பொன்மொழிகளுக்கான இணையதளம்.

செல்வாக்கிற்கும் மதிப்பிற்குமான வேறுபாடு என்ன தெரியுமா?

செல்வாக்கு என்பது மற்றவர்கள் உங்களைப்பற்றி அறிந்திருப்பது .மதிப்பு என்பது உங்களைப்பற்றி நீங்கள் அறிந்திருப்பது.

இந்த கருத்து லூயிஸ் மெக்மாஸ்டர் என்பவர் கூறிய பொன்மொழியாகும். இப்படி பிரபலங்கள் கூறிய பொன்மொழிகளை அறிய விரும்பினால் திகோட்பிளாக் தளத்திற்கு விஜயம் செய்யலாம்.

———
link;
http://www.thequoteblog.com/

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “பொன்மொழிகளுக்கான இணையதளம்.

  1. தொடர்ந்து உங்கள் வலையினை ரசித்து வருகிறேன். ஆனால் சமீப பதிவுகளில் அவ்வப்போது தலைகாட்டிய தட்டச்சுப் பிழைகள் இன்று தலைப்பிலேயே வந்து அமர்ந்தனவே !

    Reply
    1. cybersimman

      ok i will correct it

      Reply

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *