திரைப்பட நட்சத்திரங்களும் எழுத்தாளார்களும் தங்கள் ரசிகர்களை தொடர்பு கொள்ள டிவிட்டர் சேவையை உற்சாகமாக பயன்படுத்தி வருகின்றனர்.
டிவிட்டரின் செல்வாக்கு மற்றும் அதன் பயன்பாட்டுத்தன்மையை கேள்விப்பட்டு மேலும் பல பிரபலங்கள் டிவிட்டரில் அடியெடுத்து வைத்து வருகின்றனர்.அதே நேரத்தில் ஒரு சில பிரபலங்களின் பெயரில் போலி பக்கங்களும் அமைக்கப்பட்டு வருகின்றன.
பிரபலங்கள் பெயரில் டிவிட்டரில் போலி பக்கங்கள் அமைக்கப்படுவது சம்பந்தப்பட்ட நட்சத்திரங்களுக்கும் அவர்களின் ரசிகர்கர்கள் இருவருக்குமே தொல்லை தரும் சங்கதி.
விற்பனையில் சாதனை படைத்த ஹாரிப்பாட்டர் கதைகலை எழுதிய ஜே கே ரவுலிங் பெயரிலும் இப்படி போலி டிவிட்டர் பக்கங்கள் உள்ளன. இதனால் ஏற்படும் குழப்பங்களை தவிர்ப்பதற்காக ரவுலிங்கே டிவிட்டரில் அடியெடுத்து வைத்திருக்கிறார்.
எனது சார்பில் ரசிகர்கள் சிலர் டிவிட்டர் செய்து வருவதாக அறிகிறேன்.இதனால் ஏற்படக்கூடிய குழப்பத்தை தவிர்ப்பதற்காக நானே டிவிட்டர் செய்வது என தீர்மானித்துள்ளதாக் அவர் தனது முதல் டிவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.எனினும் பேனா பிடித்து எழுதுவதிலேயே கவனம் செலுத்த இருப்பதால் அடிக்கடி தன்னிடம் இருந்து டிவிட்டர் படிவுகளைம் எதிபார்க்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஆனால் அது சாத்தியமா என்று தெரியவில்லை. காரணம் அவர் டிவிட்டர் கணக்கை துவக்கியதுமே 43,930 ரசிகர்கள் பின்தொடர் ஆர்வம் தெரிவித்துள்ளனர்.இந்த எதிர்பார்ப்பை அவர் நிறைவேற்ற வேண்டாமா?
————-
link;
http://twitter.com/jk_rowling

0 Comments on “டிவிட்டரில் ஹாரி பாட்டர் எழுத்தாளர்”
saraswathi
visit http://bommuvinthedal.blogspot.in oru manthira thodar….kuzhainthagal mthal periyavar
varai rasika vaikum thodar…
cybersimman
good work