இந்த மனிதரை உங்கள் கனவில் பார்த்திருக்கிறீர்களா? என்று கேட்கும் இணையதளம் ஒன்று திடிரென இணைய உலகில் பிரபலமாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த இணையதளத்தின் பின்னே மிகவும் சுவாரஸியமான கதை இருப்பதே இதற்கு காரணம்.
இந்த தளத்தில் குறிப்பிடப்படும் மர்ம மனிதர் உலகில் உள்ள ஆயிரக்கணக்கானோரின் கனவில் வந்தவராக கருதப்படுகிறது.யார் இந்த மனிதர் ,இவர் ஏன் அனைவரது கண்விலும் வருகிறார் என்பதற்கு பதுல் தேடும் வகையில் இந்த தலம் அமைக்கப்பட்டுள்ளது.
2006 ம் ஆண்டு நியூயார்க் நகரைச்சேர்ந்த பெண்மணி ஒருவர் உளவியல் நிபுணரிடம் சிகிச்சை பெறச்சென்ற போது தனது கணவில் வரும் மனிதர் ஒருவரை வரைந்து காட்டியிருக்கிறார்.கனவில் வந்த மனிதர் அவருக்கு ஆலோசனைகளை வழங்கியாதாகவும் தெரிவித்திருக்கிறார்.
அந்த படம் உளவியல் நிபுணரின் மேஜையிலேயே கிடந்திருக்கிறது. சில நாட்கள் கழித்து சிகிச்சைக்காக வந்த வேறு ஒருவர் அந்த படத்தை பார்த்து வியந்து போய் அவரை தனது கணவுகளில் பார்த்திருப்பதாக கூறியிருக்கிறார்.ஆனால் அந்த மனிதரை நிஜ வாழ்க்கையில் பார்த்ததில்லை என்றும் கூறியுருக்கிறார்.
உடனே அந்த உளவியல் நிபுணர் தனது சகாக்களுக்கு அந்த படத்தை அனுப்பி வைத்திருக்கிறார.ஆச்சர்யப்படும் வகையில் மேலும் சில நோயாளிகள் அந்த மனிதரை தங்கள் கனவில் பார்த்ததாக தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து உளவியல் வட்டாரத்தில் கனவு மனிதன் அந்த மனிதன் என்று அழைக்கப்படலானார்.நம்ப முடியாத வகையில் அதன் பிறகு மேலும் பலர் அந்த மனிதரை கானவில் பார்த்ததாக கூறியுள்ளனர்.அமெரிக்காவில் உள்ள பல நகரங்கள் மற்றும் உலகம் முழுவதும் பலர் அந்த மனிதரை கனவில் கண்டேன் என்று கூறத்தொடங்கியது உளவியல் வட்டாரத்தில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து அந்த கனவு மனிதன் நிகழ்வுக்காக திஸ்மேன் என்னூம் இணையதளம் அமைக்கபட்டுள்ளது.கனவு மனிதனின் கதை,அவரது தோற்றம்,அவர் தோன்றிய இடஙகள்,என விரிவாகவே உள்ளது இந்த தளம்.
இந்த தளத்தில் கனவு மனிதன் பலரது கனவில் தோன்றுவதற்கான பல்வேறு விளக்ககங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவரை கணவில் பார்த்தவர்கள் தங்கள் அனுபவத்தை பகிர்ந்து கோண்டு வருகின்றனர்.
சுவார்ஸ்யமாக இருக்கிறது அல்லவா? யார் அந்த மனிதர்?
—
link;
http://www.thisman.org/

0 Comments on “கணவில் வரும் மர்ம மனிதனும்,ஒரு இணையதளமும்”
vijay Balaji
கனவு – இதற்கு இரண்டு சுழி தானே. இணையத்தில் தேடினால் சிலர் மூன்று சுழியும் போட்டிருக்கிறார்கள். சிலர் இரண்டு சுழியும் போட்டிருக்கிறார்கள் – அதுதான் இணையம்.
tamildict.com ல் பார்த்தேன் பகல்கணவு (daydream) என்று 3 சுழி. மீதி எல்லாக் கனவுக்கும் இரண்டு சுழி. என்ன கொடுமை சார் இது?
cybersimman
திருத்ததிற்கு நன்றி.சிறு குழப்பத்தின் விளைவு இது. இனி இரண்டு சுழியே பயன்படுத்துகிறேன்.