இப்படிதான் இருந்தது கூகுல்

google_1473879aநேற்று பார்த்த முகப்பு பக்கம் இன்று இல்லை என்று சொல்லும் அளவுக்கு பிரபல‌ இணையதளங்கள் தங்களது முகப்பு பக்கத்தை மாற்றிய வண்ணம் இருக்கின்றன.ஒரே மாதிரியான தோற்றம் அலுப்பைத்தருவதை தவிர்ப்பதற்காகவும் புதிய அம்சங்களை சேர்ப்பதற்காகவும் இணையத‌ளங்களின் முகப்பு பக்கங்கள் மாற்றியமைக்கப்படுகின்றன.

எது எப்படியோ முகப்பு பக்கங்கள் மாறிக்கொண்டே இருக்கின்றன. இணையவாசிகள் சிலருக்கு புதிய வடிவமைப்பை பார்க்கும் போது பழைய முகப்பே நன்றாக இருந்ததாக தோன்றலாம்.

இது ஒருபுறம் இருக்க இன்னும் சிலருக்கோ பிரபல இணையதளங்கள் கடந்த காலங்களில் எப்படி இருத்தன என்பதை நினைத்து பார்ர்க்கும் எண்ணம் ஏற்படலாம். சிலர் பழைய பக்கங்களை பார்க்கவும் விரும்பலாஅம்.

இப்படி கூகுல் 1996 ம் ஆண்டு அறிமுகமான‌ போது அதன் முகப்பு பக்கம் எப்படி காட்சியளித்தது என்பதை தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளதா?

டெலிகிராப் நாளித‌ழ் இது தொட‌ர்பாக‌ வெளியிட்டுள்ள‌ க‌ட்டுரையில் கூகுல் ,யூடியூப் உள்ளிட்ட‌ முன்ன‌ணி இணைய‌த‌ள‌ங்க‌ள் ஆர‌ம்ப‌ கால‌த்தில் எப்ப‌டி இருந்த‌ன‌ என்ப‌தை உண‌ர்த்தும் புகைப்ப‌ட‌ங்க‌ளை வெளியிட்டுள்ள‌து.

விருப்ப‌ம் உள்ள‌வ‌ர்க‌ள் கீழே உள்ள‌ இணைப்பை பின்தொட‌ர்ந்து செல்ல‌லாம்.

இந்த முக‌ப்பு ப‌க்க‌ங்க‌ள் அனைத்தும் வேபேக்மெஷின் இணைய‌த‌ள‌த்திலிருந்து எடுக்க‌ப்ப‌டட்ட‌வை.
வேபேக்மெஷின் இணைய‌த‌ள‌ம் இதுவ‌ரையான‌ த‌ள‌ங்க‌ளின் தோற்ற‌ங்க‌ளை எல்லாம் சேக‌ரித்து வைத்திருக்கிற‌து.ஒரு இணைய‌த‌ள‌ம் ஒரு கால‌த்தில் எப்ப‌டி இருந்த‌து என‌ தெரிந்து கொள்ள‌ இந்த‌ த‌ள‌ம் தான் சிற‌ந்த‌ வ‌ழி.

————-
link;
http://www.telegraph.co.uk/technology/6125914/How-20-popular-websites-looked-when-they-launched.html

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “இப்படிதான் இருந்தது கூகுல்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *