அமெரிக்கர் ஒருவர் தனது பெற்றோர்களை விற்பதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.இதற்கான அறிவிப்பை அவர் கிரைலிஸ்ட் இணையதளத்தில் வெளியிட்டிருக்கிறார்.
கிரைக்லிஸ்ட் அமெரிக்க செய்தி துறையை உலுக்கி எடுத்த இணைய வரி விளம்பர இணையதளம்.இலவச வரிவிளம்பரங்களை வெளியிட உதவும் இந்த தளம் பலருக்கு வேலைவாய்ப்பை எளிதாக்கி தந்திருக்கிறது.எது தேவை என்றாலும் கிரைக்லிஸ்ட்டில் தேடினால் போதும் என்னும் அளவுக்கு இந்த தளம் மிகவும் பிரபலம்.
ஏல தளமான இபேவில் அவப்போது விநோதமான ஏலங்கள் அரங்கேறுவது போல இந்த தளத்திலும் வித்தியாசமான விளப்பரங்கள் வெளியாவது உண்டு.
இப்படி சமீபத்தில்மைக்கேல் அமாட்ருடோ என்பவரின் விளம்பரம் வெளியானது.தன்னுடைய பெற்றோர்களை 155 டாலருக்கு விற்க தயாராக இருப்பதாக அவர் அதில் குறிப்பிட்டிருந்தார்.
50 ஆண்டுகளாக நான் பல்வேறு பயனடைந்த இந்த இருவரையும் விற்பதற்கு முடிவு செய்துள்ளேன் அன்று அவர் விளம்பரத்தில் தெரிவித்திருந்தார்.
இப்படி கூட யாராவது செய்வார்களா?என்று அதிர்ச்சி ஏற்படலாம்.ஆனால் மைக்கேலி நோக்கம் பெற்றோர்களை விற்பதல்லவாம்.விளையாட்டுக்காக இந்த விளம்பரத்தை வெளியிட்டாதாக பேட்டி ஒன்றில் அவர் கூரியிருக்கிறார்.ஒரு மழை நால் இரவில் மிகவும் அலுப்படைந்து அமர்ந்திருந்த போது இந்த விளம்பர யோசனை உண்டானதாம்.
இந்த விளம்பரம் வெளியான பின் பலர் இமெயில் மூலம் தொடர்பு கொண்டு விசாரித்திருக்கின்றனராம்.
இது மைக்கேலின் குற்றமா அல்லது கிரைக்லிஸ்ட்டின் குற்றமா என்று தெரியவில்லை.இந்த சம்பவத்தில் ஒரே ஆறுதல் என்னவென்றால் மைக்கேலின் பெற்றோர்கள் இதனை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் சிரித்துபடி இருந்து விட்டனாராம்.