டாப் டென் பட்டியல்கள் எனக்கும் பிடித்தமானவை தான்.என்றாலும் இந்த வலைப்பதிவில் இத்தகைய பட்டியலை நான் தவிர்த்தே வருகிறேன்.காரணம் நாமும் ஒரு டாப் டென் பட்டியலை தயாரித்து வெளியிடுவது சுலபம்.ஆனால் அதன் தரவரிசையை புரிய வைப்பதற்கும் நியாயப்படுத்துவதற்கும் நிறைய உழைக்க வேண்டும்.மனம் போன போக்கில் பட்டியல் தயாரித்து வெளியிடுவது வாசகர்களை ஏமாற்றும் செயல்.
என் மனதுக்குள் பல பட்டியல் இருந்தாலும் அவற்றை பரிசிலித்து அலசி ஆய்வு செய்ய போதிய நேரமும் உழைப்பும் செலவிட முடியாததால் இப்போதைக்கு எந்த பட்டியலையும் வெளியிடுவதாக இல்லை.
இருப்பினும் ‘பிலிம்ஜாக்’ இணையதளத்தை நம்பர் ஒன் திரைப்பட இணையதளம் என்று அறிமுகம் செய்ய விரும்புகிறேன்.நம்பர் ஒன் என்பது இது வரை நான் பார்த்த திரை இணையதளங்களிலேயே இது அதி சிறந்தது என தோன்றச்செய்வதால்.
எத்தனையே திரைப்பட இணையதளங்கள் இல்லாமல் இல்லை.ஆனால் அவற்றை எல்லாம்விட பிலிம்ஜாக் மேம்பட்டதாக தெரிகிறது.
அப்படி இந்த தளத்தில் என்ன சிறப்பு என்று கேட்கலாம்.
அடிப்படையில் இந்த தளம் மிகவும் எளிமையானது.திரைப்படங்கள் தொடர்பான தகவல்களை தேட இந்த தளம் உதவுகிறது.இதனை மிகவும் அழகாக செய்கிறது.
தகவல்களை தேட தான் கூகுல் இருக்கிறதே என்று நினைக்க வேண்டாம்.அல்லது இண்டெர்நெட் மூவி டேட்டாபேஸ் போன்ற தளங்கள் இருக்கின்றனெவே என அலட்சியமாக கருத வேண்டாம்.
பிலிம்ஜாக் தனது அறிமுகத்தில் கூறுவது போல திரைப்படங்கள் சார்ந்த தகவல்களை முற்றிலும் புது விதமாக தேடித்தருகிறது.
நீங்கள் எந்த படத்தை பற்றி அறிய விரும்புகிறீர்க்ளோ அந்த படத்தின் பெயரை தேடல் கட்டத்தில் டைப் செய்து காத்திருந்தால் போதும் படம் பற்றிய விவரங்களை வெகு அழகாக பட்டியலீட்டு காட்டி விடுகிறது.
ஒரு திரைப்படம் குறித்து நீங்கள் தெரிந்து கொள்ள விரும்பும் தகவல்கள் அனைத்துமே அழகாகவும் தெளிவாகவும் இடம்பெறுகிறது.
தைரப்படம் பற்றிய சுருக்கம் இடம்பெற்றிருக்க,அதில் பங்கேற் கலைஞ்சர்கள் பர்ரிய விவரங்களும்,வர்ததக் ரீதியாக அப்படம் வெற்றி பெற்றதா என விளக்கும் கட்டமும் இடம் பெற்றுள்ளன.கூடவே படம் தொடர்பான இணையதள இணைப்புகளும் பட்டியலிடப்பட்டு அதில் நடித்த நடிகர்களுக்கென்று தனி பட்டியலும் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த விவரங்களை நீங்களே கூடகூகுலில் தேடலாம். ஆனால் அவற்றை மிக அழகாக ஒர்ரே இடத்தில் தொகுத்து தந்திருப்பது தான் சிறப்பு.இப்படி எல்லா படஙகள் பற்றியும் ஒரே இடத்தில் தகவல்களை பெற முடிவது அரிது தான்.
இந்த தளத்தின் மற்றொரு சிறப்பம்சம்,படங்களுக்கான டிவிட்டர் இணைப்பும் கொடுக்கபப்ட்டிருப்பது தான்.அதாவது குறிப்பிட்ட படம் குறித்து தற்போது டிவிட்டர் வழியே ரசிகர்கள் என்ன சொல்கின்றனர் என்பதை தெரிந்து கொள்ள முடியும்.படத்தை பார்க்கலாமா வேண்டாம எஅன் முடிவு செய்ய இது உதவும்.
இவற்றைவிட இந்ததளத்தில் பார்ட்டும்படியான அம்சம் என்னவென்றால் நம்மூர் படங்களௌக்கான விவரங்களையும் தொகுத்து வைத்திருப்பது தான்.
போதுவாக திரைப்பட சேவை தளங்கள் பெரும்பாலும் ஹாலிவுட் படங்களசார்ந்ததாகவே இருக்கும். இந்திஅய் படஙகளை தேடிப்பார்த்தால் ஏமார்றமே ஏற்படும். ஆனால் இந்த தலத்தில்மதர் இண்டியா பற்றி தெடினாலும் தகவல்கள் வருகிரது. அஜித்தின் பில்லா பற்றி தேடினாலும் தகவல்கள் வருகிறது.பெரிய விஷயம் தானே.
———–
link;
http://www.filmjog.com/

0 Comments on “நம்பர் ஒன் திரைப்பட இணைய தளம்”
கிரி
சூப்பர் தகவல்!
தலைவர் வரப்போற படம் எந்திரன் வரை தேடிட்டேன்… 😉
bharath
Enna anna, hollywood range la pinreenga
Tamil
******சூப்பர் தகவல்!
தலைவர் வரப்போற படம் எந்திரன் வரை தேடிட்டேன்… ****
ஏன்யா ஹாஃப் மைண்ட் கிரி, சந்திரமுகிக்கும் அன்பேசிவத்துக்கும் வித்தியாசமே தெரியாத இந்த சவம் ஒரு நல்ல சைட்டா… கருமம்டா!
sathish
this is best site for indian movies.
http://popcorn.oneindia.in/
U get all the details about movie and also artists.
தாமஸ் ரூபன்
திரைப்படங்கள் தொடர்பான தகவல்களை தேட நல்ல ஒரு இணைய தளத்தை அறிமுகப்படுத்தியதற்க்கு நன்றி.