண‌ம் என்று இருவ‌ரும் ச‌ந்தோஷ‌மாக‌ சொல்கின்ற‌ன‌ர்.
ஆனால் இமையில்க‌ள் வ‌ந்தால் யாருக்கு வ‌ந்திருக்கிற‌து என‌த்தெரியாம‌ல் குழ‌ம்பி போய் விடுகிற‌தாம்.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “பேஸ்புக்கால் வந்த காதல்

  1. அதெல்லாம் சரி பேஸ் புக்ல நிரைய பேர் போட்டவ மாத்தி போட்டுறாங்களே… அதுக்க என்ன செய்யறது சிம்மன்

    Reply
  2. chollukireen

    இனி இதை மையமாக வைத்து கா.தல் கதைகள் வரத்துவங்கும். நல்லவேளை கல்யாணத்தில் முடிகிரது.ஈ .மெயில், யாருக்கு வந்தாலும் வேரு நபர்களுக்கு போகாது .ஓபன் மெயில்.

    Reply
  3. Jawahar

    முகத்தால் வருகிற காதல் முழுமையானதல்ல,
    அகத்தால் வருவதே அழிவில்லாத காதல்.
    ஆரம்பம் சரி, அகத்தைப் புரிந்து கொண்டால் அழிவில்லாததாக ஆகும்!

    http://kgjawarlal.wordpress.com

    Reply
  4. அட இங்க பாருரா.. காதல் எப்படி எப்படியோ வளர்ந்துக்கிட்டிருக்கு 🙂

    Reply

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *