டிவிட்டரின் மதிப்பு 100 கோடி

twஇணைய உலகில் அதிர்வுகளையும் அலைகளையும் உண்டாக்கி வரும்குறுவகைபதிவு சேவையான டிவிட்டரின் மதிப்பு 100 கோடி டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது.

டிவிட்டரின் செல்வாக்கு அதிகரித்து வரும் நிலையில் பிரபல தொழில்நுட்ப வலைப்பதிவான டெக்கிரன்ச் இந்த மதிப்பீட்டினை வெளியிட்டுள்ளது.டிவிட்டர் அன்மையில் 50 மில்லியன் டாலர் நிதி திரட்டியதை அடுத்து இந்தமதிப்பீட்டினை டெக்கிரன்ச் வெளீயிட்டுள்ளது.

டிவிட்டர் பிரபலமாக இருந்தாலும் அதன் பயனாளிகள் அதிகரித்து வந்தாலும் அதற்கான வருவாய் ஈட்டும் வழி பிடிபடாமலே இருக்கிறது.வருவாய்க்கான வழிகள் பற்றி நிறுவன அதிபர்களும் இது வரை தெளிவாக பதில் தந்ததில்லை.

வழக்கமான விளமபர வருவாய் வழி டிவிட்டருக்கு பொருந்தி வராத்தால் வெற்றிக‌ர‌மாக‌ இருக்கும் அந்த‌ சேவை எப்ப்டி லாப‌க‌ர‌மான‌தாக‌ மாறும் என்ப‌து புரியாத‌ புதிராக‌வே இருக்கிற‌து.

இத‌னிடையே கூகுல் போன்ற‌ நிறுவ‌ன‌ங்க‌ள் டிவிட்ட‌ரை வாங்க‌லாம் என்றும் கூற‌ப்ப‌ட்டு வ‌ந்த‌து.

இந்நிலையில் டிவிட்ட‌ருக்கான‌ ம‌திப்பீடு வெளியிட‌ப்ப‌ட்டுள்ள‌து.சில‌ மாத‌ங்க‌ளுக்கு முன்ன‌ர் டிவிட்ட‌ரின் ம‌திப்பு 250 டால‌ர் என பென்ச்மாரக் என்னும் நிறுவனத்தால் ம‌திப்பிட‌ப்ப‌ட்ட‌து.த‌ற்போது டெக்கிரன்ச் ம்திப்பீட்டின் படி இது 100 கோடி டால‌ராக‌ உய‌ர்ந்துள்ள‌து.

About the author

CyberSimman

இண்டெர்நெட் சமூக மாற்றத்திற்கு வித்திடக்கூடிய ஜனநாயக தன்மை கொண்ட தொழில்நுட்பம் என்று சொல்லப்படுவதில் என‌க்கு மிகுந்த நம்பிக்கை உண்டு என்பதால் இண்டெர்நெட்டை எப்படியெல்லாம் பயன்படுத்திகொள்ள முடிகிறது என சுட்டிக்கட்டுவதை எனது கடமையாக‌வே கருதுகிறேன்... மேலும்

Related posts

0 Comments on “டிவிட்டரின் மதிப்பு 100 கோடி

  1. //டிவிட்டரின் மதிப்பு 100 கோடி டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது.//

    தலைப்பில் 100 கோடி என்று மட்டும் உள்ளது!

    Reply

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *