நீங்கள் கூகுல் அபிமானியா? கூகுலை தினந்தோறும் பயன்படுத்தி வருபவரா?அப்படியென்றால் கூகுல் முகப்பு பக்கத்தில் ஒரு மாற்றம் செய்திருப்பதை கவனித்தீர்களா?
மிகவும் சின்ன மாற்றம் தான். கண்ணுக்குத்தெரியாத மாற்றம் என்று சொல்ல முடியாது.ஆனால் கண்ணில் படத்தவறும் மாற்றம் சென்று சொல்லலாம்.
என்ன மாற்றம் என்றால்,கூகுல் தனது தேடல் கட்டத்தை சற்றே நீள….மானதாக ஆக்கியிருக்கிறது.
சட்டென்று இந்த மாற்றம் கண்ணுக்கு தெரியாது. ஆனால் கொஞ்சம் கவனித்தால் வழக்கமான தேடல் கட்டத்தை விட தற்போதைய கட்டம் நீண்டு இருப்பதை உணராலாம்.
இதனால் என்ன பயன் என்று கேட்க வேண்டிய அவசியமில்லை.பெரும்பாலும் ஒற்றை வார்த்தைகளை தான் தேடுவதற்கு பயன்படுத்துகிறோம் என்றாலும் சில நேரங்களில் பல வார்த்தைகளை பயன்படுத்துவதுண்டு. இன்னும் சில நேரங்களில் ஒரு வாக்கியத்தையே அடித்து பார்ப்பதும் உண்டு.
அதுவும் சிக்கலான தேடல் எனும்போது ஒரு சொற்றொடரை டை செய்ய வேண்டியிருக்கலாம்.இது போன்ற நேரங்களில் எல்லாம் கைகொடுப்பதற்காக தேடல் கட்டத்தை கூகுல் நீட்டித்திருப்பதாக கொள்ளலாம்.
சிறிய ஆனால் நுணுக்கமான மாற்றம் இது. எனவே தான் கூகுல் இந்த மாற்றம் குறித்து மிகவும் பெருமையோடு குறிப்பிட்டுள்ளது.அதன் அதிகாரபூர்வ வலைப்பதிவில் ‘எப்போதுமே தேடலை தான் முக்கியமாக கருதி கவனம் செலுத்தி வந்துள்ளோம்’என்று குறிப்பிடப்பட்டு தேடல் கட்டம் நீளமாகி இருப்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்த சிறிய மாறுதல் தேடலில் கூகுலின் கவனத்தை உறுதி செய்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேடலை பெரிதாக்கக்கூடிய சிறிய மாறுதால் என்றும் வர்ணிக்கப்பட்டுள்ளது.
தேடலில் முன்னிலை வகிக்கும் கூகுல் மிகச்சிறந்த தேடியந்திரத்தை உருவாக்கும் நோக்கத்தோடு சூப்பர் அளவிலான தேடலை அறிமுகம் செய்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

0 Comments on “கூகுலில் ஏற்பட்ட மாற்றம் கவனித்தீர்களா?”
ulavu
புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
http://www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….
இவண்
உலவு.காம்
Joseph
நல்ல தகவல்.
நன்றி,
ஜோசப்
http://www.sirippuulagam.com
Gr
hi ungaladhu padaipugal anithum manam kavarum vagayil ulladhu
cybersimman
thanks for the complement
TechShankar
Well..
TechShankar
வோட் பட்டையை வேர்ட்ப்ரஸில் இணைக்க முடியுமா என்ன? self hosted domain வாங்கிடுங்க பாஸ். திரு. சைபர்சிம்ஹன்.
///
புத்தம் புதிய தமிழ் திரட்டி உலவு.காம்
http://www.ulavu.com
(ஓட்டுபட்டை வசதிஉடன் )
உங்கள் வலைப்பூவை இணைத்து உங்கள் ஆதரவைதருமாறு வேண்டுகிறோம் ….
இவண்
உலவு.காம்
பதில்
cybersimman
thanks for the suggestion. iam thinking so